Mayilkumar : கருத்துக்கள் ( 504 )
Mayilkumar
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
30
2017
அரசியல் தமிழக அரசை கலைக்க முகாந்திரமில்லை ராஜ்நாத்
இப்போது உள்ள சூழ்நிலையில் கலைத்து விட்டால் பாஜக மற்றும் மூன்று அதிமுக வும் தோற்றுவிடும் அதுதான் விஷயம்.   13:39:07 IST
Rate this:
8 members
1 members
49 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
அரசியல் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தானாக பதவி விலக வேண்டும் தினகரன்
ஸ்லீப்பர் செல் தலைவர் வட கொரியா தலைவர் "கிம் ஜோங்-உன்" ஐ விட மிக ஆபத்தானவர். இவரை எதாவது சட்டத்தில் பிடித்து அந்தமான் செல்லில் போட வேண்டும்.   13:12:30 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
சம்பவம் மருந்து வாங்க பணமின்றி எஸ்.ஐ., தவிப்பு
இந்த செய்தியை முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஒரு நேர்மையான அதிகாரியின் குடும்பம் கண்ணீரில் தவிப்பது தெரிய வேண்டும். சென்னைக்கும் டெல்லிக்கும் அலைந்து கொண்டிருப்பது மட்டும் அவர்களது கடமை இல்லை.   11:41:40 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
சம்பவம் ஆபரேஷன் தியேட்டருக்குள் டாக்டர்கள் வாக்குவாதம் சிசு பலி
அற வழியில் தேடிய செல்வத்தில் முறையாக படித்து பட்டம் பெற்றிருந்தால் சம்பத்தப்பட்ட மருத்துவர்கள் இது போல் மனிதாபிமானமில்லாத செயலை செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் வளர்ப்பு அப்படி.   11:37:21 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2017
அரசியல் டில்லியில் அரசியல் செய்ய தினகரன் திட்டம்
இப்போ தமிழ் நாட்டுல எல்லாம் முடிஞ்சாச்சு அடுத்தது டெல்லி அதுக்கப்புறம் எங்கே சீனவா? ஒன்று நினைவில் கொள்ளுங்கள் உங்களிடம் உள்ள சொத்துக்களையும், பணத்தையும் விட பாவமும் சாபமும் அதிகம் உள்ளது. நீங்கள் சேர்த்து வைத்த பாவமும் சாபமும்தான் உங்களை ஏழேழ் பிறவிக்கும் தொடரும்   11:32:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
அரசியல் தினகரன் யார்? சைதை துரைசாமி கேள்வி
யார், அப்படி, இப்படியெல்லாம் கேள்வி கேட்டு உங்களை நீங்களே குழப்பிக்க கூடாது. புதுசா யாரவது மாட்ட மாட்டாங்களா என்றுதான் வீம்பாக வம்புக்கு இழுத்திருக்கிறார். நீங்களும் கொஞ்ச நாள் பொழுது போக்குங்கள்.   18:40:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
அரசியல் உளவு பார்க்கும் பழனிச்சாமிஅதிருப்தியில் பன்னீர்செல்வம்
இதெல்லாம் எதிர் பார்த்ததுதான் ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும்ன்னு எதிர் பார்க்கவில்லை. சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க. இது அவசர யுகம் அதனால் ஆற அமர யோசிக்க வேண்டாம்.   18:20:56 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
சம்பவம் மது குடித்து விட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர்
குடி குடியை மட்டும் கெடுப்பதில்லை. நல்ல குடிமகன்களை உருவாக்கும் குருவையும் கெடுக்கும். முதலில் எல்லா மதுக் கடைகளையும் மூடுங்கள்.   15:51:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
அரசியல் எல்லாம் ஒரு விளம்பரமே...! எம்.எல்.ஏ.க்கள் அடிக்கும் கூத்து
ஒரு நாளாவது உங்கள் தொகுதி கோப்புகளை தூக்கி பார்த்திருப்பீர்களா? இப்போ கல் தூக்கி பார்க்கிறீர்கள், செய்த பாவம் தீர வாய் இல்லா நன்றியுள்ள ஜீவனுக்கு பிஸ்கட் போடுகிறீர்கள். பழக்க தோஷத்தில் டீக்கு காசு கொடுக்காமல் வர போகிறீர்கள் அவர்கள் எல்லாம் உழைத்து சம்பாதிப்பவர்கள் .   11:46:18 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2017
அரசியல் முதல்வர் 420 என்பதை நிரூபிக்கிறார் நாஞ்சில் சம்பத்
எம்ஜிஆர், திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு பாடினார். தற்காலத்தில் மக்களாய் பார்த்து நல்ல முடிவு எடுக்காவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது தான் நிஜம்.   19:36:43 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X