chinnan : கருத்துக்கள் ( 57 )
chinnan
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2021
Rate this:
3 members
0 members
8 members

மே
6
2021
அரசியல் தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
தனி தனியாக கணக்கு வேண்டும்.   17:03:33 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
5
2021
அரசியல் தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடியால் பரபரப்பு
இன்னும் 5 வருஷமோ இல்ல அதுக்கு கம்மியோ, இதே மாதிரி ரவுடித் தனம் தான் பண்ணிட்டு இருப்பானுக. இவனுகளுக்கு ஓட்டுக்கள போட்டவனுக குடும்பத்த.,.,.,   15:05:59 IST
Rate this:
1 members
0 members
24 members

மே
4
2021
பொது மகிழ்ச்சி 25 ஆண்டிற்கு பிறகு ஆளும் கட்சி வசமானதால்...வளர்ச்சியை எதிர்பார்க்கும் ரிஷிவந்தியம் மக்கள்
பாவம்டா நீங்க. திமுக காரன் ஒரே சுருட்டா சுருட்டி அங்க ஒண்ணுமே இல்லன்னு ஏப்பம் விட்டுருவான்.   15:00:01 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
4
2021
அரசியல் 172 தொகுதிகளில் 3ம் இடம் சீமான் கட்சி தனித்து சாதனை
இவனுக்கு அந்த ஸ்டாலின் கூட்டமே பரவாயில்லை. இவன் ltte, பிராபகரன், நக்ஸலைட்டுனு போயி தமிழ் நாட்டை தனியாக பிரிக்கணும்பான்.   14:55:01 IST
Rate this:
4 members
1 members
8 members

மே
5
2021
அரசியல் பணியாற்றாத நிர்வாகிகள் விரைவில் நீக்கம் கமல்
முதலில் கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு ரஜினியுடன் சேர்ந்து சினிமாவில் நடிக்க முன் வர வேண்டும். இல்லாவிட்டால் தானே ஒரு முன் உதாரணமாக, கட்சியிலிருந்து விலகி தனக்கு யாரோ பணம் கொடுத்து உருவாக்கிய கட்சியை நல்ல விலைக்கு விற்று அடுத்த பொது தேர்தலின் போது வேரொருவர் கொடுக்கும் பணத்தில் மற்றொரு கட்சியை உருவாக்கலாம்.   09:21:30 IST
Rate this:
2 members
0 members
5 members

மே
4
2021
அரசியல் ஸ்டாலினுடன் நடிகர் கமல் திடீர் சந்திப்பு
ஸ்டாலின் என்ன பேசியிருப்பார் !? கமல் நன்றாக (அனில் ராமருக்கு உதவியது போல்) ஓட்டுக்களை பிரித்து நாங்கள் 5 வருடங்கள் கொள்ளை அடிக்க உதவி செய்தீர்கள். உங்கள் பங்கு வீட்டுக்கு வரும். அதிகம் எதிர்பார்க்காதீர்கள். ரஜினிக்கே எக்கச்சக்கமாக கொடுத்து விட்டோம்.   01:04:15 IST
Rate this:
1 members
0 members
18 members

மே
4
2021
அரசியல் ஆணவம்தான் பா.ஜ., தோல்வி அடைந்ததற்கான காரணம் சிவசேனா விமர்சனம்
சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே) பதவி ஆசைதான் கூட்டணி தர்மத்தை மீறி, பாஜக உதவியால் அதிக இடங்களை பெற்று, யாரை எதிர்த்து இவரின் தந்தை "பால் தாக்கரே" கட்சியை உருவாக்கினாரோ, அவர்களின் கால்களிலேயே விழுந்து, காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக இருந்து முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டார். இவர்களின் நம்பிக்கை துரோகத்திற்கு அடுத்த சட்ட சபை பொதுத் தேர்தலில் பலன் கிடைத்து விடும்.   00:58:15 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
4
2021
அரசியல் பற்றி எரிகிறது மே.வங்கம் பா.ஜ., கவலை
மம்தாவை சிறையில் அடைத்து மேற்கு வங்கத்தில் கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.   00:38:05 IST
Rate this:
2 members
0 members
3 members

மே
4
2021
பொது வீடியோ டிராபிக் ராமசாமி மரணம்
கருணாநிதி சமாதிக்காக மெரினா சம்பந்தமாக தான் வாங்கிய ஸ்டே ஆர்டரை ரத்து செய்ய கோர்ட்டுக்கு போன செம்மல் தான் இந்த திமுக அனுதாபி.   00:32:31 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X