ananda : கருத்துக்கள் ( 117 )
ananda
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2018
அரசியல் தலித் வீடுகளில் பா.ஜ., தொண்டர்கள் விளக்கு ஏற்ற வேண்டும் யோகி
இது தேவை தான? தலித்துகள் விருப்பம் இருந்தா தாங்களே ஒளி ஏற்றுவார்கள், விருப்பம் இல்லாத தலித்துகள் வீட்டில் விளக்கு ஏற்றுவது அராஜகம் மத வன்முறை இதை அரசியல் அமைப்பு சடடம் அனுமத்த்ரிகாது எனவே நீதி அரசர்கள் இது குறித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தால் நல்லது . வருமுன் காப்பதே நல்லது   23:21:36 IST
Rate this:
16 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
22
2018
கோர்ட் ஓட்டுச்சீட்டு முறை கோரிய மனு தள்ளுபடி
வூடு சீட்டு முறையில் மட்டும் டான் நியாயமான விட்டு நடைபெறும் என்பதில் சந்தேகம் ல்லை அல்ல என்றால் ஆளும் கட்சி எட்டிகூவாக இருந்தாலும் தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிகாரிகளின் நிபபதத்தின்பேரில் வாகு சீட்டு யந்திரத்தில் குளறுபடிகள் நடக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளது என்பது மிஹாய் ஆகாது என்பது என் கருத்து எனவே எதிர் ஆட்சிகள் ஓன்று சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கண்டிப்பாக வோட்டு சீட்டு முறையில்தான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என நிர்பந்தித்தால் மட்டுமே நியாயமான தேர்தல் முடிவுகள் வார சாத்தியமாருக்கும் என்பது ஐயமில்லை   23:15:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
நம் மந்திரிகள் அனைவருமே மக்களின் சேவை செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை கேட்க மறுத்தால் உதாசீனப்படுத்தினால் அநேக நக்சலைட்டுகள் எழுப்புவார்கள் , இது இயற்கை . நக்சலைட்டுகளை அரசியல் வாதிகள் தான் உருவாக்குகிறார்கள். நமது பிரதம மந்திரியும் உலக நாடுகளை சுற்றி வருகிறார், ஆனால் விவசாயிகளின் பிரச்சினையை விசாரிக்க அவர்களை சந்திக்கவும் மறுக்கிறார். இது போன்று அநேக காரியங்களில் அவர் விரும்பவில்லை என்றால் புறக்கணித்து விடுகிறார். இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் .. பின்பு உயிருக்கு ஆபத்து என்று சொல்வதில் என்ன தத்துவம் இருக்கிறது. அரசியல் வாதிகள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடிகிறதோ இலையோ பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்க வேண்டும் அதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். தூத்துக்குடியில் கொலை செய்யப்படட விஷயத்தில் பிரதம மனதிற்கு தெரியாதா என்ன? அவர் விசாரிக்க ஏன் முன்வரவில்லை. பிடிவாதம் ஆளு கட்சிக்கு மட்டும் அவர் பிரதமர் அல்ல எட்டிஹிர் கட்சிக்கும் பிரதமர் என புரிந்து கொள்ள வேண்டும். பிரதமராக இருந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்டால் அவர் தமது அலுவலகத்தின் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துகிறார் என நான் நினைக்கிறன். தேர்த கமிஸ்ஸின் இது போன்று மந்திரிமார்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொள்வதை தடுக்க வேண்டும். அவர்கள் பதவியை resign பண்ணிவிட்டு தேர்த பிரச்சாரத்தில் ஈடுபடடாள் தவறில்லை. ஆனால் பதவியில் இருக்கும்போது கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்வது அதிகார துர்பிரயோகம். அதற்கு அவர் தயங்குவது இல்லை.இவ்வாறு மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட பிரதமர் தான் உலகம் சுற்றும் நமது பிரதமர். அவர் நம் நாட்டுக்கு பிரதமரா அல்லது அனைத்து நாடுகளுக்கும் தொடர்பாளர் ? நாட்டின் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்காது ஊர் சுற்றிவந்தால் யாருக்குத்தான் வெறுப்பு வராது?   23:01:20 IST
Rate this:
12 members
0 members
12 members
Share this Comment

டிசம்பர்
23
2017
பொது மோசடியால் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு
அந்த வாரா கடனை கார்போரேட்டுகளுக்கு என தள்ளுபடி செய்த்தது பி ஜெ பி அரசே என்பதை மறந்து விடக்கூடாது.   17:33:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
23
2017
பொது மோசடியால் வங்கிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி இழப்பு
இது டிஜிடல் இந்தியா வின் புகழ் . ஆண்டுக்கு 17000 கோடி இன்னும் இது ஏறு வரிசையில் ஏறும் என எதிர்பார்க்கலாம். ஏனென்றால் அரசின் சரியான முன் ஆலோசனை இல்லாத திடீர் திணிப்பு . சைபர் குற்ற தடுப்பு பிரிவின் ஏமாற்றம் இயலாமை.   17:26:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
23
2017
அரசியல் 2ஜி களிப்பில் ஹிந்தியை தூக்கி பிடித்த தி.மு.க.,
தமிழ் அறியாத மக்களிடம் தமிழ் பதாகைகளை ஏந்தி சென்றால் யாருக்கு தான் வாசிக்க முடியும் தமிழ் நாட்டில் ஹிந்தி பாதைகளை ஏந்த வில்லையே?   17:16:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
4
2017
கோர்ட் தேர்தலில் யார் போட்டியிடலாம்? சுப்ரீம் கோர்ட் விரைவில் முக்கிய முடிவு
யார் வேண்டுமானாலும் யார் மேலும் குற்றம்சாட்டிடலாம் அதை நியாயப்படுத்தவும் செய்யலாம். இன்றய சூழலில் எந்த அரசியல்கட்சியும் விலக்கல்ல எந்த அரசியல் தலைவர் அல்லது தனிநபர்களோ ஊழல் லஞ்சம் கையூட்டு வாங்கமாட்டொம் என்று உறுதியளித்தால் மட்டுமே அவர்களுக்கு வோட்டு அளிக்க வேண்டும் மற்றும் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்   10:44:07 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
4
2017
அரசியல் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது எம்.பி.,க்கள் புகார்
தமிழ்நாட்டில் காங்கிரசாட்சிக்கு பின்பு பரவலாக லஞ்சம் ஒரு கிரியாஊக்கியாக industrial and admistrative greese என பேசப்படுமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவிட்டது அரசின் எல்லா நிலையிலும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியிலும்கூட capitationfee entrance நிலையிலும் ஏன் ர்வுகளிலும்கூட லஞ்சம் என்பது முக்கியத்துவம் பெற்றிருந்தது இதையே அடிப்படையாக கொண்டு அரசியல் கட்சிகள் ஆளும்கட்சிகள் பெரும்தொழிலதிபர்களுடன் இணைந்து அணைத்து அரசியல்கட்சிகளுமே பல ஊழல்களில் ஈடுபட்டுள்ளன என்பது வெளிப்படையாக தெரிகிறது. Enave makkal இயக்கங்கள் ஊழல் மற்றும் இதுபோன்ற சமூக அநீதிகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க சபதம் எடுத்து பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி தீவிரமாக செயல்படவேண்டும் எந்த அரசியல் கட்சியும் நேர்மையானது அல்ல .ஒருசில அரசியல்வாதிகள் நல்லவர்கள் போல காணப்படடாலும் கடசிக்காக அரசியல் ஆதாயத்திற்காக மனசாட்சியையும் மூடிமறைத்து செயல்படுகிறார்கள். பணமிருந்தால் அரசியல் பலம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என நடைமுறையில் காண்பித்து வருகிறார்கள். மக்கள் இதை நன்றாக புரிந்துகொண்டு ஆணைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்   20:15:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2017
அரசியல் உலகம் ஏற்றுக்கொண்ட தலைவர் பிரதமர் மோடி அமித் ஷா
இந்தியாவை ஏற்றுக்கொள்ளும் அணைத்து உலக நாடுகளும் இந்தியப் பிரதமரை ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டு தானே ஆகவேண்டும் இதில் என்ன புதுமை ஏன் இந்த புகழ்பாடல் தேவை தானா   08:23:06 IST
Rate this:
8 members
1 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
அரசியல் நடு ரோட்டில் நமாஸ் செய்யலாம் கிருஷ்ண ஜெயந்தி கூடாதா?
நான் அறிந்த வகையில் நடு ரோட்டில் யாரும் நமாஸ் செய்வதை நான் பார்க்க வில்லை. ஒரு வேளை தங்களது தொழுகை நேரம் வந்த வுடன் யாருக்கும் இடையூறு இல்லாத வாறு ஒதுக்கு புறமாக மண்டியிட்டு தொழுகை ஒரு சில நிமிட தொழுகை செய்வதை தான் பார்த்துள்ளேன் இதை நடு ரோட்டில் தொழுகை செய்வதாக எடுத்துக்கொள்ள முடியாது. க்ருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்கு இந்துக்களுக்கு தடை இல்லை ஆனால் எந்த இடத்தில் கொண்டாட வேண்டும் என்பது தான் பிரச்சினை. நாடெங்கும் தெருவெங்கும் கோயில் அமைத்துள்ள அவர்களுக்கு போலீஸ் ஸ்டேசனில் தான் கோயில் சிலை வைக்க வேண்டுமா என்பது தான் பிரச்சினை அலுவலகங்களில் தனி மத வழிபாட்டுக்கு சிலை அமைப்பது சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.   12:39:23 IST
Rate this:
20 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X