கோர்ட், 23 தீர்மானங்கள் பற்றித்தான் பேசவேண்டும் தவிர புதிதாக ஒன்றும் சேர்க்க கூடாது என்றுதான் சொல்லியிருக்கு. நிறைவேற்ற சொல்லவில்லை. அது தொண்டர்கள் முடிவில்தான் இருக்கிறது, வெளியே போ என்று சொன்ன பிறகு அவருக்குண்டான மரியாதை செல்வாக்கு போய்விட்டது, கட்சியை விட்டி விலகுவது நல்லது. இருந்தால் அவமானம்தான் மிஞ்சும்.
24-ஜூன்-2022 09:31:26 IST
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் வாகனங்கள் சென்று வரும் பாதையை சிறியதாகி பெரும் செலவு மக்கள் வரி பணத்தை வீணடித்து இப்போது வாகனங்கள் நிறுத்த இடமில்லை என்று புலம்புவது இதெல்லாம் தேவையா ?
24-ஜூன்-2022 08:56:01 IST
ஒற்றை தலைமை ஓ பி ஸ் நிர்பந்தம் செய்வது ஒட்டகத்தை கூடாரத்துக்குள் கொண்டுவர செய்யும் முயற்சி ஆகும் என்பதை எல்லோரும் தெரிந்த விஷயம். ஈ பி ஸ்ம் மற்ற எல்லா தொண்டர்களும் இதற்க்கு அனுமதிக்க கூடாது. இவர் தனியாக பிரிந்து சென்றால் இரட்டைஇலை இருவருக்கும் கிடைக்காது . கட்சி பிளவு படும்.
18-ஜூன்-2022 08:57:30 IST
இரண்டுபேரும் கட்சியை அந்நியர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் மூன்றாவது நபர் கட்சிக்குள் வர நேரிடும் மேலும் தொண்டர்கள் வேறு கட்சிக்கு போக நேரிடும். கட்சி இரண்டுபடும் ஒட்டகமும் நுழைந்துவிடும்.
16-ஜூன்-2022 08:46:35 IST
உண்ணும் உணவிற்கும் குடிக்கும் நீருக்கும் எப்போ வரி போட்டார்களோ அப்போதே நாடு நாசமா போவது தெரியவில்லையா? இது எங்கே சென்று முடியுமோ?
12-மே-2022 08:20:08 IST
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் கட்சிக்கு நிதி வேண்டி இருப்பதால் பெரிய நிறுவனம் இடம் இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ மிரட்டியோ அல்லது அவர்களுக்கு வேண்டிய வேலையை செய்து இந்த நிதியை சேர்க்க வேண்டியுள்ளது.
05-ஏப்-2022 08:14:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.