M Ramachandran : கருத்துக்கள் ( 3186 )
M  Ramachandran
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
சம்பவம் கேரளாவில் மொபைல் போன் உதவியுடன் திருட்டை தடுத்த பெண்
சமயோஜித புத்தி வேலை செய்கிறது. தனியாக வசிக்கு வயது முதிர்ந்தவர்களாய் போளீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மற்றும் கண்காணிப்பு கேமரா அவசிய மாகிறது. கண்காணிப்பு கேமரா போலீஸ் ஸ்டேஷனுடன் இணைக்க பட வேண்டும். அலாரமும் பொருத்தினால் திருடன் உள்ளே நுழைய முடியாது மற்றும் கேமரா மற்றும் அலாரம் மின் ஒயர்கள் புதைக்க பட்டிருக்க வேண்டும். கேமராவும் உயரத்திலிருக்க வேண்டும்..   08:45:26 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
21
2022
பொது சரித்திர சாதனை படைக்கும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி
அர்த்தமில்லாமல் மோடி அவர்களின் வெளி நாட்டு பயணங்களய் கேலி செய்த கும்பல் இதெல்லாம் அந்த மரணடைகளுக்குள் ஏறாது.அயல் நாட்டு பயணங்களால் இந்திய இன்று பல பல நன்மைகள் பெற்றுள்ளது. இந்தியா வின் புகழ் பல நாடுகளில் தலை நிமிர வைக்கிறது.சீனாவையே சற்று யோச்சிக்க வைத்துள்ளது. ராணுவதளவாடங்ககள் ஏற்றுமதி மாற்று இந்த கொராணா காலங்கலில் பெரிய நாடுகளே திணறும் போது நம் நாடு பொருளாதாரத்தில் சமாளித்து முனேற்றமும் காண்கிறது. இதெல்லாம் சிலருக்கு தெரிந்திந்தாலும் எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருப்பதால் யேற்று கொள்ள தயக்கம். எந்த அரசும் செய்யாத காரியத்தை மோடி முதல்வராக இருந்த போது அப்போது மத்தியில் ஆண்ட சோனியும் திருட்டு ப சி யம் சடிசெய்து அவரை அமெரிக்கா செல்ல விடாமல் செய்தது மறந்திருக்கலாம். இதெல்லாம் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் சொந்த நலனிலும் இது போனற திருட்டு வேலையிலும் தான் இது படுவார்கள். பொது மக்களுக்கு சேவைசெய்ய மாட்டார்கள். (மக்கள் என்றால் தங்கள் குடும்ப மக்களுக்கு தான் வேலை செய்வார்கள்)   08:24:56 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜனவரி
21
2022
அரசியல் இது உங்கள் இடம் எதுக்காக டில்லி போகணும்?
அஙகு போக சொன்னால் இந்தி தெரிய வேண்டும். அதற்க்கு தான் இந்தி தெரியும் என்று பதவி வாங்கிய மாறன், டி ஆர் பாலு, கண்னிமொழி, இன்திபாட்டுக்கு நடனம் ஆடி குளிர்விக்கும் திருச்சி சிவா இவர்கள் எல்லாம் இருக்கும் போது சுடாலின் எதற்கு போக வேண்டும்? (நாம் கிணற்று தவளைகள் தான்)   08:09:19 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
21
2022
பொது பிரதமரின் செயல்பாடுகளுக்கு வரவேற்பு கருத்துக்கணிப்பில் தகவல்
சூரியனை குடை கொண்டு மறைக்கும் எதிர்க்கட்சிகளின் கீழ் தரமான நடவடிக்கை கள் மக்களிடம் எடுபடவில்லையய என்று தெரிகிறது. எதிர் காட்சிகள் நெல்லிக்காய் மூட்டைகள்.   08:04:15 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜனவரி
21
2022
உலகம் அபுதாபி ட்ரோன் தாக்குதல் ஐ.நா.,வில் இந்தியா கண்டனம்
அப்புறம் யிங்யே வந்து கும்மி அடிக்கவா?   07:58:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
பொது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
இது பீகிங்க தலையில் விழுமா?   22:04:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
சம்பவம் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்
ரோட்டில் கொட்டுவதென்பது உணவு பொருளாய் வீணாக்குவது இது ஞ்சாயமற்ற செயல்..வேறு முறையில் போராடலாம்.   19:27:50 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
20
2022
அரசியல் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதை தி.மு.க., கைவிட வேண்டும் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
அவதூறு பரப்பி தானெ அவர்கள் மக்களய் எமாற்றி தேர்தலில் வென்றனர். அவர்கள் ஜென்மத்துடன் பிறந்ததய் விட சொன்னால் முடியுமா?   19:25:23 IST
Rate this:
7 members
0 members
6 members

ஜனவரி
20
2022
அரசியல் எது நடந்தாலும் பிரதமர் மோடி தான் அதற்கு காரணம் என்பர். அந்த அளவுக்குத் தான் அவர்களுக்கு புரிதல் உள்ளது!
திரிணமுல் காங்கிரசுக்கு, 22 லோக்சபா எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த விவகாரத்தை அவர்கள் பார்த்துக் கொள்வர். நம் மாநிலத்தில், உங்களின், சிதம்பரம் தனித் தொகுதியில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற குரல் கொடுத்தாலாவது ஓட்டு போட்ட மக்கள் மகிழ்வர் நல்ல மூக்கறுப்பு திருட்டு திருமாவளனுக்கு.   19:18:16 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
20
2022
அரசியல் இந்தியாவின் பெயரை கெடுக்க முயற்சி பிரதமர் மோடி
திருந்தாத துரோக மிக்க ஈன ஜென்மங்கள்.   19:14:07 IST
Rate this:
3 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X