Madhusoodhana Ramachandran : கருத்துக்கள் ( 145 )
Madhusoodhana Ramachandran
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2020
பொது உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதை அக். 3-ல் மோடி திறப்பு
பத்தாண்டுகளை முன்பு தொடங்கி இருந்தாலும் காங்கிரஸ் ஆமை வேகமும் மெத்தனமும் ஊழலும் நிறைந்திருந்தால் இப்போது கூட முடிதுயிருப்பார்களா என்று சந்தேகம். அதுவும் சீனாக்காரன் இதுமாதிரி சுரங்கபாதை அமைக்கக்கூடாது என்று பாபு அண்ட் கம்பெனிக்கு ஆர்டர் செய்திருப்பான்.   13:00:34 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2020
அரசியல் 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
தீ மு காவில் எண்ணம் பலான அற்புதங்கள் நடந்தேறின. ஒருவரை முன்னாள் காங்கிரஸ் (மந்திரி) தலைவரை அவருடைய சிஷ்யனேயே (நன்கு படிக்க வைத்து) எதிர்த்து நிற்கவைத்து வெற்றி பெற வைத்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து திருமண வைபவமும் செய்து மணமகளையே சினிமாவில் வருவது போலெ கப்லிகாரம் செய்த வித்தகர் உள்ள இடம்.பின் எப்படி இருக்கும்? எந்த செய்தி எல்லாம் சும்மா ஜுஜுபி.   12:48:24 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
18
2020
சம்பவம் வாசலில் கோலம் போட்ட பெண் அடித்து கொலை
இந்தியாவில் தண்டனை கடுமையாக இல்லாததே காரணம். மற்றும் இந்த காசுக்காக வாதாடும் வக்கீல்களும் ஒரு காரணம். இதுபோல் பெண்ணை தாக்கினவன் ஒரு மாபெறும் கோழயிலும் கோழை.   20:00:23 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
அரசியல் பி.எம்.,கேர்ஸ் பற்றிய விவாதம் நேருவை விமர்சித்ததால் அமளி!
காங்கிரஸ் காரர்கள் மடியில் கணம் இல்லையென்றால் பயம் எதற்கு. நடப்பது எல்லாம் தான் வேலியில் வருகிறதே. ஒரு குடும்பமே அட்டை போட்டது வேலியில் தெரிந்ததே. அதற்க்கு ஒத்துஊதுவானேன் ?   19:51:49 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
18
2020
பொது தனியார் ரயில் கட்டணம் தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்க அனுமதி
புறநகர் மின்சாரரய்ல்கள் இயக்கப்படடததிற்கு நம் தமிழக அரசே காரணம் ரயில்வே வாரியம் அல்ல.இவர்கள் தான் அவர்களை கலந்தாலோசிக்காமல் புறநகர் மின்சார ரயில்களை இயக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.   19:42:32 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
பொது தமிழகத்தின் மூன்று நகரங்களிலிருந்து சர்வதேச விமான சேவை
தமிழகத்திற்கு வரும்திட்டதையும் வரவிடாமல் செய்தபுண்யவான்களை தான் மறுபடியும் தேர்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறோம்.   19:38:34 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
17
2020
பொது தமிழகத்தின் மூன்று நகரங்களிலிருந்து சர்வதேச விமான சேவை
இஙகு நமக்கு அமைந்த அரசுகள் மக்களை மழுங்கடித்து வெளியுலகத்துடனான தொடர்பை முடிந்தளவு குறைத்து இங்குள்ளவர்களை கிணத்து தவளை கல்போலெ செய்து விட்டார்கள். ஒரு சில தமிழர்களும் வேலெமாநிலங்களில் படித்து முன்னேறி தமிழர்களுக்கு அவர்கள் பங்களிப்பாக்கி செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் தான் புற்றீசல் போலெ தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் ஏற்பட்டு படித்தவர்கள் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.இஙகு இருக்கும் தொழிற்சாலைகழும் முடிகொண்டிருக்கிறார்கள் அல்லது வேறு மாஹனத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பொறுப்பான எதிர்கட்சிகளாக செயல்படுவதில்லை. ஏதாவது திட்டம் வந்தால் காசு கொடுத்து கும்பலை சேர்த்து மரியல் என்றபெயரில் வரவிடாமல் செய்வதுதான் எவர்கள் தமிழகத்திற்கு செய்யும் தொண்டு. வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம்.   19:36:12 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
அரசியல் உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவில் சுதந்திரம் இல்லையா
உடைய நிதி சிறிது மழுங்கிவிட்டது இஸ்ரோ வேலைவாயிப்பு இவர்களாலா என்ன பிதற்றல் இது.   09:32:14 IST
Rate this:
1 members
0 members
9 members

செப்டம்பர்
17
2020
பொது எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம்
யேண்டர் தி தட்ராகன் பாட்டு போடவேண்டியது தானே.ரசிக்கட்டுமே. அல்லது ஏழாம் அறிவு படத்தை போட்டு அவர்கள் துரோக சிந்தனையை அவர்களுக்கு தெரிவிக்கலாம்.   20:11:21 IST
Rate this:
1 members
0 members
7 members

செப்டம்பர்
17
2020
பொது எனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் நடிகர் அஜித் எச்சரிக்கை
வீனா விளம்பரம் தேடுபவர் அவர் அல்ல அவரை பற்றி முழுவிவரம் தமிழ்நாட்டிலிருநதாள் நஙகு அறிவீர்கள். எவ்வ்ளோ நற்காரியங்களை சந்தடி இல்லாமல் செய்பவர். விளம்பரம் நாடுபவர் அல்லர்.கடந்த வருடம் கூட கிரோம்பேட்டை ஐஐடி யில் மாணவர் ஆராய்ச்சியில் பணம் உதவி செய்து தானும் கலந்து கொண்டு ஒரு ட்ரோன் உருவாக்கி ஏழு மைலுக்க அப்பால் செல்லுவதற்கு கடினமான இல்லத்திற்கு முதலவுதிவி செய்ய நாட்டிற்கு நல்லது செய்துள்ளார். அதுபோன்று தன்னிடம் வேலை பார்பவர்ககளுக்கு அவர்கள் நினைத்தும் பார்க்க முடியாதபடி ஒவவருவருக்கும் வீடு கட்டி கொடுத்துள்ளார். விளம்பர பிரியர் அல்லர்.   20:03:47 IST
Rate this:
1 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X