Prof. A.Venkateswaran. : கருத்துக்கள் ( 111 )
Prof. A.Venkateswaran.
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2020
பொது எஸ்.பி.பி., உடல் நாலை நல்லடக்கம் இன்று மாலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது
அரசு கொரோன தொடர்பாக நன்றாகவே செயல் படுகிறது . கொரோனவிலிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பதினான்கு நாட்கள் சிகிச்சை பெற்று மீண்டு வந்தவன் என்ற முறையில் கூறுகிறேன். நான் இருந்த வார்டில் சுமார் 60 படுக்கைகள் இருந்தன. மூன்று செவிலியர்கள் மூன்று மருத்துவர்கள் 24/7 அங்கே பணிபுரிகிறார்கள் தினமும் இருமுறை தலைமை மருத்துவர், அவ்வப்போது டீன் வந்து சோதித்தித்து விட்டுப் போனார்கள். மூன்று வேளை மருந்துகள். கொரோனாவுக்கு மட்டுமின்றி கூடுதலாக bp சர்க்கரை ஆகியவை இருப்பின் அதற்கான மருந்துகள் (எனக்கு இரண்டும் இருந்தது) x-ray, ct scan (இதற்கு ரூபாய் 500 செலுத்தினேன். ரசீது தந்தார்கள்) தேவைப்பட்டவர்களுக்கு ecg. தடையற்ற ஆக்சிஜன் இவை அனைத்தும் தருகிறார்கள். இது தவிர மூன்று வேளை சுவையான ஆரோக்கியமான உணவு தருகிறார்கள். இடையிடையே சுண்டல், கப சுர குடிநீர் ஆகியவையும் தருகிறார்கள் . இது 13 நாட்கள் நான் கண்ணாரக் கண்டு அனுபவித்த உண்மை .   10:06:09 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
பொது தொற்றுள்ளவர் மருத்துவமனை செல்ல அடம்பிடிக்காதீங்க சுகாதார துறையினருக்கு புதிய சிக்கல்
அரசு மருத்துவ மனைகளில் 100% சத விகிதம் இலவசம். அருமையான உணவு . தரமான மருந்துகள் . ஆக்சிஜன் . தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பியவன் என்ற அனுபவத்தில் சொல் கிறேன் . தமிழக மருத்துவ சேவை மிக நன்று .   12:40:38 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
5
2020
எக்ஸ்குளுசிவ் ராகு காலத்தில் பிரச்னை இல்லை
"வாஸ்து முகூர்த்தமும் இருந்ததால்" - வாஸ்து முஹூர்த்தம் இருக்கும்போது வேறு எதையும் பார்க்கத் தேவையில்லை.   09:49:02 IST
Rate this:
1 members
0 members
15 members

ஆகஸ்ட்
6
2020
பொது சகோதரத்துவத்தின் அடையாளம் ஹிந்துக்களுக்கு இணையாக முஸ்லீம்கள் மகிழ்ச்சி
"ஈஸ்வர அல்லாஹ் தேரோ நாம், சப்கொ சன்மதி தே பகவான்" - மகாத்மாவினால் திருத்தப்பட்ட வரிகள். மூல வரிகள் வேறு.   09:27:08 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூலை
11
2020
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
11
2020
பொது பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
தயவு செய்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தமிழக ஊடகங்கள் தி மு க - வால் கட்டுப் படுத்தப் பட்டவை. ( தின மலர் ஒரு விதி விலக்கு.) தமிழக ஊடகங்கள் உங்களை மெய் மறக்கச் செய்து தி மு க - விற்கு ஓட்டளிக்கச் செய்கின்றன. ( எ.கா.) 2019 நாடாளுமன்றத்தேர்தல். இந்தியாவே பா ஜ க - விற்கு ஓட்டளித்தபோது, தமிழகம் தி மு க - வை அமோகமாக ஆதரித்தது.   10:05:59 IST
Rate this:
3 members
0 members
20 members

ஜூலை
6
2020
அரசியல் மோடியின் லடாக் ரகசிய விசிட்டுக்கு இரு காரணங்கள்!
லால் பகதூர் சாஸ்திரியை விட்டு விட்டீர்களே   08:50:40 IST
Rate this:
3 members
0 members
13 members

ஜூலை
5
2020
பொது இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி சாதித்தவர் தமிழர்!
தனித்திரு பிறரிடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும்.   11:39:54 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
4
2020
பொது மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம் சீன நிறுவனம் தகுதியிழப்பு
அனைத்தையும் இந்தியாவிலேயே செய்வோம் . இந்திய பொறியாளர்களே, உழைப்பாளர்களே களமிறங்குங்கள் . வெற்றி நமதே . ஜெய் ஹிந்த் .   18:58:22 IST
Rate this:
1 members
0 members
29 members

ஜூலை
4
2020
பொது டுவிட்டரில் வைரலாகும் பேயின் விரல்கள் புகைப்படங்கள்
பேயின் கையில் இத்தனை விரல்களா?   18:42:51 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X