Prof. A.Venkateswaran. : கருத்துக்கள் ( 32 )
Prof. A.Venkateswaran.
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
6
2021
அரசியல் சசிகலா ஆட்களுக்கு அ.தி.மு.க.,வில் சீட்
தகவல் உண்மையாயின் முடிவு வரவேற்கத்தக்கது.   10:48:27 IST
Rate this:
3 members
0 members
13 members

பிப்ரவரி
23
2021
அரசியல் ஸ்டாலின் மிரட்டலால் கான்ட்ராக்டர்கள் கலக்கம் நிதி பறிபோகுமே என எம்.எல்.ஏ.,க்கள் கவலை
அத்தைக்கு மீசை முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் .   10:04:19 IST
Rate this:
0 members
0 members
19 members

ஜனவரி
27
2021
கோர்ட் எது பாலியல் அத்துமீறல் கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
ஒழுங்கான ஆளைத் தேர்ந்தெடுங்க .   11:17:21 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
27
2021
சம்பவம் விவசாயிகள் பேரணியில் வன்முறை 22 வழக்கு பதிவு
டெல்லி போலீஸ் அவர் கையில் இல்லை . அது டெல்லி வசம் உள்ளது .   10:51:22 IST
Rate this:
2 members
2 members
3 members

ஜனவரி
10
2021
வாரமலர் பாலைவனச்சோலை!
அருள் கூர்ந்து இது போன்ற இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாறுவதை ஊக்குவிக்கும் கதைகளை பிரசுரிக்கவேண்டாம் . இந்து மதம் அழிந்து கொண்டிருக்கின்றது . திட்டமிட்டு அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது . தாங்களும் அதற்குத் துணை போக வேண்டாம் . இது போன்ற முயற்சிகள் அனுமதிக்கப் பட்டால் 2050 ல் இந்திய ஒரு இஸ்லாமிய நாடாக மாறும் .   10:37:18 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
31
2020
அரசியல் இது உங்கள் இடம் முதலில் நீங்கள் திருந்துங்கள்!
கவலை வேண்டாம் . இந்துக்கள் எவ்வளவு தூண்டினாலும் கிளர்ந்தெழ மாட்டார்கள் . அவர்கள் பொறுமையின் சிகரங்கள் .   10:41:53 IST
Rate this:
0 members
1 members
5 members

டிசம்பர்
15
2020
கோர்ட் அவமதிப்பு வழக்கு பிரசாந்த் பூஷன் மனு
அவர் முகத்திலுள்ள ஏளனப் புன்னகையைக் கவனியுங்கள் . நீதி மன்றத்தை அவமதித்துவிட்டு எப்படி ஒரு ரூபாயோடு தப்பி விட்டேன் பார்த்தீர்களா என்ற இறுமாப்பு தெரியவில்லை?   11:22:26 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
16
2020
பொது இந்து மதம் கிள்ளுக்கீரையா? - சர்ச்சையில் மூக்குத்தி அம்மன்
ஒவைசி கட்சி ஏற்கனவே பீகாரில் தனியாகப் போட்டியிட்டு 5 இடங்களை பிடித்துவிட்டது. 2050ல் ஜனநாயக முறையிலேயே இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக மாறும் .   08:31:30 IST
Rate this:
3 members
1 members
2 members

செப்டம்பர்
25
2020
பொது எஸ்.பி.பி., உடல் நாலை நல்லடக்கம் இன்று மாலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது
அரசு கொரோன தொடர்பாக நன்றாகவே செயல் படுகிறது . கொரோனவிலிருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பதினான்கு நாட்கள் சிகிச்சை பெற்று மீண்டு வந்தவன் என்ற முறையில் கூறுகிறேன். நான் இருந்த வார்டில் சுமார் 60 படுக்கைகள் இருந்தன. மூன்று செவிலியர்கள் மூன்று மருத்துவர்கள் 24/7 அங்கே பணிபுரிகிறார்கள் தினமும் இருமுறை தலைமை மருத்துவர், அவ்வப்போது டீன் வந்து சோதித்தித்து விட்டுப் போனார்கள். மூன்று வேளை மருந்துகள். கொரோனாவுக்கு மட்டுமின்றி கூடுதலாக bp சர்க்கரை ஆகியவை இருப்பின் அதற்கான மருந்துகள் (எனக்கு இரண்டும் இருந்தது) x-ray, ct scan (இதற்கு ரூபாய் 500 செலுத்தினேன். ரசீது தந்தார்கள்) தேவைப்பட்டவர்களுக்கு ecg. தடையற்ற ஆக்சிஜன் இவை அனைத்தும் தருகிறார்கள். இது தவிர மூன்று வேளை சுவையான ஆரோக்கியமான உணவு தருகிறார்கள். இடையிடையே சுண்டல், கப சுர குடிநீர் ஆகியவையும் தருகிறார்கள் . இது 13 நாட்கள் நான் கண்ணாரக் கண்டு அனுபவித்த உண்மை .   10:06:09 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
18
2020
பொது தொற்றுள்ளவர் மருத்துவமனை செல்ல அடம்பிடிக்காதீங்க சுகாதார துறையினருக்கு புதிய சிக்கல்
அரசு மருத்துவ மனைகளில் 100% சத விகிதம் இலவசம். அருமையான உணவு . தரமான மருந்துகள் . ஆக்சிஜன் . தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பியவன் என்ற அனுபவத்தில் சொல் கிறேன் . தமிழக மருத்துவ சேவை மிக நன்று .   12:40:38 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X