uthappa : கருத்துக்கள் ( 1401 )
uthappa
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2019
உலகம் மோடியை பாராட்டிய சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிட்கள்
கவலை வேண்டாம், நடப்பது அனைத்தும் அவருக்கு தெரியும், சரியான மனிதர்கள் அமைச்சர்களாக அமர்த்தி இருக்கிறார். நீங்கள் உங்கள் குடும்பத்தை கவனியுங்க. நாடு ஒன்றும் கெட்டு போக வில்லை.மத வெறி இல்லாமல் எதையும் பார்க்க மனதை பக்குவ படுத்தி கொள்ளுங்கள்.   20:40:42 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
உலகம் ஹவ்டி மோடி நிகழ்வில் டிரம்ப் பங்கேற்பது ஏன்?
2015 ல் அந்நாட்டு சென்சஸ் படி வாக்குரிமை பெற்ற இந்தியர்கள் இருபத்தைந்து லட்சம்.   20:34:08 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
அரசியல் இடைத்தேர்தல் கமல் புறக்கணிப்பு
இங்கே இல்லாத கட்சி , அதைப்பற்றி என்ன கவலை தண்டகோவணம்.   16:26:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
பொது ராஜிவ்குமாரை வலைவீசி தேடும் சிபிஐ
மம்தா வீட்டிலேயே கூட .....   16:24:16 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
அரசியல் மதிக்கத்தக்க மோடி சசி தரூர் கருத்து
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங்க் நிதி அமைச்சராக்க பட்டார். மோசமாக இருந்த இந்திய பொருளாதரத்தை சரி செய்ய சில நிலைகளை எடுத்தார்.முழு ஒத்துழைப்பை பிரதமர் கொடுத்தார்.முதலில் இந்தியா ரூபாயின் மதிப்பை (Devaluation if Indian Rupee)11 விழுக்காடு குறைத்தார். 20 tonnes RBI இடமிருந்து தங்கம் Union Bank of சுவிற்சர்லாந்து க்கு விற்கப்பட்டது.அதன் மூலம் $200 மில்லியன் பெறப்பட்டது. IMF இடம் இருந்து $ 220 மில்லியன் கடனாக பெற்றார்.இது நம் கடன்களை அடைக்க சிறிது உதவி செய்தது.கார்பொரேட் வரியை 45 % ஆக உயர்த்தினார். இவற்றை செய்ய அவருக்கு அதிகாரம்கொடுத்தார் பிரதமர்.ஆனால் இவர் இரண்டு முறை பிரதமராக இருக்கும் போது அவரை டம்மி ஆக்கி வைத்தது சோனியாவின் கட்டளைகள்.மந்திர்கள் சுரண்டுவதை கண்டு கொள்ளாமல் பதவியை அனுபவித்தார்.   16:22:38 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
அரசியல் வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு மத்திய அமைச்சர் கடுப்பு
பத்து சொன்னால் பரவா இல்லை, சவுதியில் இருந்து கொண்டு ஆயிரம் சொல்பவரை என்ன வென்று சொல்வது.   12:29:40 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
அரசியல் இடைத்தேர்தல் கமல் புறக்கணிப்பு
நல்லது.நின்று தொலைத்தால் மானம் போய் இருக்கும்.இவர் பிரிப்பதே தி மு க வின் வாக்குகளைத்தான்.சீமான் இப்போதாவது ஐந்து விழுக்காடு வாக்குகளை பெருகிறாரா என்று பார்ப்போம்.   11:18:35 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
உலகம் மோடியை பாராட்டிய சீக்கியர்கள், காஷ்மீர் பண்டிட்கள்
ஜெலுசில் மார்க்கெட்டில் பயங்கர கிராக்கியாம்.   11:16:45 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
உலகம் பிரதமருக்கு குவியும் பாராட்டு
இங்கேதான் அவரை புரிந்து கொள்ள சிலருக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் .   11:14:14 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
22
2019
சிறப்பு பகுதிகள் பயிற்சி, விடாமுயற்சி அவசியம்!
இப்படிப்பட்டவர்களை தேர்ந்து எடுத்தவர்களை பாராட்ட வேண்டும்.   07:30:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X