PRASAD NARAYANAN : கருத்துக்கள் ( 1 )
PRASAD NARAYANAN
Advertisement
Advertisement
Advertisement
மே
24
2019
அரசியல் ஸ்டாலின் யுக்திக்கு கிடைத்த வெற்றியா?
திமுக வெற்றிக்கு காரணம் ஒன்று தமிழ் நாட்டில் மோடி எதிர்ப்பு அலை, இதில் ஆதிமுக பி ஜே பி உடன் கூட்டு சேரவில்லை என்றால் இதன் வெற்றி வேறு விதமாக அமைந்திருக்கும், மற்றோன்று ஆட்சிகலைப்பு என்று விடாமல் இரண்டு ஆண்டுகாலம் பேசி வருவது ,மட்டுமில்லாமல், ஆட்சி செய்யவிடாமலும் ஆளும் கட்சிக்கும் மக்களுக்கும் மனஉளைச்சல் தொடர்ந்து கொடுத்தது நாள் மட்டுமே இந்த ஜெயம்.. இதை தமிழக முதல்வர் அறிந்து கொண்டு அற்புதமாக மீதம் உள்ள இரண்டரை ஆண்டுகள் மக்களை கவரும் வழியில் ஆட்சி செய்து அடுத்த தேர்தலில் கடும் போட்டிக்கு, போட்டியாளர்களை உட்படுத்த வேண்டும், பின்னர் தெரிந்து விடும் திமுக, மற்ற கட்சிகளின் நிலை என்ன வென்று.. ஆதிமுக அரசு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...   14:21:56 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X