IYER AMBI : கருத்துக்கள் ( 229 )
IYER AMBI
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
3
2021
பொது ஆன்மிக பயணம் ரஜினி முடிவு?
ரஜினி அரசியலுக்கு வந்தாலும், என்ன முயற்சி செய்தாலும் ஒன்றையும் மாற்ற இயலாது. நேர்மை நியாயம் திறமை இவைகளைக் கொன்று ஊழல் செய்வதும் அதை நியாயப்படுத்தும் மனநிலையை மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் நாம் கற்பித்து விட்டோம். ஊழலில்லாத துறையே இன்று கிடையாது. எதோ ஒருசிலர் என்று இல்லை இன்று அனைவருமே அப்படித்தான். நான் பண்ணும் தப்புக்கு தப்புசெய்பவன் பதவிக்கு வந்தால் நான் இன்னும் நன்றாக தப்பு செய்து கிடைப்பதில் பங்கு கொடுத்துவிட்டால் பிரச்சினையில்லை என்று சிந்திக்க தொடங்கிவிட்டோம். தமிழகத்தை திருத்துவது கடினம் மட்டுமல்ல இனி என்றுமே நடக்காத கனவுதான் .   08:56:50 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
20
2020
அரசியல் இது உங்கள் இடம் ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!
துப்பாக்கியில் சுட்டால் பூவா வரும் என்று கேட்ட மாமேதையின் மகனல்லவா. ஏன் யாருமே கருணாநிதியின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று சொல்வதில்லை ? காமராஜரின் பெயரை உச்சரிக்கும் தகுதியுள்ள அரசியல்வாதி இன்று தமிழ் நாட்டில் கிடையாது. ரஜினிகாந்த் இன்றைய நம்பிக்கை நட்சத்திரம். அனைத்தும் ஆன்லைன் மயமாகிறது . ஊழல் லஞ்சம் வரிஏய்ப்பு செய்வது இனிவரும் காலங்களில் மிகக்கடினம். எனவேதான் அனைத்து அரசுத்துறைகளும் மோடி எதிர்ப்பு அரசியல் செய்கின்றனர். சத்தமில்லாமல் புரட்சி செய்கிறார் மோடி. 2022-23 முதல் அனைவரும் நேர்மையாக இருக்க நிர்பந்தப்படுத்தப்படுவர். வேறுவலியிருக்காது.   19:54:54 IST
Rate this:
1 members
0 members
16 members

நவம்பர்
16
2020
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
நம்ம நாட்டுல சட்டத் துறை சம்பளம் வாங்கத்தான் இருக்கு. எந்த சட்டத்தை நாம சரியாய் அமல்படுத்தி மக்களுக்கு பயன் கிடைத்திருக்கு. எத்தனை லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கு. எப்பொழுது நீதி நிலை நாட்டப்படும். தனியார் துறையில் அன்றைய வேலையை அன்றே செய்யாவிடில் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நம்ம அரசாங்க ஊழியர்கள் பெரும் பயனையும் செய்யும் வேலையையும் சீர் தூக்கிப்பாருங்கள்.   21:22:28 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
7
2020
உலகம் அமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்
தேர்தல் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவின் நேர்மையான முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம். ஒற்றுமை கூட்டுறவு அனைவருக்கும் நல்வாழ்வு என்பதே இந்தியாவின் தாரக மந்திரம்.   21:52:45 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2020
அரசியல் புல்வாமா பொய் பிரசாரம் அம்பலம் மன்னிப்பு கேட்குமா காங்.,?
இந்தியா ஜனநாயகத்தை இம்ரான்கான் பையில் போட்டுவிட்டார் என்று வேணுமானால் சொல்லுவார்.   21:51:15 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
29
2020
பொது பருவ மழையால் மிதந்தது சென்னை அவலத்துக்கு காரணம் யார்?
மணக்கும் கூவம் சிங்காரச்சென்னை ஊரெங்கும் பாலம் பணம் பைக்கு போனது தெருவுக்கு வரவில்லை எனவே தான் அவலத்தை ஆரம்பித்து வைத்தவர்களுக்கு உறக்கத்திலிருந்து எழுப்பிவிட கழிவுநீர் சென்றதோ??   21:46:55 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
30
2020
பொது கோ பேக் ஸ்டாலின் டுவிட்டரில் டிரெண்டிங்
பயம் திரும்பி வீடு போய்ச்சேரணுமே   21:27:35 IST
Rate this:
1 members
0 members
17 members

அக்டோபர்
27
2020
அரசியல் திருமா.,சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லைஅண்ணாமலை விளக்கம்
அவிங்க வீட்டுல சாமிகும்பிவொய்ங்க. வெளில ஒசி பிரியாணிக்கு வேஷம் போடுவோய்ங்க. கரைவேட்டிக்காரன் அவன் குடும்பத்தை யாரையும் கோவிலுக்குள் விடக்கூடாது.   21:41:30 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
27
2020
அரசியல் திருமா.,சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லைஅண்ணாமலை விளக்கம்
அவிங்க எழுதினா கீமாயணம் மாதிரி மஞ்சப்பத்திரிக்கை மேட்டர் எழுதி தமிழை வளர்ப்பார்கள்.   21:36:15 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2020
அரசியல் அயிட்டம் என விமர்சித்த கமல்நாத்திற்கு பெண் அமைச்சர் பதிலடி
உள்நாட்டு கலாச்சாரத்தை மறந்தோம். வெளிநாட்டு மோகம் கொண்டோம். அது தலைவராகட்டும் அல்லது பண்புகளாகட்டும். ட்ராவிடக்கழகங்கள் செய்யாத இழிவு மிச்சமிருக்கிறதா.   10:27:11 IST
Rate this:
2 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X