kumaresan : கருத்துக்கள் ( 37 )
kumaresan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
18
2022
பொது குப்பை கிடங்கு விவகாரம் அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் குட்டு
மதுரையில் புகழ்பெற்ற சுற்றுலா தளம் திருமலை நாய்க்கர் மஹால் சுற்று சுவர் அருகில் அமைந்துள்ள பந்தடி ஒன்றாவது தெருவிலும் மாநகராட்சி குப்பை கிடங்கை வைத்து சுற்றுலா தளம், மாநகராட்சி பள்ளி, ஆஸ்பத்திரிகள் அமைந்துள்ள குடியிர்ப்பு பகுதியில் குப்பைகளை பிரிக்கும் இடமாக மாற்றி, சுற்றி லாரி பார்சல் கோடௌங்களை அமைக்க அனுமதி கொடுத்தும், அதன் விளைவாக அந்த பகுதி முழுவதும் சிறுநீர் கழிக்கும் பொது கழிப்பிடமாக மாற்றி கொசு மற்றும் பெருச்சாளிகலின் உறைவிடமாக்கி, அந்த பகுதியில் குடியுருக்கும் மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும், ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கும் பெரும் துன்பத்தை தந்து, பீடி சிகரெட் கடை நடத்த அனுமதி தந்து, அந்த பகுதியில் உள்ள சில விஷம தொழில் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களின் நிர்பந்தத்தால் அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் அவதியிருகிறார்கள். பல முறை முறையிட்டும் அந்த குப்பை கிடங்கியை அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரயில்வே ட்ராக்கிற்கு அப்பால் உள்ள மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை .   10:16:42 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
17
2022
முக்கிய செய்திகள் குதறிக்கிடக்கும் கோவை சாலைகள் காரணம் அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள்
மதுரை மஹால் பந்தடி தெருக்களில் ஒன்று முதல் ஒன்பது தெருக்கள் வரை ரோடு தோண்டி போட்டு ஏழு வருடங்களாக சீர் செய்ய வில்லை . தயவு செய்து போட்டோவுடன் செய்தி போடவும் .   10:05:11 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
11
2022
முக்கிய செய்திகள் ரோட்டில் திரியும் மாடு, நாய்களை விரட்டி பிடிங்க..நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி
மதுரை நகரின் மையத்தில் உள்ள திருமலை நாய்க்கர் மஹால் அருகில் மஹால் ஒன்றாவது தெருவில் இருக்கும் குப்பை கிடங்கி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது , பல பேர் நாய் கடித்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்க பட்டும் உள்ளனர் . உடனடி நடவடிக்கை தேவை   14:47:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
25
2022
முக்கிய செய்திகள் மண்டலங்களுக்கு நிதி ஒதுக்காத காரணத்தால் பணிகள் முடக்கம்
மதுரையில் அதிகம் டெங்கு பரவுவதால் சுற்றுப்புற துாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மதுரையின் முக்கிய சுற்றுலா பகுதியான மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு அருகில் அமைந்துள்ள பந்தடி முதல் தெருவில் உள்ள பெரிய குப்பை கிடங்கை அகற்ற மறுக்கும் மாநகராட்சி, மஹாலை சுற்றியுள்ள நல்ல சுகாதாரமான குடியிருப்பு பகுதியில் லாரி புக்கிங் கிடடங்கிகளுக்கு அனுமதி அளித்து சுகாதாரத்தை முழுவதுமாக கெடுத்து, இந்த பகுதி முழுவதையும் சிறுநீரகம் கழிக்கும் பொது கழிப்பிடமாக மாற்றி ,இங்கு வசிக்கும் பல குடியிருப்புக்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் அளவிற்கு மதுரை மாநகராட்சி இந்த பகுதி மக்களுக்கு எதிராக மிகவும் கொடூரமான நடந்து கொண்டு வருகிறது ஒரு அருமையான சுற்றுலா தளமும் அதை சுற்றி குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு பெரிய ஜானகிராம் பார்க் அமைக்கப் பட்டது. பந்தடி முதல் தெருவில் வீடு வீடாக குப்பைகளை வாங்குவதில்லை .குப்பைகளை பிரிப்பதில்லை. பந்தடி முதல் தெருவில் ஒரு மாநகராட்சி பள்ளியும் மருத்துவமனைகளும் குடியிருப்புகளும் உள்ளன. நடுவில் ஒரு பீடி சிகிரெட் கடைக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில், இங்கு கூடும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இந்த கடை தேவைபடுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து கண்டுகளிக்கும் ஒரு அருமையான அழகான சுற்றுலா தளத்தை இவர்கள் கையாளும் விதம் கொடூரமானது. தயவு செய்து பந்தடி முதல் தெருவில் அமைந்துள்ள குப்பை கிட்டங்கிகளை அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். இந்த தெருவிலும் மஹாலை சுற்றியுள்ள லாரி புக்கிங் கிடங்கிகளையும் ரிங் ரோடு, அவனியாபுரம், சிந்தாமணி ரயில்வே கேட் டிற்கு அப்பால் உள்ள பகுதி களுக்கு கொண்டு செல்லலாம். மஹாலை சுற்றி எப்போதும் லாரிகள் நிற்கும் இடமாக மாறி வருகின்றன. இதனால் மாநகராட்சிக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கூட மாநகராட்சி அதிகாரிகள் தெரிந்துகொள்வதில்லை. இந்த இடத்தில அதாவது பந்தடி முதல் தெரு மற்றும் மஹால் சுற்று பகுதிகளில் நம் நாட்டு தமிழ் நாட்டுபாரம்பரியத்து தொடர்புடைய பூம்புகார் மாதிரி எம்போரியம், பட்டு சேலைகள், சுங்கிடி சேலைகள், மதுரை பாரம்பரிய சிற்பங்கள் கலை பொருட்களின் விற்பனை நிலையங்கள் இருக்க வேண்டும். இதனால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும் சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும் .அந்த மாதிரி விற்பனை நிலையங்கள் கழிப்பறையுடன் கூடியதாக இருக்க வேண்டும் .மஹால் அருகில் மத்திய அரசின் தொல்பொருள் கலை மற்றும் பண்பாட்டு அலுவலகம் இருப்பது பல விதங்கலில் நன்மை பயக்கும்... மதுரையில் மரங்கள் வெட்டி சாய்ப்பு வேடிக்கை பார்க்கிறது. பந்தடி - மஹால் பசுமைக் குழு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதன் உதவியுடன் மதுரை நகர் பகுதியில் நிறைய மரங்கள் நட பட வேண்டும். இல்லையென்றால் மதுரை மழை இல்லாத நீர் இல்லாத வறண்ட பகுதி ஆகி விடும். மதுரை மஹால் சுற்றி உள்ள பகுதிகள், மாசி, மா ரட்டு மற்றும் வெளி வீதிகள் மரங்கள் நிறைந்த பகுதிகளாக மாற்ற வேண்டும் . இது மதுரையின் அவசர தேவை .   11:18:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2022
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
26
2022
பொது யூகலிப்டஸ் மரம் கூடாது அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
யூக்கலிப்டஸ் மரம் வளர்ந்தால், அருகில் எந்த மரமும் வளராது , பூமியில் நீர் ஆதாரங்கள் அழிந்துவிடும், அது மட்டுமல்ல நிலம் விஷ தன்மை கொண்டதாக மாறிவிடும். காகிதம் செய்ய நிறைய வழிகள் உள்ளன. இதே மாதிரி செடி தான் கருவேலம். இரண்டும் தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை அழலித்துவிட்டன . இன்னும் அனுபவிக்க ஆசையா ?   12:59:13 IST
Rate this:
2 members
0 members
12 members

ஜூலை
15
2022
பொது நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்
போதனக்கு வயசு என்ன , எப்ப , எங்க பிறந்தார் , குடும்பத்தை பற்றி ...,   16:12:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2022
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
27
2022
பொது பாரம்பரிய பெருமை இழக்கும் நாயக்கர் மகால்
மதுரையில் அமைத்துள்ள திருமலை நாயக்கர் மஹால் சிறப்பு மிக்க வரலாற்று பெருமை பெற்றது . மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரை மாநகரின் சிறப்பு மிக்க வடிவைப்பு இன்று கொண்டிருக்கும் சிறந்த நகர நிர்மானத்திருக்கு காரணமாக இருந்தவர் திருமலை நாயக்கர். இது மட்டுமல்லாது மதுரையின் இன்றளவும் உள்ள பல கோவில்கல் மண்டபங்கள் திருமலை நாயக்கர் மன்னரால் நிறுவப்பட்டவை . சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் திருமலை நாயக்கரின் வரலாற்றை ஒதுக்கி விட்டு மதுரையின் வரலாற்றை யாராலும் நினைத்து பார்க்க முடியாது . மதுரையில் வாழும் நாயக்கர் சமுதாயத்தினர் இதை இன்றளவும் கொண்டாடுகின்றனர் . இந்த சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமான மஹாளையும் அதன் சுற்று புறத்தையும் பாதுகாப்பது மதுரை மாநகராட்சியின் கடமையாகும் . மஹாலை சுற்றி அமைத்துள்ள எண்ணற்ற லாரி புக்கிங் கோடௌங்கள் வைக்க அனுமதி அளித்து , பந்தடி முதல் தெரு மற்றும் மஹாலை சுற்றியுள்ள பகுதிகலில் மதுரை மாநகராட்சியால் குப்பை கிடங்குகளுக்கு இடமளித்து , இந்த மஹாலின் பெருமையை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதி சக்திகளின் பிடியில் இருந்து இந்த மஹாலை காப்பாற்றவேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் தினமலர் வலியுறுத்தி உள்ளது . மதுரை மாநகராட்சி இந்த மஹாலை பாதுகாக்க தொல்பொருள் இல்லக்கவிருக்கு உதவ வேண்டும் . நன்றி   09:56:24 IST
Rate this:
1 members
0 members
15 members

மே
27
2022
முக்கிய செய்திகள் மத்திய தொல்லியல் ஆய்வுத்துறை அலுவலகம் அமைக்க காத்திருப்பு பத்திர அலுவலகத்தின் பிரிட்டிஷார் கட்டம் கிடைக்குமா
மதுரையின் முக்கிய சுற்றுலா பகுதியான மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு அருகில் அமைந்துள்ள பந்தடி முதல் தெருவில் உள்ள பெரிய குப்பை கிடங்கை அகற்ற மறுக்கும் மாநகராட்சி, மஹாலை சுற்றியுள்ள நல்ல சுகாதாரமான குடியிருப்பு பகுதியில் லாரி புக்கிங் கிடடங்கிகளுக்கு அனுமதி அளித்து சுகாதாரத்தை முழுவதுமாக கெடுத்து, இந்த பகுதி முழுவதையும் சிறுநீரகம் கழிக்கும் பொது கழிப்பிடமாக மாற்றி ,இங்கு வசிக்கும் பல குடியிருப்புக்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் அளவிற்கு மதுரை மாநகராட்சி இந்த பகுதி மக்களுக்கு எதிராக மிகவும் கொடூரமான நடந்து கொண்டு வருகிறது ஒரு அருமையான சுற்றுலா தளமும் அதை சுற்றி குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு பெரிய ஜானகிராம் பார்க் அமைக்கப் பட்டது. பந்தடி முதல் தெருவில் வீடு வீடாக குப்பைகளை வாங்குவதில்லை .குப்பைகளை பிரிப்பதில்லை. பந்தடி முதல் தெருவில் ஒரு மாநகராட்சி பள்ளியும் மருத்துவமனைகளும் குடியிருப்புகளும் உள்ளன. நடுவில் ஒரு பீடி சிகிரெட் கடைக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில், இங்கு கூடும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இந்த கடை தேவைபடுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து கண்டுகளிக்கும் ஒரு அருமையான அழகான சுற்றுலா தளத்தை இவர்கள் கையாளும் விதம் கொடூரமானது. தயவு செய்து பந்தடி முதல் தெருவில் அமைந்துள்ள குப்பை கிட்டங்கிகளை அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். இந்த தெருவிலும் மஹாலை சுற்றியுள்ள லாரி புக்கிங் கிடங்கிகளையும் ரிங் ரோடு, அவனியாபுரம், சிந்தாமணி ரயில்வே கேட் டிற்கு அப்பால் உள்ள பகுதி களுக்கு கொண்டு செல்லலாம் . மஹாலை சுற்றி எப்போதும் லாரிகள் நிற்கும் இடமாக மாறி வருகின்றன. இதனால் மாநகராட்சிக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கூட மாநகராட்சி அதிகாரிகள் தெரிந்துகொள்வதில்லை. இந்த இடத்தில அதாவது பந்தடி முதல் தெரு மற்றும் மஹால் சுற்று பகுதிகளில் நம் நாட்டு தமிழ் நாட்டுபாரம்பரியத்து தொடர்புடைய பூம்புகார் மாதிரி எம்போரியம், பட்டு சேலைகள், சுங்கிடி சேலைகள், மதுரை பாரம்பரிய சிற்பங்கள் கலை பொருட்களின் விற்பனை நிலையங்கள் இருக்க வேண்டும். இதனால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும் சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும் .அந்த மாதிரி விற்பனை நிலையங்கள் கழிப்பறையுடன் கூடியதாக இருக்க வேண்டும் .மஹால் அருகில் மத்திய அரசின் தொல்பொருள் கலை மற்றும் பண்பாட்டு அலுவலகம் இருப்பது பல விதங்கலில் நன்மை பயக்கும் .   09:50:01 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X