Jayakumar Krishnamurthi : கருத்துக்கள் ( 95 )
Jayakumar Krishnamurthi
Advertisement
Advertisement
டிசம்பர்
14
2016
அரசியல் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட ராகுல்
அகஸ்டா மற்றும் நேஷனல் ஹெரால்டு வழக்கை திசை திருப்ப இப்படி ஒரு கேவலமான குற்ற சாட்டுகளை கூறும் குழைந்தை புள்ளயையை பார்த்தல் பாவமாக இருக்கிறது.மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததை எடுத்து வந்து படிக்குது புள்ள.   18:04:42 IST
Rate this:
12 members
0 members
44 members
Share this Comment

டிசம்பர்
6
2016
பொது இரவு 11.30 க்கு உயிர் பிரிந்ததாக அப்பல்லோ அறிவிப்பு
அம்மா அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் பார்த்திருந்தால் இன்னும் அவர் பெயர் புகழ் பெற்று இருக்கும்   10:27:05 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
6
2016
பொது இந்திய அரசியலில் பெரிய வெற்றிடம் மோடி இரங்கல்
இயற்க்கையை யாராலும் வெல்ல முடியாது என்பது நிதர்சனம்.கோடிக்கணக்கான கழக உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.பெரும் புகழோடு மறைந்திருக்கும் அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கழக உறுப்பினர்களும் மக்களும் கண்ணியம் காத்து தங்களது வருத்தத்தையும் துக்கத்தையும் மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் வெளிப்படுத்துமாறு அன்புடனும் துக்கத்துடனும் கேட்டுக் கொள்கிறேன்.   10:24:34 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
4
2016
பொது ரூ.2 லட்சம் கோடி கணக்கு நிராகரித்த அரசு
அப்புறம் எப்படி சில அதிமேதாவி எதிர் கட்சிகளெல்லாம் கருப்பு பணம் வரவே வராதுன்னு கூச்சல் போடுறதுங்க? இது ஒன்றே போதும் எவ்வளவு பெரிய வெற்றி என்று   18:06:20 IST
Rate this:
3 members
0 members
46 members
Share this Comment

நவம்பர்
9
2016
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
12
2016
டெல்லி உஷ்.. அதிரடி மாஸ்டர் மோடி!
குஜராத் மட்டும் நல்லா இருக்கே என்று ஏங்கிய காலம் முடிந்த கதையாகிவிட்டதுமோடி ராக்ஸ்ஸ்டார்ட் தி மியூசிக்.கிளப்புங்கள் பட்டையைவாழ்க பாரதம்   14:03:47 IST
Rate this:
3 members
1 members
29 members
Share this Comment

நவம்பர்
13
2016
அரசியல் மத்திய அரசின் மோசமன திட்டத்தால் மக்கள் அவதியுறுகின்றனர் மம்தா வேதனை
வெக்கமே இல்லாமல் எப்படி இவரால் இப்படி பேச முடிகிறது? மக்கள் அவ்வளவு முட்டாள்னு நினைத்துக் கொண்டிருக்கிறார்?   09:34:36 IST
Rate this:
7 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
13
2016
அரசியல் ஜப்பான் பயணம் முடிந்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
வயற்றிச்சல் தான் காரணம்.மோடியின் இமேஜ் க்ராப் நாளுக்கு நாள் ஏறி கொண்டிருக்கிறதே   09:31:37 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
12
2016
அரசியல் அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு ஜாக்பாட் பழைய ரூபாய் நோட்டுகள் சப்ளை கனஜோர்
பணம் வாங்குவது தப்பில்லை அது நம்ம பணம் தான்.ஆனால் பணம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டு போடாமல் கொடுக்காத நேர்மையான கட்சிக்கு ஓட்டை போட்டு விடுங்கள்.பணத்துக்கு பணமும் போச்சு வெற்றியும் போச்சு   09:28:56 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
12
2016
அரசியல் ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஊழல் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேச புகார்
எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று பித்து பிடித்து அலையும் கேஜரிவாளுக்கு ஜெட்லீ தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.(ஏழாவது pay கமிஷினின் arraear கொடுத்ததில் மக்கள் பணத்தை பாங்கில் போட்டு உள்ளார்கள்).நல்ல வேலை இவர் அரசியலுக்கு வந்ததால் வருமான வரி ஆபீஸ் தப்பித்ததுஇவரை வைத்துக் கொண்டு எப்படி தான் குப்பை கொட்டினார்களோ?   09:24:17 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X