வெளிநாட்டு கார்பொரேட் கைக்கூலி தமிழக கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மகிழ்ச்சி தரும் அதே தருணத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்தவர்களும் களவாணி காங்கிரஸ் மற்றும் திருடர்கள் முன்னேற்ற கழகத்தினர் என்பதை நினைக்கும் போது மீண்டும் இடையூரூ செய்யும் நோக்கத்தோடு வருகிராரோ என்ற சந்தேகமும் எழுகிறது . தமிழக இளைஞர்கள் விழிப்புடனும் கருத்துடனும் கண்காணிக்க வேண்டும் என உணரவேண்டும்.
12-ஜன-2021 19:22:49 IST
விவசாயிகளுக்கும் கொள்முதல் செகின்றவருக்கும் இடையே போலி மனிதர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவது ஒருங்கிணைந்த இந்தியாவை சீரழிக்கும் செயலாகவே பார்க்க வேண்டும்.
17-டிச-2020 12:22:34 IST
குறிப்பிட்ட மாநிலத்தை சார்ந்த விவசாயிகளின் பெயரில் தற்போது நடைபெறும் போராட்டத்தை உற்று கவனித்தால் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கூற்றுப்படி "சீனாவின் ஆதரவுடன் காஷ்மீரை மீட்போம்" என்ற அறிக்கையுடன் ஏதோ ஓர் வகையில் பஞ்சாபி மாநிலத்தை ஆளுகின்ற பிரிவினைவாத கொள்கையை கொண்ட காங்கிரஸின் உந்துதல் இருக்கிறது என்பது புலப்படுகிறது. விவசாயிகளுக்கும் கொள்முதல் செய்கின்றவருக்கும் இடையே போலி மனிதர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவது ஒருங்கிணைந்த இந்தியாவை சீரழிக்கும் செயலாகவே பார்க்க வேண்டும். பிரிவினைவாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க மாநில மத்திய அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். ஜெய் ஹிந்... வந்தே மாதரம்..
17-டிச-2020 12:18:20 IST
மக்களுக்காக பொதுமக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தற்போதுதெல்லாம் முன்னாள் பிரதம மந்திரியை கொலை வழக்கில் தண்டனை கைதிகளுக்கு ஆதரவாக செல்லப்படுவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது . இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் குறிப்பிட்ட மொழி/இனத்திற்க்காக சட்டத்திற்கு முறம்பாக பொது மன்னிப்பு என்பது வருகின்ற காலங்களில் நீதி துறைக்கு புறம்பான சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. மேலும் தீவிரவாதத்திற்கு துணை புரிந்த / பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் / அதிகபட்ச ஆயுள்தண்டனை கொண்ட சிறைக்கைதிகள் / கோயம்புத்தூர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு தண்டனை பெறுகிற தமிழர்கள் போன்றவர்களெல்லாம் இந்த விடுதலையை மேற்கோளிட்டு விடுவிக்க கோரிக்கை விடுவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 1991-ம் ஆண்டில் குண்டுவெடிப்பில் காயமடைந்த / உயிரிழந்த குடும்பங்களின் பொருளாதார மற்றும் இன்றைய வாழ்க்கைமுறையையும் கருத்தில் கொள்ள வேண்டும். திட்டமிட்டே முன்னாள் பிரதமந்திரி மற்றும் அரசு அதிகாரிகலின் கொலை சம்பவம் நடைபெற்றிருக்கிறது அதற்க்கு துணை புரிந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை குற்றவாளிகளாக பார்க்க வேண்டுமே அன்றி இனவாரியாக / மொழிவாரியாக அரசியல் கட்சிகள் ஆதரிப்பது கொலையாளிகளின் பின்புலத்தில் இருக்கும் கூட்டாளிகளும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் நிதி பரிவர்த்தனை நடைபெறுகின்றனவோ என்ற ஐயம் எழுகின்றது. சமீபத்தில் தண்டனை சிறைக்கைதியின் மகளுடைய திருமண நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர் .பல லட்சம் செலவில் மிகப்பிரமாண்டமாய் நடந்தேறிய நிகழ்ச்சிகளுக்கு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் நபரால் எப்படி நிதி பெறப்பட்டது எவ்வாறு லண்டனில் குடும்பம் வாழ்கின்றது என்பதை திராவிட கட்சிகள் வெளிப்படுத்தவேண்டும். நிதியுதவி அளித்த / பெறுகின்ற அரசியல் கட்சியாகட்டும் தனிநபராகட்டும் அவர்கள் தன்டைக்குரியவர்கள் என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும். வந்தே மாதரம் . ஜெய் ஹிந்த்
25-நவ-2020 11:03:39 IST
ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் தமிழக திராவிட மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது யார் ? ஆளுநரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் முற்றுகை போராட்டம் நடத்தி இளைய தலைமுறையை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் கட்சிகளையும் , கட்சி தலைவர்களையும் தண்டிக்கும் வகையில் சட்டங்கள் இயற்ற பட வேண்டும். ஆளுநரின் பாதுகாப்பு கருதி உச்சநீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் / கண்டிக்க வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டிய அரசியல் தலைவர்கள் சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பொது மணிலா அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது அல்லது மாநில அரசின் ஆதரவோடு இது போன்ற சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறுகிறதோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது.
25-அக்-2020 18:41:30 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.