Ramamoorthy : கருத்துக்கள் ( 37 )
Ramamoorthy
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
22
2022
சிறப்பு பகுதிகள் விவசாயிகளாக மாறிய சிறைவாசிகள்!
இவர்களுக்கு நல்ல தரமான முர்ரா எருமை மற்றும் கிர் கிடேரி கன்றுகளை வளர்க்க உதவுங்கள். அவற்றுடன் பழகும் பொது இவர்களின் மனநிலையில் நல்ல மாற்றம் அன்பு காணலாம். மனா அழுத்தம் முற்றிலும் நீங்கி அன்பு தவழும். தவிரவும் மூன்று வயதிலேயே தாய்மை அடைந்து நல்ல பால் வளமும் காணலாம். மேலை நாடுகளில் மனா அழுத்தம் நீங்க தனிமையில் இருக்கும் முதியவர்களை பசு மற்றும் நாய் ,குதிரை இவற்றுடன் சில நேரம் பழக விடுவார்.சிறைவாசிகளுக்கு தேவையான பாலும் கிடைக்கும்.தரமான முர்ரா கன்றுகள் கரூர் அருகில் கிடைக்கின்றன .எனது ந பெங்களுரு நண்பர் ஒருவர் கிர் போன்ற உயர் பால் தரும் கன்றுகளை குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில கால்நடைத்துறை மூலம் பெற்று சிட்டியில் நிறைய பால் சப்ளை செய்கிறார்.ராம மூர்த்தி 9444239442   17:47:28 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
28
2022
முக்கிய செய்திகள் ரயில் டிக்கெட் எடுக்கும் பயணிகள் நீண்டநேரம் காத்திருப்பு! ஊழியர்கள் பற்றாக்குறையால் கவுன்டர்கள் காலி
சென்னை மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் மிக அதிகமாக டிக்கட் ரேசர்வேஷன் ஆகிறது .இரண்டே கவுண்டர்கள் மட்டுமே செயல் படுவதால் மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.உரிய நடவடிக்கை தேவை   22:11:16 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
30
2021
எக்ஸ்குளுசிவ் அமித் ஷா அனுமதி கிடைக்கவில்லை கவலையில் தி.மு.க., - எம்.பி., பாலு
அய்யா , சுப்ரீம் கோர்ட்டிலேயே நீட் தேர்வு செல்லும் என்று ..அமித்ஷாவை பார்த்து என்ன பயன் ? இது தமிழ் நாட்டு மக்களை முட்டாளாக்கும் செயல். வேண்டுமானால் சுப்ரிம் கோர்ட் வாசலில் பொய் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கட்டும்   21:57:23 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
2
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நாகூர் அருகே ஒரு சித்தர் கோவில் /சமாதி ) உள்ளது அங்கே சென்று பிரார்த்தனை செய்து பல பேர் திருமணமாகி பல வருடங்கள் கழித்தும் குழந்தை பெற்றிருக்கின்றனர். விசாரித்து செல்லவும்   21:53:05 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
28
2021
பொது தொழிற்சாலைகளை மிரட்டும் ரவுடிகள் இடம் மாற ஆலோசிக்கும் 2ம் நிலை நிறுவனங்கள்
சுமார் முப்பது வருடங்களுக்கு முன் திமுக ஆட்சியிலிருந்த சமயம் அப்போதும் துரைமுருகன் தான் பொதுப்பணித்துறை .சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு. வண்டலூரில் உள்ள டீம் வாட்டர் கம்பெனி ஓனர் திரு க்ரிஷ்ணமுர்த்தி நல்லெண்ண உதவியாக லிட்டர் ஐந்து பைசாவுக்கு தருவதாக முன் வந்தார். நம் அமைச்சர் பெரியதாக கப்பம் கேட்டார். அதை திரு.க்ரிஷ்ணமுர்த்தி ஓபனாக பேப்பர் நியூஸ் கொடுத்து விட்டார். நிருபர்கள் கேட்டதற்கு துரைமுருகன் தண்ணீர் லாரி சத்தம் மக்களுக்கு தொந்திரவாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில் தான் அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறினார். மக்கள் மீண்டும் அவர்களுக்கே ஒட்டு போட்டு உட்கார்த்தி விட்டனர்..அதே திமுக அதே துரைமுருகன்   16:31:52 IST
Rate this:
1 members
0 members
20 members

டிசம்பர்
17
2021
முக்கிய செய்திகள் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்ட தடை மீறும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு
I suggest that the animal waste generated in the abettoirs may be put in the crocodile farms and for the Hyenas in the zoo. This can be a long lasting solution without affecting the environment. At the same time the cost of maintenance of crocodiles an Hyenas can be met considerably.   22:14:37 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
12
2021
பொது மேய்ச்சல் நிலமான காந்தி மைதானம்
கோத்தகிரி வாழும் துடிப்பான இளைஞர்களும் மற்றும் பிஜேபி சேர்ந்த இளைஞர்களும் ஒன்று சேர்ந்து தூய்மைப்பணி செய்து மைதானத்தை உபயோகமானதாக மாற்றலாம். உயர் நிலைப்பள்ளி மாணவர்களும் ஆர்வமாக கலந்து கொள்வர். அதிகாட்டிகளையும் பஞ்சாயத்தையும் நம்பாதீர்   19:05:02 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
28
2021
சினிமா விஜய்க்கும், அவரது அம்மாவுக்கும் மனக்கசப்பு இல்லை - எஸ்.ஏ சந்திரசேகரன்...
இதுபோன்ற செய்திகளில் முன்னுரிமை கொடுத்து வருவது அருவருப்பாக உள்ளது. இது என்ன உலக மகா நியூஸ் ?   20:56:19 IST
Rate this:
0 members
0 members
12 members

செப்டம்பர்
18
2021
சிறப்பு கட்டுரைகள் இவர்கள் தான் மக்களின் சேவகர்கள்!
Mr Aravondhan IPS is such an exemplary official anyone can easily approach and get redressal. A rare officer to find. Mr.A K Viswanathan Ex Commissioner is another top official I admire   07:12:34 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
4
2021
சிறப்பு பகுதிகள் அரசு ஆணையாக உருவான இடஒதுக்கீடு கொள்கை
சமூக நீதி ஜாதிவாரி இட ஒதுக்கீடு என்பதெல்லாம் அடிப்படையில் உண்மைக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள். பொருளாதாரத்தில் நலிந்த பிரிவவினர் எல்லா ஜாதிகளிலும் உண்டு.பொருளாதார வசதி காரணமாக படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டில் சீட் பெற்று சரியான அடிப்படை அறிவு போதாமையால் ஐஐடி மற்றும் மருத்துவக்கல்லூரிகளிலிருந்து இடையிலேயே வெளியேறும் பலர் பற்றியும் பார்க்கிறோம். இதனால் தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பும் கெடுக்கப்படுகிறது, ஐஐடி ப்ரொபஸர் இந்திரேசன் என்பவர் பல வருடங்களுக்கு முன் ரிசர்வேஷன் முறையால் கல்வியின் தரம் எவ்வளவு பாழ் பட்டுள்ளது என்று விளக்கி அது குறிப்பிட்ட சில முக்கியமான துறைகளில் செயல் படுத்தக்கூடாது என்றும் கூறினார். உலகப்புகழ் பெட்ரா அண்ணா பல்கலைக்கழகத்தின் தரம் மிகவும் குறைந்து விட்டது என் பதையும் அறிவோம். சமூக நீதி ஜாதி வாரி ஐடா ஒதுக்கீடு என்கிற போர்வையில் தகுதியை யும் குறிப்பாக பிராம்மண சமூகத்தையும் சில தலை முறைகளுக்கு ஒழித்தே விட்டனர். கருணாநிதியின் பிராமண துவேஷமும் அதை பரப்பிய திராவிட இயக்கங்களும் அவர்களுக்குள்ள ஒட்டு வங்கியும் இந்த நிலையை தொடரவே செய்யும். மஹாராஷ்டிராவில் மராத்தா ஐடா ஒதுக்கீடு விஷயத்தில் உச்ச நீதி மன்றம் மொத்த இ ட ஒதுக்கீடு ஐம்பது சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்று தீர்ப்பளித்தது.. வோட்டு வங்கி காரணமாக இட ஒதுக்கீட்டை எல்லா அரசாங்கங்களும் மேலும் மேலும் நீட்டித்துக்கொண்டே போகின்றன ,இட ஒதுக்கீட்டால் பலன் பெற்ற நபர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகி விட்டால் மேற்படி ஜாதி வாரி இட ஒதுக்கீடு நிரந்தரமாகி விடும் என்பதில் ஐயமில்லை.கலைக்கல்லூரி அட்மிஷன்களிலும் ஜாதி வாரி இட ஒதுக்கீடு நடை முறையில் உள்ளதால் முற்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்க படுகின்றனர் .நேர்மையில்லாத அரசியல் வாதிகளால் கல்வியும் தகுதிகளும் புறக்கணிக்கப்படுகின்றன. பிராம்மண மற்றும் மிகச்சில ஜாதிகள் தவிர அனைவரும் பிற்பட்டவகுப்பில் சேர்ந்துவிட்டனர். கருணாநிதியின் பிராம்மண ஒழிப்பு கனவு பூரணத்துவம் பெறுகிறது   15:25:04 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X