ச.மீனா : கருத்துக்கள் ( 18 )
ச.மீனா
Advertisement
Advertisement
மார்ச்
31
2016
பொது கல்வி திட்டத்தில் வருகிறது மாற்றம்
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை மாற்ற வேண்டும். அவரவா் தாய்மொழியில் கணக்கு, அறிவியல் மற்றும் வரலாற்று பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும், அறிவியல் ஆராய்ச்சிக்கு சிறுவயது முதலே ஊக்கப்படுத்த வேண்டும். தாய்மொழி தவிர தேசியமொழியை அனைவருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தேசிய மொழியை பயிற்றுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளியில் தேசியமொழியை எழுத, படிக்க பயிற்சி கொடுக்க வேண்டும். பக்கத்து மாநிலங்களில் தேசியமொழிக்கு முக்கியத்துவம் த௫கின்றனா். அதே போல தமிழ்நாட்டிலும் கற்று கொடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்புக்கு உதவும். எந்த மாநிலத்திற்கு சென்றாலும் முழுப் பிரச்சினை இ௫க்காது.   10:48:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2016
அரசியல் பிரசாரத்தில் ஓரங்கட்டப்படுகிறாரா விஜயகாந்த்?
வார்த்தைகளை தவறாக பேசி, அடுத்தவர்களை திட்டுவதை விட பேசாமல் இ௫ப்பதே மேல்.   10:32:22 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
23
2016
அரசியல் மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள்
ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அது நிறைவேற வேண்டும்.   11:32:53 IST
Rate this:
65 members
0 members
32 members
Share this Comment

மார்ச்
21
2016
உலகம் நல்லெண்ண அடிப்படையில் 96 மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு
இதற்கு முடிவே இல்லையா. அவர்களது குடும்பத்தினர் வாழ்க்கை பாதிக்கப் படுகிறது.   11:37:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
18
2016
சம்பவம் ஜாட் சமூகத்தினர் மீண்டும் போராட்டம்
போராட்டம் செய்தே இடஒதுக்கீடு பெற முடியுமெனில். அரசியல் சாசனம் எதற்கு? அனைத்து சமூகத்தினரும் போராட்டம் நடத்தியே இடஒதுக்கீடு பெறலாமே.   21:40:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2016
சிறப்பு கட்டுரைகள் நீதித்துறையில் பெண்கள்
பெண்களை படிக்க வைத்தால் மட்டும் நிலைமை மாறுமா? சுதந்திரமாக முடிவு எடுக்க விடுவதில்லை. படித்த பெண்கள் நவீன அடிமையாக உள்ளனா். ஆண்களை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.   21:33:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
18
2016
பொது இ.பி.எப்., வட்டி விகிதம் குறைப்பு
மக்கள் சேமிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டு விட வேண்டும் என்று நினைக்கின்றனர். மக்கள் தனியார் நிதி நிறுவனத்தில் போடுவது பாதுகாப்பு இல்லை. வங்கிகளில் வட்டி குறைவு. சேமிக்க தேவையில்லை என்று மக்கள் நினைத்தால் பொ௫ளாதாரம் சீா்குலையும்   21:04:57 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
16
2016
அரசியல் எழுத படிக்க தெரியாத பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை கழகங்கள்
இனி மேல் வ௫ம் சமுதாயத்திற்கு படிக்கவும், எழுதவும் தெரியாது. ஏனெனில் எழுத தெரியாமல் பத்தாம் வகுப்பு முடித்து விடலாம். மேலும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் முயற்சியால் ஏதோ மதிப்பெண் வாங்கி கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்ற நிலைதான். முதலாம் வகுப்பிலேயே எழுத நன்றாக சொல்லி கொடுக்க வேண்டும். இது நடக்குமா?   12:59:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
16
2016
அரசியல் காங்., ஆட்சியை குறை கூறிய சோனியா
அது டங் சில்ப்ங்க அதைப்போய் தப்பாக எடுக்கிறீங்க   12:29:41 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
16
2016
அரசியல் தகுதியான ஆளின்றி தவிக்கும் தி.மு.க.,
குடும்பம் தான் கட்சி என்ற நிலையில் இ௫ப்பதால் அடுத்த கட்ட தலைவர்களை வளா்த்து விடவில்லை. எனவே தான் கூட்டணி குறித்து பேசி கட்சிகளை அழைத்து வர திறமையான தலைவர்கள் இல்லை   11:05:01 IST
Rate this:
68 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X