Radhakrishnan Seetharaman : கருத்துக்கள் ( 200 )
Radhakrishnan Seetharaman
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2022
பொது பத்மஸ்ரீ விருதை வாங்கப்போவதில்லை மேற்குவங்க பாடகி சந்தியா முகர்ஜி
இதனால் யாருக்கும் நஷ்டமில்லை. இவருக்கு அந்த விருதை பெறுவதற்கான் தகுதியும் இல்லை.   19:36:39 IST
Rate this:
6 members
1 members
28 members

டிசம்பர்
29
2021
சம்பவம் திருடு போனது 750 சவரன் வீட்டு கிணற்றில் கிடந்தது 559 சவரன் மீதி எங்கே போலீஸ் குழப்பம்
அந்த நகைகளுக்கு இன்சூரன்ஸ் இருக்கா பாக்கணும். ஒரு வேளை இருந்தா வீட்ல உள்ளவங்க தான்.   18:16:06 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
16
2021
பொது சைக்கிளில் சென்று தடுப்பூசி பெண் அதிகாரி அசத்தல்
வர வர ஸ்டண்ட் அதிகமாகுது.   14:57:11 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
15
2021
கோர்ட் அரசு நிலத்தில் சர்ச் கட்டுமானம் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஆம், இவர் சொல்வது சரி தான். இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, தொடங்கியதும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.   10:12:36 IST
Rate this:
0 members
0 members
15 members

டிசம்பர்
11
2021
உலகம் சீன நிறுவனத்துடன் இஸ்ரோ புதிய தொழில் ஒப்பந்தம்
இதெல்லாம் நல்லதுக்கில்லை! தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த ஒரு நிறுவனம் கூடவா இந்தியாவில் இல்லை? சிவனுக்கு அஷ்டமத்தில் சனி.   16:20:14 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
11
2021
அரசியல் பா.ஜ.,வுக்கு ரூ.100 கோடி தேர்தல் நிதி வழங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின்
இது போன்ற தேசவிரோத சக்திகளிடம் இருந்து ஏன் நன்கொடை பெற வேண்டும்? தெரிந்து தான் செய்கிறார்களா? நன்கொடை கொடுப்பவர்களின் எதிர்பார்ப்புகளை தவறென்றாலும் பூர்த்தி செய்வார்களோ? நாடு விளங்கிரும்.   16:11:52 IST
Rate this:
1 members
1 members
16 members

டிசம்பர்
10
2021
பொது பிபின் ராவத் உருவ படத்திற்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய குழந்தை!
எல்லாம் வளர்ப்பில் வருவது... உனக்கு புரியாது :)   16:26:10 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
5
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இப்போது கூட தன் மனைவி கோபத்தில் "உளறி"யதாக தான் கூறுகிறார். அந்த பெண் எவ்வளவு மனம் புண்பட்டிருந்தால் தன் சிறுவயது மகனை விட்டுச் சென்றிருப்பார். இந்த மனிதர் செய்த தவறுக்கு தண்டனை என்னமோ அந்த குழந்தைக்கு. மனைவியை கிள்ளுக்கீரையாக நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடம். மனசாட்சி உள்ள கணவர்கள் இன்று வீடு திரும்பியதும் உங்கள் மனைவியிடம் குறைந்தபட்சம் ஒரு நன்றி சொல்லிப் பாருங்கள். அவர்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் தான் வாழ்க்கையை வசந்தமாக்குகிறது.   12:19:12 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
6
2021
பொது ஹிந்து மதத்திற்கு மாறிய வக்பு வாரிய முன்னாள் தலைவர்
உபி சட்டசபை தேர்தலுக்கு முன் எப்படியாவது ஒரு மதக் கலவரத்தை உண்டாக்க வேண்டும். அதற்கான வேலைகளைத் தான் செய்து வருகிறான் யதி நர்சிங்கானந்த் என்னும் இந்த தீபக் தியாகி. இவன் ஒரு காங்கிரஸ் கைக்கூலி.   19:19:43 IST
Rate this:
9 members
0 members
1 members

டிசம்பர்
2
2021
அரசியல் காங்., இல்லாத கூட்டணி ஆன்மா இல்லாத உடல் கபில் சிபல்சிபல் வர்ணனை
ஆமாம், காங்கிரஸ் உயிரில்லாத உடல் தான். அவரே ஒத்துக்கிட்டாரு.   20:01:48 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X