Radhakrishnan Seetharaman : கருத்துக்கள் ( 393 )
Radhakrishnan Seetharaman
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
8
2023
அரசியல் கைநீட்டி காத்திருந்த வைகோவை கவனிக்க மறந்த காங்., கார்கே
தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும் 😂🤣   14:03:50 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
18
2023
உலகம் "ரஷ்யாவால் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்" கொதிக்கிறார் ஜெலன்ஸ்கி
காமெடி பீசுகள் ஆட்சி செய்தால் இது தான் கதி. அது ஒரு ஐரோப்பிய நாடாகவும் இருக்கலாம், அல்லது ஒரு இந்திய மாநிலமாகவும் இருக்கலாம் 😂🤣   22:53:50 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
11
2023
வாரமலர் திண்ணை!
வர வர நடுத்தெரு நாராயணனின் கற்பனை தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.   18:14:59 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
6
2023
தற்போதைய செய்தி ரூ.40 கோடி குறைத்து காட்டினோம் பி.பி.சி., நிறுவனம் ஓப்புதல்
40 கோடி என்று அவர்களே ஒத்துக் கொண்டார்கள் என்றால், கண்டிப்பாக 300 கோடியாவது கணக்கில் வராமல் செய்திருப்பார்கள். விடாதீங்க போலீஸ்கார்.   23:59:38 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜூன்
6
2023
அரசியல் சதை பிசைவால் சசிகலா பாதிப்பு பன்னீருடன் சந்திப்பு திடீர் ரத்து?
ஒரு காலத்தில் இவர் நீதிமன்ற விசாரணைக்கு ஸ்ட்ரெச்சரில் படுத்துக் கொண்டு வந்தார்   23:49:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2023
பொது லஞ்ச வழக்கில் தர்மபுரி மாஜி கலெக்டர் சிக்குகிறார்!
திறமை, தகுதி இல்லாமல் இட ஒதுக்கீட்டில் வந்தால் இப்படித் தான் இருக்கும். அடங்க மறு! அத்துமீறு!   23:45:21 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூன்
10
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சரோஜா தேவி புத்தகம் படித்தது போல் இருக்கிறது   19:37:47 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2023
தமிழகம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி
மாற்று மதத்தினர் வேலையோ என்னவோ???   10:28:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
4
2023
அரசியல் பூகம்பம் போன்ற பாதிப்பை லோக்சபா தேர்தலில் சந்திப்பீர்கள்!
ஐயா, உமது காதை அமெரிக்காவில் விட்டு வந்து விட்டீர். போய் எடுத்துக் கொள்ளும் 🤣   09:15:18 IST
Rate this:
3 members
0 members
18 members

ஏப்ரல்
4
2023
அரசியல் பூகம்பம் போன்ற பாதிப்பை லோக்சபா தேர்தலில் சந்திப்பீர்கள்!
தென் இந்தியாவில், இலவச பொருட்களும், 500 ரூபாய் நோட்டும் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுவார்கள். கூடவே ஒரு குவாட்டரும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து விட்டால் வீட்டைக் கூட மறந்து ஆடு மாடுகளைப் போல் பட்டியில் அடைந்து கிடப்பார்கள் 😂🤣   09:11:22 IST
Rate this:
2 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X