Veeraraghavan Jagannathan : கருத்துக்கள் ( 43 )
Veeraraghavan Jagannathan
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
11
2022
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
8
2022
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2022
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
10
2022
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
4
2022
உலகம் பாக்., மசூதியில் குண்டுவெடிப்பு 30 பேர் பலி
கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு. ஆனால் அப்பாவி மக்களும் சாவது தான் கொடுமை.   16:18:29 IST
Rate this:
0 members
0 members
11 members

பிப்ரவரி
1
2022
சினிமா பொய்யான ஷோ : பிக்பாஸ் அல்டிமேட் பற்றி கஸ்தூரி கமெண்ட்
சீ..சீ..இந்தப் பழம் புளிக்கும்.   13:50:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
19
2022
பொது ஐ.ஐ.டி.,யில் ஆன்லைன் படிப்பு
இது ஆரம்பித்துப் பத்து வருடங்கள் ஆகிறது. ரொம்பப் பழைய செய்தி.   12:04:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
நலம் கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?
ஆம்.மிகவும் பாதுகாப்பானதே. இப்பொழுது எல்லா சந்தேகங்களுக்கும் சமூக வலைத்தளம், டிவி போன்ற ஊடகங்களையே காரணம். இதெல்லாம் இல்லாத காலத்தில், இந்தக் கேள்வியும் கேட்காமல் நம் பிள்ளைகளுக்கு தட்டம்மை, சின்னம்மை, போலியோ வாக்சின்களைக் கொடுத்தோம். இந்தப் பிரச்சினையும் இல்லை. போலியோ, தட்டம்மை, சின்னம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. அது போல் கொரோனாவும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.   21:12:55 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
17
2022
பொது நீட் தேர்வில் விலக்கு அமித்ஷாவுடன் அனைத்து கட்சி குழு சந்திப்பு
நாடகக் கோஷ்டி. மத்திய அரசு நீட் உண்டு என்றே தெரிவித்து வந்து உள்ளது. தமிழ் நாடு தேர்தலுக்கு முன்பு கூட ஜே. பி. நட்டா தெளிவாகக் குறிப்பிட்டார். திமுக இளவரசர் உதய் அண்ணா சூட்சுமம் தெரியும், முதல் கையெழுத்தே நீட் ரத்து என்று பீற்றியதை மக்கள் ஒரு பொழுதும் மறக்க மாட்டார்கள். உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது. அதுவும் தமிழ் நாடு தவிர ஒரு மாநிலமும் கேட்கவில்லை. யோக்கியர் கூட்டம்.   20:58:20 IST
Rate this:
1 members
0 members
12 members

ஜனவரி
17
2022
பொது சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமனம்
சென்னை மழைக்காக புவியரசன் மாற்றப்பட்டு இருந்தால் அது மிகவும் தவறான முடிவு. கணிப்பதில் வல்லுநர் என்று கருதப்படும் பிஜே அவர்களாலேயே இந்த திடீர் மழையை சரியாகக் கணிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட திடீர் மழையை எந்தக் கணிப்பொறியாலும் கணிக்க இயலாது.   13:30:37 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X