எங்கே தாம் தமிழை பிழையாக பேசிவிடுவோமோ என்ற பயத்தில் பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மலையாள நடிகர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது. நடிப்பை ஒரு தொழிலாகத்தான் பார்க்கிறார்கள்.அதனால் நடிப்பிலும் சரி தனி மனித வாழ்விலும் சரி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தானுண்டு தன வேலையுண்டு என இருக்கிறார்கள். ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் முதல்வர் கனவில் மிதப்பதில்லை. புரட்சி தலைவர் விரும்பி அரசியலுக்குள் வரவில்லை. அவரை இழுத்து விட்டவர் அண்ணாதுரை. வளர்த்து விட்டவர் கட்டுமரம்.
03-டிச-2019 21:21:11 IST
நானும் அப்படிதான் அப்போது கேள்வி பட்டேன்.போலீஸ் ஸ்டேஷனலில் ஜட்டியுடன் விட்டு நன்கு வெளுத்தார்கள் என்று. நேரில் சென்று பார்த்த கட்டுமரம் கண்ணீர் விட்டு அழுதது என்று. அதை சொல்லத்தான் வெட்கமாக இருக்கும்.
01-டிச-2019 20:50:23 IST
ஒன்றும் நினைக்க மாட்டார்கள் அப்படிப்பட்ட குடும்பம் அது. தாத்தனைப்போல் இப்போ பேரன் இல்லையா? அதுதான் திராவிட (தெலுங்கு) பாரம்பரியம்.
01-டிச-2019 20:45:23 IST
பொன் மாணிக்கவேல் அய்யா அவர்களின் மீது உண்மையான ஆன்மீக வாதிகளும் தமிழ் மக்களும் 100 % நம்பிக்கை வைத்துள்ளனர். திருட்டு திராவிட கட்சிகளின் அடிமை காவலர்கள் தான் எலும்பு துண்டுகளுக்காக அவருக்கு தொல்லை கொடுக்கின்றனர். உங்கள் அறிய சேவைகளுக்காக உங்களுக்கு சரித்திரத்தில் இடமுண்டு அய்யா தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.
01-டிச-2019 20:30:39 IST
விளம்பரம் தேடுபவர் அதிகாலை ஐந்து மணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கார்த்திக்கின் மனித நேயமும் நன்றி உணர்ச்சியும் பாராட்டப்பட வேண்டியது.அனுதாபத்தோடு நின்று விடாமல் அந்த குடும்பத்துக்கு அவரால் முடிந்த தேவை படும் உதவிகளை செய்ய வேண்டும்.
01-டிச-2019 20:19:22 IST
ரஜனியும் அந்த திருட்டு திராவிட கூட்டத்தில் ஒருவர்தான் போலும் இல்லையென்றால் ஆன்மிகம் பற்றி பேசி இமயமலைக்கு சென்று வரும் ரஜினி ஏன் மௌனமாக இருக்கிறார்?
01-டிச-2019 19:35:16 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.