Shanmugam : கருத்துக்கள் ( 712 )
Shanmugam
Advertisement
Advertisement
செப்டம்பர்
3
2018
அரசியல் ராகுலுக்கு ஐடியா வருகிறார் அமெரிக்க நிபுணர்
இவரை தூக்கவே ஒரு ஆளு வைக்கிறாரு, இவரு கையில நாட்டை ஒப்படைக்கலாமா என்று ஒரு சாதாரண மனிதனும் நினைப்பான். இதுவே தோல்வியை சந்திக்க வாய்ப்பாக அமையும். கட்டிக்கொடுத்த சோறையும், சொல்லிக்கொடுத்த பாடத்தையும் வைத்துக்கொண்டு நாட்டை ஆளமுடியாது   17:26:57 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
பொது கோயில் சொத்து மட்டும் வேண்டுமா இளவரசர் கோபம்
இந்த கோவிலின் சொத்தை எடுத்து பயன்படுத்துவதன் விளைவால் அடுத்தமுறை இதை போன்று பலமடங்கு சேதம் ஏற்பட்டால் என்ன செய்வதாம். வேறு வழியை பார்ப்பதே நல்லது.   19:03:53 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது 20ம் ஆண்டில் உங்கள் தினமலர்.காம்
வாழ்த்துக்கள்   10:52:54 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம்
உங்களால் தடுத்து நிறுத்த முடியாத நீரே வழிந்து வந்தது. வடிகாலாக திறந்துவிடப்பட்டது. வழக்கமான உங்கள் கூற்று படியே இந்த சமயம் திறந்துவிடாமல் தேக்கி வைத்திருந்தால் உங்கள் வல்லமையை பாராட்டியிருப்போம். தெய்வ அருளால் கிடைத்ததே இங்கு வந்த தண்ணீர். என்ன கள்ளத்தனம்.   13:43:37 IST
Rate this:
17 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
பொது புவி வெப்பமயமாதல் இந்தியாவுக்கு எச்சரிக்கை
"மாசு அளவை அதிகரித்து கொண்டே சென்றால், அதனால் ஏற்படும் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்" என்று பெரிய நிபுணர்களும், விஞானிகளும் சொல்கிறார்கள். அதிக மக்கள் தொகையாலேயே தேவைகள் அதிகரித்து இயற்க்கைக்கு எதிரான வழிகளில் உற்பத்தியை பெருக்க முயலுவதாலேயே நீர், காற்று, உணவு எல்லாமே மாசுபடுகிறது. கூட்டம் அதிகமானதால் குறுக்கு வழி, நேர்மை அற்ற செயல்கள் என்று மக்களின் மனமும் மாசுபட்டுவிட்டது. எனவே இயற்கையாக பத்து கோடி சாப்பாடு உற்பத்தி செய்யும் பட்சத்தில் ஒன்பது கோடி மக்கள் தொகை அளவுக்கு கட்டுக்குள் வைப்பதே சரியான தீர்வு. கூட்டமான இடத்தில் குளறுபடிகள் இருக்கும்தானே. இதற்க்கு தீர்வு காணவே முயலவேண்டும். மற்ற முயற்சிகளும், நிபுணர்களின் கருத்துக்களும் பலன் தராது.   14:54:50 IST
Rate this:
76 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2018
பொது இங்கிலாந்தில் நீரவ் மோடி
கள்ளப்பணம் பதுக்குமிடம் சுவிஸ் என்றால் கள்ளர்கள் பதுங்குமிடம் லண்டன் என்று ஆகிவிட்டது. லண்டன் இவர்களை இந்தியா சென்று குற்றமற்றவர்கள் என்று திரும்பி வாருங்கள் உங்களை வரவேற்கிறோம் என்று சொல்லி அனுப்பிவைக்கவேண்டும். குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிப்பது குற்றமில்லையா.   15:06:38 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2018
உலகம் 1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள் அமெரிக்கா அதிர்ச்சி
பாவ மன்னிப்பு உண்டு என்று ஒரு மதம் சொல்லும் போது குற்றம் செய்ய தடை இல்லை என்றே தோன்றும். இப்படி போதனைகள் எந்த மதத்திலும் இருக்கக்கூடாது. கட்டுப்பாடுகள் உள்ள மதமே நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.   14:55:15 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது வியாபம் ஊழல் ஆவணங்கள் மாயம்
ஊழல்வாதிகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால், முள்ளை முள்ளால் எடுப்பது போல் ஊழலை ஊழலால் எடுக்க முடியும். தைரியமா ஊழல் பண்ணுங்க.   14:00:36 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது மதம் மாறுவோருக்கும் இடஒதுக்கீடு கிறிஸ்துவ அமைப்புக்கள் போராட்டம்
இறை என்று விழுங்கி தூண்டிலில் மாட்டும் மீன்கள் போலத்தான் மதம் மாறுவோரின் கதியும். தனது உழைப்பும் நன்னடத்தையும் தான் ஒரு நல்ல வாழ்வை கொடுக்கும். பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்கும் வசதி உள்ளதாலும், பல திருமணங்கள் செய்துகொள்ளலாம் என்றும், என்றும் பிரியாணி மீன் முட்டை சாப்பிடலாம் என்று மாறினாலும் தன் கையே தனக்குதவி. விதி முறை, கட்டுப்பாடு, நல்ல குடும்ப அமைப்பை சொல்லித்தரும் மதமே ஒரு நிரந்தர நல்ல மதம். அது எந்த மதம் என்று புரிந்துகொள்ளவேண்டும். போலியை கண்டு ஏமாறக்கூடாது.   13:51:45 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
அரசியல் குற்றவாளிகளை தப்பிக்க வைத்த அரசு காங்.,
நீங்கள் ஆட்சியில் தொடர்ந்த்திருந்தால் இந்த குற்றங்கள் வெளியில் வந்திருக்காது, மேலும் அவர்கள் வெளி நாடு தப்பி செல்ல வேலையும் இல்லை. போலீசை பார்த்தபின் திருடர்கள் ஓடுவார்கள்தானே. ஆக நல்ல போலீஸ் என்று ஒத்துக்கொள்ளுங்கள்.   18:45:24 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X