Mayuram Swaminathan : கருத்துக்கள் ( 115 )
Mayuram Swaminathan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2022
பொது நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
நேரடி நெல் விதைப்பு முறையை ஊக்கப்படுத்தவேண்டும்   11:54:36 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
4
2022
முக்கிய செய்திகள் தமிழக நகரங்களில் மெட்ரோ ரயில் பூர்வாங்க வேலைகள் துவக்கம்
இயற்கை ஏறி வாயு வீட்டு உபயோகத்துக்கு எப்போது வரும் என்று பேச்சே இல்லை. வடக்கில் பல நகர்களில் இது பத்து வருடங்களுக்கு மேலாக உபயோகத்தில் இருந்து வருகிறது   11:48:13 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
4
2022
அரசியல் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் கலக்கம்! 5 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்
பதவிக்காக கட்சி தாவும் நிதீஷ் குமார் பஜபவை சாடுவதில் ஒரு பொருளுமில்லை   11:39:03 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
3
2022
அரசியல் சஹ்யோக் என்ற வார்த்தை புரியுமா? ரயில்வே வாரிய உத்தரவிற்கு எதிர்ப்பு
சஹயோக என்ற வார்த்தைக்கு ஒத்துழைப்பு அல்லது கோ ஆப்பரேஷன் என்று பொருள்   11:53:55 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
1
2022
பொது ஆடி அசைந்து அழகு நடைபோட்ட ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்
தமிழக முதல்வர் கேரள முதல்வருடன் நட்பு பாராட்டுவதால் முல்லை பெரியார் அணை விஷயத்தை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்   11:57:53 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
20
2022
அரசியல் நீங்க, பில்டப் கொடுக்கிற அளவுக்கு செந்தில்குமார் ஒண்ணும், ஒர்த்தான ஆள் இல்லையே...
ஜி எஸ் டி கவுன்சில் முடிவை ஏன் மத்திய அரசின் முடிவாக சொல்லவேண்டும்? கவுன்சிலில் எல்லா மாநில அமைச்சர்களும் சேர்ந்து எடுத்த முடிவு தானே இது./?   11:58:45 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
16
2022
அரசியல் துணை ஜனாதிபதி பதவிக்கு பா.ஜ.,வில் கடும் போட்டி
இப்போது பஜபாவை ஏன் குறை சொல்லவேண்டும்?   11:47:31 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
10
2022
பொது 250 கி.மீ., பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு நகரவாசிகள் மசாஜ் வீடியோ வைரல்
பண்டரிபுரம் ஆஷாட ஏகாதசி பாதயாத்திரை மிகவும் பழையதும் சிறப்பு வாய்ந்ததுமாகும்   11:47:59 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூலை
7
2022
அரசியல் எம்.பி., ராசா பேச்சுக்கு வானதி கண்டனம்
ஒன்று இணைந்த நாடாக இருக்கும்போதே நாம் அண்டை மாநிலங்கலின் ஒத்துழைப்போதால் மட்டுமே நீர் பிரசனையை சமாளிக்க வேண்டியிருக்கும் நிலையில் தனித்தமிழகம் பாலைவனமாகிவிடும்   11:33:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
3
2022
அரசியல் பழனிசாமிக்கு தி.மு.க., கண்டனம்
சமூக நீதி பற்றி பீற்றிக்கொள்ளும் திமுக எதற்காக பீஜேபியில் வெகு காலம் இருந்து பலனை அனுபவித்த ஒரு முற்போக்கு சமூகத்தை சேர்ந்தவருக்கு ஆதரவு அளிக்கவேண்டும்?   11:43:04 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X