photo shootகு தான? உங்களால வேற என்ன பண்ண முடியும்? அங்க போய் நின்னு போஸ் குடுத்துட்டு, இலவசமா என்ன குடுப்பீங்க னு வெக்கம் இல்லாம நிப்பான் பாருங்க தமிழன்.. அவன் பணத்துல வாங்கி அவனுக்கேய இலவசமா குடுக்கறீங்கன்னு கூட தெரியாத சொரணை கெட்டவனுங்க...
04-ஆக-2022 10:06:42 IST
ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தை என்ன??? இதுதான் கர்மா என்பது... காலம் மாறும் னு தெரியாம கொஞ்சமா ஆடுச்சு அந்த பொம்பள? hope something good happens to West Bengal and our country.
30-ஜூலை-2022 10:18:55 IST
கிட்டத்தட்ட இப்போல்லாம் எந்த ஸ்கூலுமே சனிக்கிழமை லீவ் விடறது இல்ல.. அப்பறம் எப்போ ஸ்கூல் வைப்பீங்கோ? இதுக்கும் ok சொன்னவன் நிச்சயமா கேனையா தான் இருப்பான்...
21-ஜூலை-2022 18:52:00 IST
சார், இதனால யாருக்கு loss? லஞ்சம் வாங்கறவங்க ஏழு தலைமுறைக்கு சொத்து சேத்து வெச்சிருக்காங்க. என்ன, ரிடைர்மென்ட் benefit வராது. அது வெறும் பிஸ்கோத்து...
21-ஜூலை-2022 11:18:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.