kc.ravindran : கருத்துக்கள் ( 756 )
kc.ravindran
Advertisement
Advertisement
Advertisement
மே
30
2019
அரசியல் எம்பி ஆனதால் சிதம்பரம் மகனுக்கு சிக்கல்
பகிரங்கமாக ஊழல் செய்து ஊரை கூளையடித்து மாடிக்கு மேல் மாடி கட்டி கொலைகார மூஞ்சியுமாய் உலா வரும்போது அவர்கள் தந்த இரண்டோ மூன்றோ ஆயிரம் பெற்று avarkal காலை நக்க தயாராக நிக்கும் மாக்களை என்ன சொல்ல . அண்ணா பெரியார் இதெல்லாம்தான் சொல்லி வளர்த்தார்களோ?   21:48:49 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
12
2019
அரசியல் இரட்டை இலைக்குஓட்டு கேட்ட இளங்கோவன்
இதில் ஒன்றும் பெரிய ஆஸ்ச்சர்யம் ஒன்றும் இல்லை. அரை வேக்காடுகள் கரை புரண்டு ஓடும்போது காவிரி கரை புகுந்தால் என்ன கரையை முழுங்கினால் என்ன. கண்ணதாசன் சொன்னது நினைவிற்கு வருகிறது. ஊர்வலத்தில் முன்னால் போகவேண்டியவர்கள் ஊர்வலத்தின் பின்னால் வந்தால் இது நடக்கும். அண்ணே என்னண்ணே சும்மா சரவெடி மாதிரி பேசுறீங்க. யாருண்ணே நீங்க? நானா? நெருப்புடா நெருப்பு. போயி எட்ட நின்னு கொஞ்சம் தண்ணியை மேலே ஊத்திக்க.   10:15:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
அரசியல் இளைஞர் குசும்பு நடிகை குஷ்பு பளார்
அந்த கட்சியின் சின்னம் கன்னத்தில் பதிந்திருக்கும். அண்ணே சூப்பர் ஐடியா அண்ணே.   10:07:08 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் சொகுசு கார்களில் ரூ. 10 கோடி பணம் பறிமுதல்
யோவ் காரை ஓரம் கட்டு, எல்லாம் வெளிய வா. அம்மாம் இந்த நோட்டெல்லாம் எங்க எடுத்துக்கிட்டு போறீங்க? ஐயா எல்லாம் ஒரே அழுக்கா இருக்குய்யா. எல்லாம் சலவை பண்ணி எடுத்துகிட்டுவா ன்னு எங்க தலைவர் சொன்னாருய்யா. அதானே பார்த்தேன். சரி போ சலவை பண்ணிட்டு நேர வூட்டுக்குத்தான் போவணும்ன்னா? சரிங்க எசமான்.   10:32:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
பொது சந்திரபாபு நாயுடு அடுத்த பிரதமர் கவுடா விருப்பம்
யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்பதன் பொருளுக்கும் எவன் வேண்டுமானாலும் வரலாம் என்பதன் பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தலைவரே? எவன் அதிகமா தர்றான் அவன் வரட்டும் ஆனா ரெண்டுபேரும் ஒரே மாதிரி குடுத்துட்டான்னா எவன் வேணும்னாலும் வரலாம். இந்நான்கிறே. அன்னே ஒங்க அரசியல் விஷயம் சும்மா நச்சுன்னு கீது.   10:08:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
அரசியல் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய கமல் கோரிக்கை
இவுரு புச்சா என்னமோ நடிக்கிறாரா. இவருக்கு தெரியாத என்ன. எம்மாம் பணம் எங்கேயெல்லாம் புடிக்கிறானுவோ தேர்தலை அங்கே நிறுத்து இங்கே நிறுத்துனராரு. அப்பறம் தேர்தலை நடத்த முடியாது. யாரோ, யோக்கியனில்ல தம்பி. சினிமாவில் கோடி கொடிய வாங்கின மாதிரித்தான் இதும். சனங்களுக்கு கக்கூசு கட்டத்தான் பணம் இல்லை. இதுக்கெல்லாம் கோடி கொடிய கொட்டுது. என்தில்லப்ப. ஏவுனுதோ. .   13:41:57 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
4
2019
கோர்ட் வீரமணி மீது பாய்ந்தது வழக்கு
அண்ணாவளர்த்த விசிலடிச்சான் குஞ்சுகள். திருவாயை திறந்தாலே மயில்கணக்கில் நாறும்.   13:35:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
28
2019
அரசியல் யானை காதில் புகும் எறும்பு ஸ்மிருதி
பழைய புராணங்களும்பல கதைகளிலும் சொல்லுகின்றன அதாவது படு முட்டாளான ஒரு அரசன் இருந்தான் என்று. இந்த காலத்திலும் இருப்பது புதிதல்லவே.   14:58:07 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
28
2019
அரசியல் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் ஆரணியில் ராமதாஸ் பேச்சு
கூடா நட்பு கேடாய் விளையும் என்றார் ஒருத்தர். அதையும் மீறி மீண்டும் அதே குற்றத்தை செய்திருக்கிறார்கள் என்றால் அன்று அந்த கருத்தை சொன்னர்வருக்கு என்னதான் மரியாதை. நாங்கள் இனி இந்த தவறை செய்ய மாட்டோம் தனித்தே நிற்போம் என்று சொல்லி தனித்து போட்டியிட்டிருப்பார்களேயானால் பழம் நாலு சேற்றில் விழுமோ என்ற பயம் வந்திருக்காது.   12:35:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X