mani : கருத்துக்கள் ( 86 )
 mani
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
18
2021
பொது இது உங்கள் இடம் தந்தை வழியில் நடக்கணும்!
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி இருக்கு .சரியாதான் சொன்னார்கள்   00:58:48 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
18
2021
அரசியல் இனி எல்லாமே துரை தான்! வைகோ மகற்காற்றிய நன்றி
தமிழ் நாட்டின் சிங்கம், தன்மான சிங்கம், வெட்கம் கிட்ட சிங்கம், மானம் மரியாதையை கிட்ட சிங்கம், இவருக்கும் ஒரு கூட்டம்   06:30:09 IST
Rate this:
0 members
0 members
12 members

நவம்பர்
14
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அந்த டாக்டர் இவ்வளவே நல்ல டாக்டர் அவரை பற்றி ஒரு வார்த்தை இல்லை சகுந்தலா அம்மாவும் ஒரு பெண் தானே அவர்கள் ஒரு ஆணை எப்படி புகழ்ந்து பேசுவார்கள்   16:56:10 IST
Rate this:
1 members
0 members
15 members

நவம்பர்
14
2021
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
8
2021
பொது மரங்களை வெட்ட அனுமதி நன்றி சொன்ன ஸ்டாலின் தடை போட்ட கேரளா விழிக்கும் தமிழக அரசு
நாம பக்கத்திலுள்ள சாமி கோவில் கு போகவேண்டியதுதானே   09:38:37 IST
Rate this:
8 members
0 members
4 members

நவம்பர்
6
2021
முக்கிய செய்திகள் சிறையிலிருந்து வெளியே வந்தார் ஸ்வப்னா சுரேஷ்
vaanga vaanga அடுத்த தங்க கடத்தலுக்கு ரெடி யா இருங்க இது இந்தியா என்ன வேண்டுமானுலும் பண்ணலாம் .நல்ல தங்கம் கடத்தி நல்ல பணம் சம்பாரிங்க . வாழ்க்கையை நல்ல என்ஜோய் பண்ணுங்க   21:27:19 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
26
2021
அரசியல் மறுபடியும் முதல்ல இருந்து...! ம.தி.மு.க.,வில் மீண்டும் சம்பத்?
வைகோ யூ டர்ன் போடுவதில் கில்லாடி சம்பத் ஓ டர்ன் போடுவதில் கில்லாடி மானம் கெட்டவர்கள் இவர்கள் .   11:29:08 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
22
2021
அரசியல் இது உங்கள் இடம் இதுவும் வேணும் இன்னமும் வேணும்!
அரசியல் ஒரு சாக்கடை அதில் விழுபவர்கள் அரசியல் வாதிகள்   06:58:29 IST
Rate this:
0 members
0 members
4 members

அக்டோபர்
21
2021
பொது ருத்ராட்சம் அணிந்த மாணவர்களை இழிவாக பேசிய ஆசிரியர் மீது வழக்கு
தமிழகத்தில் கலவரமா அதுவும் ஹிந்துக்கலா. ஹிந்துக்களை யார் வேண்டுமானாலும் என்னே வேண்டுமானுலும் பேசலாம் .அடிக்கலாம் ஹிந்துக்கள் சுரணை யா வாய்ப்பே இல்ல ராஜா   01:19:40 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
13
2021
முக்கிய செய்திகள் வைகோ மகனுக்கு பதவி மா.செ.,க்களுக்கு நெருக்கடி
துறைக்கு பதவி உறுதி .அப்பறம் வைகோ தனது எம் பீ பதவியை ராசிநாம பண்ணுவார் துறை அந்த எம் பீ பதவி இல் ஜாம் ஜாம் என்று அதில் வந்து குந்துவர்   12:07:33 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X