vadivel : கருத்துக்கள் ( 63 )
vadivel
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
15
2019
பொது ஒரே நாடு, ஒரே சம்பள தினம் மத்திய அரசு திட்டம்
இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல் பட வைக்க வேண்டும்   01:49:41 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment


ஆகஸ்ட்
17
2019
அரசியல் முதல்வர் வேட்பாளராக்க முயற்சி ரஜினிக்கு அமித் ஷா அழைப்பு
ரஜினி அவர்கள் பாஜக வில் இணைந்த உடன் நதி நீர் இணைப்பை தொடங்கும் பட்சத்தில் அவருக்கு வாக்களிக்கலாம்.. இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி செய்து வருவதாக சொல்வதால், இதை அவர் செய்யும் பட்சத்தில், அவருக்கு வாக்களிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்...   07:05:28 IST
Rate this:
14 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2019
சினிமா ரஜினியைக் கிண்டலடிக்கும் கோமாளி டிரைலர்...
உண்மையை சொன்னால் மன்னிப்பு கேட்கணுமா?   17:27:16 IST
Rate this:
17 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2019
சினிமா தன் உழைப்பில் வாழ்பவர்கள் அரசியலுக்கு போக மாட்டார்கள்: ராஜ்கிரண்...
உங்கள் கருத்து ஒரு வகையில் உண்மைதான்...   12:33:24 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
10
2019
பொது ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங்
அற்புதமான வீரர்.. எண்ணம் போல் அவரது வாழ்க்கை சிறக்கட்டும்...   16:18:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
28
2019
அரசியல் அ.தி.மு.க.,வின் 10 எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., வலை!
மோடிக்கு எதிரான அலையில் கிடைத்த வெற்றியை தவறாக புரிந்து அதிமுக உறுப்பினர்களை தன்பக்கம் இழுக்கும் வேலையை செய்தால் கண்டிப்பாக அதற்க்கான பலன் கிடைக்கும்..(இது நல்லது என்றால் மட்டும் நல்ல பலன் கிடைக்கும்)...   07:52:29 IST
Rate this:
2 members
3 members
13 members
Share this Comment

மே
28
2019
அரசியல் மோடி தலைமைக்கு கிடைத்த வெற்றி ரஜினி
சரியாக சொல்லியுள்ளார்...   13:42:12 IST
Rate this:
3 members
0 members
31 members
Share this Comment

மே
26
2019
அரசியல் ராஜ்யசபாவுக்கு போட்டா போட்டி அ.தி.மு.க., - தி.மு.க., திணறல்
நல்லவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது ரொம்ப கடினமான காரியம்... மக்கள் அதைப்பற்றி சிந்திக்கிறார்களா என்று தெரியவில்லை.. இல்லையென்றால் குற்ற வழக்குகள் உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பார்களா?... எனவே சமுதாயத்தில் உள்ள, நாட்டின் மீது அக்கறை உள்ள நபர்களை அழைத்து அவர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்...   13:02:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
27
2019
அரசியல் 3வது குழந்தைக்கு ஓட்டுரிமை கட் ராம்தேவ்
மக்கள் தொகை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது சரிதான்.. ஆனால் இந்த யோசனை தவறானது...மாற்றாக எவ்வளவோ வழிகள் உள்ளன.. அவற்றை செயல்படுத்தலாம்...   11:58:36 IST
Rate this:
8 members
1 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X