Gandhi : கருத்துக்கள் ( 201 )
Gandhi
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
3
2020
அரசியல் ஏழைகள், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலே பணமதிப்பிழப்பு ராகுல்
போலி கம்பெனி மூலம் ரசிது இல்லாம பிசினஸ் செய்து கோடிகோடியாக கருப்பு பணம் வந்திருந்தவர்கள் பணமதிப்பிழப்பில் பாதிக்கப்பட்டார்கள். காங்கிரஸ்கார்கள் ஊழல் செய்து கருப்பு பணம் சேர்த்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் . ஏழைகள் விவசாயிகளின் பெயரை சொல்லி இன்னும் எதை காலம் பிழைப்பு நடத்துவார்கள்   18:00:26 IST
Rate this:
4 members
0 members
8 members

செப்டம்பர்
2
2020
அரசியல் பி.எம்., கேர்ஸ் நிதிக்கு 5 நாளில் ரூ.3,076 கோடி வழங்கியது யார்?
ப சி அவர்களே, ஊழலின் ஊற்றாகிய உங்களுக்கு கேள்வி கேட்க தகுதி இல்லை.   14:52:27 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
3
2020
உலகம் சீனாவுக்கு எதிராக ஓரணியில் திரளும் உலக நாடுகள்
மனித விரோத சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் - காங்கிரஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது வரலாற்று பிழை தேசத்துரோகம் இந்த துரோகத்தை நீதித்துறை விசாரித்து ஒப்பந்த விவர உண்மைகளை இந்திய மக்களுக்கு அறிவிக்கவேண்டும்   14:27:39 IST
Rate this:
0 members
0 members
14 members

ஆகஸ்ட்
31
2020
பொது ரூ.7 லட்சம் கட்டியும் இறந்த சோகம் மேலும் ரூ.4 லட்சம் கேட்ட கொடூரம்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வளர்ச்சிக்கு அரசு, முதல்வர், மந்திரிகள், எதிர்க்கட்சிகள் காட்டும் விசுவாசத்தில் ஒரு 10% கொரோனா விஷயத்தில் காட்டி இருந்தால் இப்படி அலங்கோலங்கள் நடக்காது   12:00:52 IST
Rate this:
0 members
0 members
13 members

ஆகஸ்ட்
31
2020
அரசியல் காங்கிரசின் எதிர்காலம் ராகுல் திட்டம் என்ன?
காங்கிரஸ்க்கு வெளிநாடுகளில் அதிக வரவுசெலவு இருப்பதால் அதைவைத்து பிழைத்து கொள்வார்கள் .   10:59:28 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
28
2020
பொது சி.ஏ.ஏ., ஆர்ப்பாட்டம் குறித்த சக நீதிபதியின் கருத்தை ஏற்கமுடியாது நீதிபதி செவ்லிகர்
இந்திய நீதித்துறையில் சீரமைப்பு காலத்தின் கட்டாயம்   16:43:42 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
28
2020
அரசியல் 50 ஆண்டுகளுக்கு காங்., எதிர்கட்சியாகவே தான் நீடிக்கும் குலாம் நபி
எல்லா கொள்ளையும் சேர்ந்தே அடித்தார்கள். சீனாவுடன் ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம், CAA கலவரங்களை அமெரிக்கா அதிபர் வரும் நாளில் தூண்டினார்கள், பாகிஸ்தானை வைத்து காஷ்மீரில் பிழைப்பு நடத்த பார்த்தார்கள் , நாட்டின் வளர்ச்சியைவிட தங்களின் குடும்ப வளர்ச்சியை முக்கியமாக நினைத்தார்கள் . இப்போ இத்தாலிய குடும்பத்தை மட்டும் வில்லன்களாக மாற்ற நினைக்கிறார்கள்.   16:30:35 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
27
2020
அரசியல் தகுதி நீக்க விவகாரம் அமைச்சர் பாண்டியராஜன், நடராஜிடம் விசாரணை
இந்திய நீதிதுறை இன்னும் பிரிட்டிஷ் கால கனவு கண்டு கொண்டிருக்கிறது. இதுபோன்ற கேலிக்கூத்தான காலவிரய வழக்குகளை தவிர்க்கலாம் உண்மையான வழக்குகளுக்கு காலநிர்ணயம் இல்லாதவரை இந்தியாவில் நீதி எட்டாக்கனி   12:36:07 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
25
2020
அரசியல் காங்., இடைக்கால தலைவராக தொடர்கிறார் சோனியா மூத்த தலைவர்கள் ராகுல் மோதல்
காங்கிரஸின் வெளிநாட்டு உள்நாட்டு முழு சொத்து விவரங்கள் அறிந்தவர்களுக்கு மட்டும் தான் இத்தாலிய குடும்பத்தின் தலைமை நாடகம் புரியும்.   15:53:00 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
24
2020
அரசியல் தலைமை பொறுப்பு மாற்றம் காங்., கட்சிக்குள் வெடிக்குது பூகம்பம்
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும கோடிக்கணக்கான பணம் ,சொத்துக்கள் உள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை இத்தாலிய குடும்பம் அடுத்தவனுக்கு எப்படி விட்டுக்கொடுக்கும் ? பொறுத்திருந்து பாருங்கள்   16:04:43 IST
Rate this:
0 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X