poongothai : கருத்துக்கள் ( 7 )
poongothai
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
18
2021
அரசியல் ஒரு கிலோ மாம்பழம் 2.70 லட்சம் ரூபாய்
அதுல அப்படி என்ன சிறப்பு ?   14:55:07 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
16
2021
பொது மண்டைக்காடு பகவதி கோவிலில் துணை தேவதை தேவபிரசன்னத்தில் கண்டுபிடிப்பு
அப்படியே கொரோனா டெல்டா க்கு எல்லாம் பிரசன்னம் பாக்க வேண்டியது தானே.,   12:31:59 IST
Rate this:
6 members
0 members
2 members


ஜனவரி
25
2021
சம்பவம் மூடநம்பிக்கையால் மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்
என்ன சொல்வது இந்த பைத்தியக்காரத்தனத்துக்கு?   14:41:16 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
3
2020
அரசியல் அரசியலுக்கு வந்து விட்டார் நடிகர் ரஜினி...
வருவத்துக்கே முன்பே அவருக்கு சாதகமா பேசிட்டு வராரே ஜெயித்தாலும் தோற்றாலும் மக்கள் தான் பொறுப்பாம்., அப்ப உங்க ரோல் என்ன சார் ?   14:30:47 IST
Rate this:
2 members
0 members
1 members

நவம்பர்
21
2020
சிறப்பு கட்டுரைகள் மனுஸ்மிருதி மீது ஏன் கோபம்?
அணைத்து மதத்தினரும் முதலில் மனித குலத்துக்கு தேவையான விஷயங்களை மட்டும் பார்க்க வேண்டும்., மனிதனை மனிதன் மதிங்க முதலில்.,   15:52:28 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
21
2020
சினிமா குடிக்கு அடிமை : பீட்டர் பாலை பிரிந்ததன் உண்மையை சொன்ன வனிதா...
எவ்வளவு ஸ்ட்ராங் கா அவருக்காக சப்போர்ட் செய்தீங்க, அந்த நேரத்தில் விசாரித்து இருக்கலாமே? மேடம் என்ன சொன்னாலும் நாம கேட்டுட்டு போக வேண்டியதுதான்., முட்டாளத்தனம்   16:28:03 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X