காயத்ரி தலையிட்டால் நிச்சயம் அது நீதிக்கு புறம்பாக , உளறலாக , உண்மைக்கு மாறாகவே இருக்கும் , எனவே சூர்யா சார் நீங்கள் உங்கள் பணியை பயமின்றி தொடரலாம் .
08-ஜூலை-2021 02:16:32 IST
போலி போலி என்று சொன்னால் மட்டும் போதுமா ? நாணயத்துக்கு விலை போகும் மக்கள் வாழும் நாட்டில் போலிதான் சர்வம் இந்தியாவே போலிதான் இந்தியர்களை திருத்த இறைவனாழும் முடியாது
15-ஜூன்-2021 23:41:34 IST
ஒருத்தன் இறந்து போன தனது மனைவியை அடக்கம் செய்ய வழியில்லாமல் தோளில் சுமந்து சுடுகாட்டுக்கு போகிறான் இன்னொருத்தன் என்னடா என்றால் வைத்தியத்துக்கு குடும்பத்துடன் தனி விமானத்தில் அமெரிக்கா போகிறான் இரண்டும் இந்தியன் தான்
15-ஜூன்-2021 12:54:05 IST
திருட்டு ஊழல் துரோகம் வஞ்சகம் இவை தான் மனிதனை தலைமை பண்புக்கு இட்டு செல்லும் என்று மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் தலைவர்கள் நிரூபிக்க நாடு நரகம் ஆவதை தடுக்க முடியாது
02-மார்ச்-2021 14:36:55 IST
தமிழ் நாட்டின் தலைவிதி இப்படி தற்குறிகளால் தரம் தாழ்ந்து நிட்கிறதே கொள்ளை அடிப்பவர்களை கொண்டாடும் கலாச்சாரம் கொரோனவை விட கொடிய பிணி காமராசராயும் அண்ணாதுரையையும் கொண்டாட தவறியதற்கு ஆண்டவன் தரும் தண்டனை
27-ஜன-2021 11:33:47 IST
கொள்ளை அடிப்பவன் கொலை செய்ப்பவன் கட்பழித்தவன் எல்லாம் இந்த கேடு கேட்ட வாக்காளர்களால் அரசியல்வாதிகள் ஆக்கப்பட்டபின் நல்ல தீர்வு எப்படி விரைவில் வரும் ?
26-ஜன-2021 13:50:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.