siddhartha sankar : கருத்துக்கள் ( 8 )
siddhartha sankar
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
9
2021
சினிமா இனிமேல் இப்படித்தான் : நடிகை கறார்...
உங்களுக்கு இஷ்டமிருந்தா அந்தாம்மாவ படத்துல சேருங்க. இல்லட்டி விட்டுருங்க. அந்தம்மா வந்து உங்ககிட்ட சான்ஸ் கேக்கலயே. அதுக்கு விருப்பமான படத்துல அந்தம்மா நடிச்சிட்டு போகட்டுமே.   10:59:16 IST
Rate this:
0 members
0 members
11 members

அக்டோபர்
29
2019
சினிமா மாறிய அஜித்.... மாறுவாரா விஜய்...?...
கைதி படத்தில் விஜய் பொறுந்தமாட்டார். காரணம் அத்தனை ஆன்மையான முரட்டு தோற்றம் இல்லை அவருக்கு இயல்பில். அழகான ரௌடி, அழகான குறும்பு என்று சிக்கியுள்ளார். விஜய் நல்ல நடிகன். சரியான தீனி அவர் தான் பிடிக்க வேண்டும். அவரின் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்ட கமர்ஷியல் படங்கள் மட்டும் போதாது. கமர்ஷியல் படங்கள் என்பதை விட அட்லீ எனும் இயக்குனரை ஏன் அளவுக்கதிகமாக நம்பினார் என்று புரியவில்லை. அட்லீ இனிமையாக பேசக்கூடியவர் அண்ணா அண்ணா என்று கவிழ்த்துவிட்டார் விஜயை. எப்படியோ லோகேஷ் கனகராஜ் எனும் இயக்குனரை பிடித்துவிட்டார். மகிழ்ச்சி. இவர் பரவாயில்லை. தெலுங்கில் மகேஷ் பாபு உள்ளாரே அவரால் பணக்காரனாக மட்டுமே நடிக்க முடியும் சூழல் உள்ளது. 🤣   17:09:10 IST
Rate this:
4 members
2 members
12 members

ஏப்ரல்
16
2018
சம்பவம் காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்
என் கருத்து தவரெனில் மன்னிக்கவும். பாலியல் வன்கொடுமை என்பது நியாயப்படுத்தவே முடியாத குற்றம் என்பதை முழுமையாக ஏற்கிறேன். பொதுவாக மரண தண்டனை என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதன்மூலம் புரிதல் கூடிவிடப்போவதில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். தவறான தீர்ப்பால் குற்றம் புரியாதவன் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சிறைவாசம் கூட திருத்தப்பட்டால் உயிர் மிஞ்சும், மீதி காலம் வாழலாம். மரணம் திருத்தப்படாத விதி ஆயிற்றே. சற்று சிந்திப்போம்..   09:37:03 IST
Rate this:
10 members
0 members
3 members

ஏப்ரல்
9
2018
சினிமா உளறிவிட்டு, கோபப்பட்டு ஓடிய சிம்பு...
சிம்பு ஒரு சாமானியனாக கர்நாடகத்தில் பயன்பாடு போக மீதமுள்ள தண்ணீரையாவது தமிழகத்திற்கு தாருங்கள் என்று சொல்வதுகூட உலருவது என்றாகிவிட்டதோ..   07:14:33 IST
Rate this:
8 members
0 members
15 members

மார்ச்
25
2018
உலகம் ஏழை குழந்தைகளுக்காக 9 பள்ளிகளை திறந்த ரிக்ஷாதொழிலாளி
மதங்கள் நல்லவர்களை உருவாக்குவதில்லை. நல்லவர்கள் மதங்களிலும் இருக்கின்றனர். வாழ்க மனிதம்!   22:28:26 IST
Rate this:
3 members
0 members
13 members

மார்ச்
8
2018
பொது தனிக்கொடி அறிமுகப்படுத்திய கர்நாடகா
உணர்வோடு செய்யும் ஒரு செயலுக்கு அங்கீகாரம் தேவையில்லை. எதிர்பார்க்க வேண்டாம். அங்கீகாரம் எதிர்பார்த்தால் அங்கு உணர்வை விட அரசியல் மேலோங்குகிறது.   22:25:37 IST
Rate this:
2 members
0 members
3 members

பிப்ரவரி
18
2018
பொது அன்னிய ஆடவர்களிடம் வளையல் அணிய தடை
தனிமனித ஒழுக்கமும், தேவையும் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தான். அவற்றை சடங்குகளாகவும் எல்லாருக்குமான பொதுமையாகவும் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் உண்மையில் இல்லை. மனதால் விரிந்த ஒரு மனிதன் ஒரு சிறிய கட்டத்திற்குள் தன்னை அடைத்துக்கொள்வதில்லை. மனமும் புத்தியும் விரிய வழி சொல்ல வேண்டிய சமுதாய அமைப்புகள் குறுகிய மனம் கொண்ட மனிதர்களை மேலும் கட்டம் கட்டி குறுக்க நினைப்பது வேதனை தான்.   11:01:43 IST
Rate this:
0 members
0 members
14 members

பிப்ரவரி
15
2018
சினிமா சிவராத்திரி வழிபாடு செய்த தமன்னா...
சிவராத்திரி எப்படியோ நல்ல வியாபார யுக்தி ஆகிவிட்டது.. சிவராத்திரி பொதுமக்களுக்கு நல்லதோ இல்லையோ ஜக்கிக்கு நல்லது தான்..   11:45:09 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X