Paraman : கருத்துக்கள் ( 1085 )
Paraman
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
20
2023
உலகம் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்
என்னதான் பத்து தலைமுறையா வெளிநாட்டில் குடியேறி பிறந்து வாழ்ந்தாலும் இந்தியர்களின் ஒரிஜினல் ரத்தம் இது போன்ற தருணங்களில் வெளிப்பட்டே தீரும்   18:08:35 IST
Rate this:
5 members
0 members
5 members

ஜனவரி
20
2023
அரசியல்  ஆவணப் படத்துக்கு மத்திய அரசு கண்டனம்
என்னடா இது பாரத மாதாவிற்கு வந்த சோதனை ??   13:43:11 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
19
2023
தமிழகம் மயான நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் திறப்பு!
இந்த நாட்டையே சுடுகாடாக்கிய ஒரு கும்பலின், கட்சியின் அலுவலகம் மயானத்தில் இருப்பதுதானே முறை?1 கரெக்ட்டா தான் திராவிடியாக்கள் செய்ஞ்சிருக்காணுக மேலும் எதிர்காலத்தில் அந்த கும்பலும் கட்சியும் ஊழல் குடும்பமும் சென்று தீரவேண்டிய ஒரு பேருண்மையை முன்பே உணர்ந்து இந்த அலுவலகத்தை திறந்திருக்கும் திராவிடியாக்களின் ''முன்னேற்பாட்டை'' அனைவரும் பாராட்டியே தீர வேண்டும்   11:34:16 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
19
2023
தமிழகம் துறவி என்ற சொல்லுக்கு மஹாபெரியவரே இலக்கணம்
கழுதைகளுக்கே கற்பூர வாசனை தெரியாதபோது,....   11:28:47 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
18
2023
சினிமா செய்திகள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு 2023லும் இந்த நிலையா என அமலாபால் வருத்தம்...
சவுதி ஷேக் வீட்டில் சமத்துவ பொங்கல் கிண்டிக்கிட்டு இருக்க வேண்டியது தான்   11:24:50 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
13
2023
சினிமா மனநிலை பாதிக்கப்பட்தாக வதந்தி : ஸ்ருதிஹாசன் பதிலடி...
மனநிலை முற்றிலும் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மகளாக பிறந்ததால் இப்பிடி சொல்கிறார்களா   11:01:00 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
12
2023
தமிழகம் ‛‛தவிர்க்க முடியாத சக்திகளாக திகழும் தமிழர்கள் முதல்வர் ஸ்டாலின்
எங்கிருந்தெல்லாம் வரானுங்க...என்ன என்ன பெயரில் சிறிதும் வெக்க மானமே இல்லாமல்   10:43:10 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
11
2023
எக்ஸ்குளுசிவ் மத்திய பட்ஜெட்டில் வீசப் போகிறது... தமிழ் மணம்! தயாரிப்பிலும் சரளமாக புழங்குகிறது
பொருளாதாரம் சிறிது தெரிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்...உங்களின் "வரியில்லா பட்ஜெட்டை" சாத்தியமாகும் திறனும் எண்ணமும் கொண்டவர் திரு சுப்ரமணியன் சுவாமி மட்டுமே.   10:29:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2023
அரசியல் மாஜி அமைச்சர் சிதம்பரம் மீதான வழக்கு சி.பி.ஐ., தாமதம் செய்வதாக பிரதமரிடம் புகார்
ஊழல் செய்தவனை சிறையில் போட வக்கில்லாத மத்திய அரசு, அதற்க்கு ஒரு பிரதமர் பதினாயிரம் வேலையாட்கள்...முடியவில்லை என்றால் பதவியை விட்டு கீழிறங்குங்கள்...ஆண்மையற்ற உங்களுக்கு பதில் ஊழல் செய்த அந்த திருடன் மேல் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.   10:21:10 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
11
2023
எக்ஸ்குளுசிவ் மத்திய பட்ஜெட்டில் வீசப் போகிறது... தமிழ் மணம்! தயாரிப்பிலும் சரளமாக புழங்குகிறது
சார்..விடிஞ்சிருச்சி எழுந்து நல்ல குளிர்ந்த நீரில் மூஞ்சிய கழுவுங்க... உடனேயே கனவெல்லாம் கலைஞ்சிரும்...வீட்டில் சொல்லி ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி குடிங்க... காலார நடங்க இது போன்ற எண்ணங்கள் வராது... நீங்க கனவு காணுவது தப்பில்லை. அதை இந்த நிம்மி வரிவசூல் கும்பலிடம் எதிர்பார்ப்பது தான் மிக பெரிய தவறு....   13:06:35 IST
Rate this:
6 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X