RG RG : கருத்துக்கள் ( 43 )
RG RG
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2021
பொது புதுச்சேரி ஏர்போர்ட் ஓடுதள விரிவாக்கம் 106 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம்
அது சரி சார் , தமிழகத்துல நிலம் ஒதிக்கியாச்சு , புதுச்சேரி யில இருக்குற நிலத்தை எப்போ ஒதுக்க போறீங்க   19:36:59 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
அரசியல் அன்புமணி மகள் திருமண வரவேற்பு கவர்னர், முதல்வர் நேரில் வாழ்த்து
அப்போ எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒன்னு இதை புரிஞ்சிக்காம பொது சனம் அடிச்சிக்கிறாங்க   20:54:36 IST
Rate this:
0 members
0 members
16 members

ஆகஸ்ட்
18
2021
அரசியல் சாதாரண பாராட்டு அல்ல முதல்வரை புகழ்ந்து தள்ளியது பா.ம.க.,
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல டா நாராயணா   03:48:47 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
24
2021
Rate this:
0 members
1 members
6 members

ஆகஸ்ட்
10
2021
சம்பவம் மாஜி அமைச்சர் வேலுமணி வீடுகளில் ரெய்டு!
என்னது 13 லட்சம் எடுத்தீங்களா , அது ஒன்னும் இல்ல சார் அவங்க வீடு சின்ன பசங்க பாக்கெட் money . என்ன சார் காமெடி பண்றீங்க   03:21:37 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
1
2021
எக்ஸ்குளுசிவ் மருமகள் பேச்சால் நெருக்கடியில் மந்திரி!
யார் யார் மேல நடவடிக்கை எடுக்குறதுக்கு முன்னாடி யார் யார் கிட்ட பெர்மிஷன் வாங்கணும் னு ஒரு லிஸ்ட் போட்டு குடுத்தீங்கன்னா, அத அப்படியே செஞ்சிடலாம் no problem   01:53:31 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
27
2021
அரசியல் ரூ.62 கோடி கான்ட்ராக்ட் அள்ளிய மாஜி குடும்பம்
ரொம்ப ஓப்பனா பேசிட்டிங்கா ஐயா   23:27:33 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
19
2021
சினிமா கோடிகளில் சம்பளம் : வசிப்பதோ வாடகை வீட்டில்...
அருணாச்சலம் படத்துல தலைவர் எப்போவோ சொல்லிட்டாரு - இந்த உயிரே வாடகைக்கு தான் இருக்கு   21:24:34 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
18
2021
அரசியல் சோனியாவிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்
பின்னால இருக்கற எல்லா புத்தகமும் படிச்ச பாடில்லை இதுல இன்னொன்னா - சோனியா மைண்ட் வாய்ஸ்   03:52:51 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூன்
15
2021
அரசியல் கேட்பாரற்று கிடக்கும் தி.மு.க., அலுவலகம்
இதுல தப்பு என்னனா எம் பி க்கள் ஓரொருவரும் ஒரு லட்ச ரூபா குடுக்கணும் னு சொன்னது தான் . பணம் செலவு பண்ணா clean ஆ வேல நடக்கும் . அவ்வளோதான்   03:59:02 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X