இது ஒரு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர் பேசும் பேச்சு அல்ல. ஒரு ரவுடி பேசுவது போல் உள்ளது. ஒரு அமைச்சர் கல் எறிகிறார் நாற்காலி கொண்டு வராதற்காக, இன்னொருவர் கையை வெட்டுவேன் என்கிறார் .இதுதான் திராவிடர் மாடல். நாட்டின் பொருளாதாரம் பற்றி இவர்கள் சிந்தித்து இருந்தால் தமிழ் நாடும் எப்பதோ வளர்ந்திருக்கும். காற்றில் ஊழல் செய்தவர்களுக்கு இது பற்றி பேச என்ன தகுதி உள்ளது. தமிழக மக்களே இனியாவது விழித்துக் கொள்ளுங்கள். படித்தவர்களை, நல்லவர்களை, நாகரிகம் தெரிந்தவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வையுங்கள்.
29-ஜன-2023 13:39:14 IST
நாடும் , மக்களும் எப்படி போனால் என்ன... அதைப் பற்றி எந்த அரசியல்வாதிக்கு கவலை...அவர்கள் பரம்பரைக்கு சொத்து சேர்த்து வைத்தால் போதும்.
14-நவ-2022 16:24:00 IST
தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார் தமிழ் மீது உள்ள பற்றின் காரணமாக . ஆனால் இவர் கட்சி தலைவருக்கு ஏன் தமிழ் பெயரை ஏன் வைக்கவில்லை.
11-அக்-2022 18:09:37 IST
முற்றிலும் சரியான கருத்து. திரு. கருணாநிதி ஒன்றும் நாட்டிற்காக போராடி விடுதலை வாங்கி தரவில்லையே. அப்படி இருக்கும்போது அரசு பணத்தில் எதற்கு திரு கருணாநிதி அவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும். தி மு க குடும்பத்திடமும், தி மு க விடமும் பணம் குவிந்து கிடைக்கும்போது அவர்களே நினைவு சின்னத்திற்கு செலவிடட்டுமே.
28-ஜூலை-2022 13:40:54 IST
இதைப் பற்றி எழுதி என்ன பிரயோசனம். தமிழ் மக்கள் திருந்தி விடவா போகிறார்கள். இதை சொல்லியே திரு ஸ்டாலின் மறுபடியும் முதல்வராகி விடுவார். மானமே இல்லாத காங்கிரஸ் கட்சியும் அவர்களோடு கூட்டணி வைத்துக் கொள்ளும்.
21-மே-2022 16:45:19 IST
முனைவர் அவர்களின் கூற்று முற்றிலும் உண்மை. ஆனால் இதை தமிழ் மக்கள் உணரப்போவதில்லை. இவர்களின் குடும்ப அரசியல் என்று ஒழியுமோ அன்றுதான் தமிழ் நாடு உருப்படும் . அன்றுதான் தமிழ் நாட்டிற்கு விடிவு காலம்.
02-ஜன-2022 11:03:51 IST
குடும்ப ஆட்சி எப்போது இந்த நாட்டிலிருந்து ஒழியும் என்று தெரியவில்லை. வோட்டு போடும் மக்களாக பார்த்து இவர்களை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற இல்லை என்றால் இதற்கு விடிவு காலம் கிடையாது. தமிழக்த்தில் மகன், மருமகன், தங்கை என்று ஒரு கட்சி வளர்ந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் மட்டுமே ஆள பிறந்தவர்களா?
27-நவ-2021 10:59:53 IST
ஆம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இவர்கள் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றனர். இவர்களின் நோக்கம் எல்லாம் பணம் சம்பாதிப்பது மட்டுமே. இதை என்று இந்த சமூகம் உணருமோ தெரியவில்லை. தமிழ் சமுதாயம் கூடிய விரைவில் விழித்துக்கொள்ளும் என்று நம்புவோம்.
24-நவ-2021 11:30:36 IST
இவர்கள் விவசாயிகள் இல்லை. விவசாயிகளின் போர்வையில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகள். சீக்கியர்கள் நாட்டுப்பற்று உள்ளவர்கள். இவர்கள் சீக்கியர்கள் இல்லை. எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில் இவர்கள் செயல் படுகின்றனர். இவர்கள் இடைத்தரகர்கள். இவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
26-ஜன-2021 19:40:59 IST
தமிழன் என்று சொல்லிக் கொள்ள மிரட்டல் விடுக்கும் பிரபலங்கள் வெட்கப்பட வேண்டும். படங்களில் துணிச்சல் உள்ளவர்கள் போல் காட்டிக்கொள்ளும் ஹீரோக்கள் உண்மை வாழ்க்கையில் கோழைகள்.
20-அக்-2020 21:07:34 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.