Raju Sundaresan : கருத்துக்கள் ( 36 )
Raju Sundaresan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
5
2020
அரசியல் ரஜினி - கமல் கூட்டணிக்கு ரசிகர்கள் ஆதரவு!
வேண்டாம் .வேண்டவே வேண்டாம். கமல் நாத்திகர் . பெரியார் பக்தர் என்று பெருமையுடன் கூறிக்கொள்பவர்.. ஒரு குறிப்பிடற சமுதாயத்தை இகழ்ச்சியாக பேசுபவர்..இந்து விரோதி.கிறிஸ்தவ தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்துபவர்.தி மு க பாணியில் இளைஞர்களை கலவத்திற்கு தூண்டுபவர். மற்றொரு உத்தவ். ரஜினி அவர்களே "என் வழி தனி வழி " என்ற உங்கள் பாணியில் வெற்றி நடை போடுங்கள். வரும் காலம் நமதே   05:47:17 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
26
2019
அரசியல் சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
சட்டத்தை அமல் படுத்த வேண்டியவர்களே அதை மதிக்காதது அவர்களுக்கே அவமானம். .   06:41:09 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
21
2019
பொது ரூ. 50,000 கோடி! வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்தாத தொகை... 30 மோசடி பேர்வழிகள் பட்டியல் வெளியீடு
கடன் வாங்கிய கம்பெனி பெயருடன் வுரிமையாளாரின் பெயரையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் .   02:25:19 IST
Rate this:
0 members
0 members
9 members

நவம்பர்
18
2019
பொது நேரில் வந்து மிரட்டி பாரு! திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால்
நவீன ஜான்சி ராணி காயத்ரி ராம் அவர்களே உங்களுக்கு என் பாராட்டுக்கள். உங்கள் பின்னாலாவது எல்லா ஹிந்து சகோதரர்கள் வருவார்களா? நமக்கென்ன என்று இருந்துவிடுவார்களா?   00:07:19 IST
Rate this:
3 members
0 members
39 members

செப்டம்பர்
8
2019
அரசியல் ஓய்வின்றி உழைக்கும் மோடி அரசு ராஜ்நாத் சிங்
உன் விமர்சனத்தை பார்த்து "சோ" அவர்கள் எப்படி சிரிக்கிறார்கள் பார்? சரியான சாய்ஸ்.   23:09:13 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
1
2019
சம்பவம் முதியவரை தூக்கிய காவலருக்கு பாராட்டு
இது மட்டும் வாட்ஸாப்ப் ல வராது. போட்டோ வை காணோம்.   04:20:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
28
2019
அரசியல் பயமா...எனக்கா... முறைக்கிறார் மம்தா
ஏன் சோ முக மூடியை போட்டுண்டு பேசறே   05:57:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
28
2019
சிறப்பு பகுதிகள் கூட்டுறவு வங்கி வேலைக்கு பணம் வசூல்!
அந்த ஐந்து லட்ஷத்தை வைத்துக்கொண்டு ஏதேனும் தொழில் செய்தால் வாழ்க்கையில் எவர் துணையும் இன்றி முன்னேறலாம். பணத்தை கொடுத்துவிட்டு ஏமாந்து அலையாதீர்கள்.   06:05:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
20
2019
கோர்ட் கிறிஸ்தவ கல்வி நிறுவனம் பற்றிய கருத்து ஐகோர்ட் வாபஸ்
இதையே இந்து மத்ததை பற்றி சொல்லியிருந்தால் இப்படி நீக்கப்பட்டிருக்குமா/?   01:15:10 IST
Rate this:
1 members
0 members
0 members

ஆகஸ்ட்
20
2019
பொது வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் ஒருங்கிணைப்புமோகன்பகவத்
அவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா? ?   00:59:20 IST
Rate this:
3 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X