அமித்ஷா பதில்களை பார்க்கும்போது அவர் எப்படி தெளிவாக உள்ளார் என தெரிகிறது . அவர் நிச்சயம் திமுகவை தோற்கடிப்பார் அண்ணாதிமுகவின் உதவியுடன்
02-ஏப்-2021 08:00:10 IST
ஏன்டா அந்த ஆள கெடுத்து குட்டிச்சுவர் ஆகுறீங்க ? முதலில் திருட்டு திமுகவால் கொடுமை படுத்தப்பட்டார் , பின்னர் தான் வாயால் ஜெய்யுடன் சண்டை போட்டு எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டார் , தற்பொழுது மனைவி , மச்சான் , பிள்ளைகளால் எல்லாமும் இழந்தார் .
31-மார்ச்-2021 14:59:26 IST
திரு ஹெச் ராஜா அவர்கள் நேர்மையானவர், யாருக்கும் பயப்படாதவர், சிலசமயம் உணர்ச்சிவசப்பட்டாலும் அவர் உண்மைக்கு மாறான பேசமாட்டார், அவர் சட்டசபைக்கு செல்லவேண்டியது அவசியம், மதச்சார்பற்றவர்கள் என்ற போர்வையில் மறைந்து வாழும் ஜிஹாதி, மத மாற்று கும்பல் மற்றும் திருட்டு திராவிடம், பிரிவினை பேசும் சைமன் போன்ற போறம்போக்குகளுக்கு அவர் சிம்மசொப்பனமாக விளங்குவார். பார்ப்போம் தேர்தல் முடிவை
31-மார்ச்-2021 10:13:09 IST
ஒன்றரை லட்சம் தமிழன கொன்னுட்டு, நீட் கொண்டுவந்தப்ப பதவி சுகத்தை அனுபவிச்சப்ப, அதுக்கு சிதம்பரம் பொண்டாட்டி சுப்ரீகோர்ட்லே வாதாடியது அவங்கோளோட கூட்டணி வச்சுக்கிட்டது , ஜல்லி கட்டு தடை கொண்டுவந்த காங்கிரசுக்கு ஜால்ரா அடிக்கிறப்ப , mithane திட்டத்துக்கு தெரியாம கையெழுத்து போட்டேன்னு ஒரு தத்தி சுடலை சொன்னப்ப , ஸ்டெர்லிட் ஆலைக்கு விஸ்தீரணம் செய்ய சுடலை அவன் அப்பன் நிலம் கொடுத்தப்ப , இதெயெல்லாம் பண்ணிட்டு அப்படியே அதுதான் மேலே பழியே போட்டு திருட்டுக்கு பெயர்போன பிராடு திமுகவை பேசுவோமா, திமுக மரண தோல்வி அடையும் , திமுக குடும்ப மாபியா கட்சி முடிவுக்கு வரும் . வெயிட் அண்ட் சி
30-மார்ச்-2021 16:35:08 IST
அது சரி உதயநிதி பேரேனுக்கு போஸ்டர் ஓட்டும் கும்பலுக்கு அது என்ன தெரிய போது, ஒன்றரை லட்சம் தமிழன கொன்னுட்டு , அந்த சோனியாவுக்கு துணி தொவச்சி போட்ட, நீட் கொண்டுவந்தப்ப நவ துவாரங்களையும் மூடிக்கிட்டு பதவி சுகத்தை அனுபவிச்சப்ப, அதுக்கு சிதம்பரம் பொண்டாட்டி சுப்ரீகோர்ட்லே வாதாடியது அவங்கோளோட கூட்டணி வச்சுக்கிட்டது , ஜல்லி கட்டு தடை கொண்டுவந்த காங்கிரசுக்கு ஜால்ரா அடிக்கிறப்ப , mithane திட்டத்துக்கு தெரியாம கையெழுத்து போட்டேன்னு ஒரு தத்தி சுடலை சொன்னப்ப , ஸ்டெர்லிட் ஆலைக்கு விஸ்தீரணம் செய்ய சுடலை அவன் அப்பன் நிலம் கொடுத்தப்ப , இதெயெல்லாம் பண்ணிட்டு அப்படியே அதுதான் மேலே பழியே போட்டு திருட்டுக்கு பெயர்போன பிராடு திமுகவை பேசுவோமா, திமுக மரண தோல்வி அடையும் , திமுக குடும்ப மாபியா கட்சி முடிவுக்கு வரும் . வெயிட் அண்ட் சி
30-மார்ச்-2021 13:55:28 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.