Ganesan : கருத்துக்கள் ( 164 )
Ganesan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
3
2020
சம்பவம் குரூப் - 2ஏ தேர்வு மோசடியில் தலைமை செயலக அதிகாரி சிக்கினார்! பெண் அலுவலர் ஒருவரும் கைது
எதுவம் புரியவில்லை என்றால் பேசாமல் இரு.. கொள்ளையையே கொள்கையாக கொண்ட ஆட்சிக்கு அடிவருடுவதில் தான் உனக்கு என்ன சுகம்..   17:27:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
6
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
6
2019
அரசியல் கழிப்பறை கட்ட காசு போதவில்லை லோக்சபாவில் கவலைப்பட்ட தி.மு.க.,
திமுக கேட்கவில்லை என்றால், பார் பார் திமுக மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசவில்லை என்பதும், திமுக அவற்றை பேசினால், பார் பார் கொள்ளை அடிக்க கேட்கிறார்கள் என்பதும்..   15:01:07 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
6
2019
பொது என்கவுன்டர் நீதி கிடைத்ததாக திரைப்பிரபலங்கள் கருத்து
இந்த நீதி தமிழ்நாட்டில் ஏன் கிடைக்க மாட்டேங்கிறது?.. மற்றவர்கள் செய்தால் பாராட்டுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை... தமிழ்நாட்டிலும் நீதி நினைக்க பாடு படுவோம்.. எத்தனை பேர் வீதியில் இறங்கி போராட போறோம்? வெளியில் யாரோ செய்தால் பாராட்டுவதும், தன் சொந்த மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான பாலியல் குற்றவாளிகளை பற்றி கவலை படாமல் கடந்து போவதும், என்ன ஒரு கோழை தனம்?   14:50:04 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
12
2019
சம்பவம் அன்று பேனர் இன்று கொடிக்கம்பம் இன்னும் எத்தனை பேர்?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...என்பது திராணி உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..   19:14:29 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
11
2019
அரசியல் முறிந்தது ஆட்சி கூட்டணிமஹா.,மாறியது காட்சி!
தொடர் பொய்களாலும் நம்பிக்கை துரோகத்தாலும் உத்தவ் தாக்கரே மனதளவில் காயப்பட்டுள்ளார். - இது தான் பிஜேபியின் இலக்கணம்.... வாயை திறந்தால் பொய்யும், புரட்டும் மட்டுமே...தமிழக தேர்தலில் குஜராத் மாடல் என்று குஜால் விட்ட ஒரு கும்பல் இப்போது அடங்கி ஒடுங்கி இருப்பது ஏன்   14:49:50 IST
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
12
2019
அரசியல் சோனியா,ராகுல் பாதுகாப்பில் மாற்றம்
யாருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதோ அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை... மோடி மற்றும் கும்பலுக்கு நிச்சயம் பாதுகாப்பு தேவைதான், ஏனென்றால், மக்கள் படுபயங்கர வெறுப்பில் இருக்கிறார்கள் இவர்கள் மீது...   14:43:28 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் கிங் மேக்கர்ஸ்! *பழனிசாமி - உத்தவ் தாக்கரே - துஷ்யந்த் சவுதாலா
கலைஞர் பார்க்காத வெற்றியா...இல்லை தோல்வியா... எல்லாம் அவரின் கால் தூசுக்கு சமம்...   14:33:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் கிங் மேக்கர்ஸ்! *பழனிசாமி - உத்தவ் தாக்கரே - துஷ்யந்த் சவுதாலா
ஜெயலலிதா எப்படியோ... அதுபோல இந்த கிங்கு மேக்கர்...   14:30:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
23
2019
அரசியல் 4 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு தாவல்
.. ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி, ஒரு கட்சி மூலம் தேர்ந்தெடுக்க பட்டவர்களை, விலைக்கு வாங்கி....   14:27:55 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X