Rajhoo Venkatesh : கருத்துக்கள் ( 1684 )
Rajhoo Venkatesh
Advertisement
Advertisement
ஜனவரி
20
2019
அரசியல் தூக்கியடிப்பு? வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார் சசிகலா
ஊழல் சாக்கடையில் இந்த நாடே நாறுது. பேசாமல் ஊழல் செய்பவனை தூக்கில் போட வேண்டும் இல்லை என்றால் இந்த நாடே இந்த சாக்கடையில் மூழ்கி விடும்.   13:41:01 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
20
2019
அரசியல் கோட்டையில் துணை முதல்வர் சிறப்பு பூஜை நடத்தினாரா?
உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான் தப்பை செய்தவன் தண்டனை கொள்வான். எந்த யாகமும் திருட்டு கூட்டத்தை காப்பாற்றாது ஆண்டவன் கொடுப்பான் தண்டனையை.   09:46:12 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது தரிசனம் செய்த பெண்கள் கேரள அரசு திடீர், பல்டி
உச்ச நீதி மன்றத்திலே பொய் சொல்லும் இந்த அரசை எண்னென்று சொல்வது.வேறு நாடாக இருந்தால் பெர்ஜுரி என்று சொல்லி உள்ளே தள்ளி இருப்பார்கள்.   09:42:17 IST
Rate this:
4 members
0 members
60 members
Share this Comment

ஜனவரி
19
2019
அரசியல் மக்களுக்கு எதிரான கூட்டணி மோடி பதிலடி
மக்கள் யார் பக்கம் என்று தேர்தலில் தெரியும் அது வரை பொறுத்திருங்கள்.உங்கள் சாதனைகளையும் மக்களின் வேதனைகளும் தான் தேர்தலை முடிவு செய்யும்.எதிர்கட்சிகளை சாடி ஒன்றும் ஆகப்போவதில்லை.   20:23:11 IST
Rate this:
11 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் மோடி மீண்டும் பிரதமராவதை மூத்த தலைவர்கள் விரும்பவில்லை
மக்களுக்கு தான் உங்களை பிடிக்க வில்லை என்று பார்த்தல் உங்க பங்காளிகளுக்குமா ?   13:47:44 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
10
2019
கோர்ட் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை
விசாரிக்கிறாங்க விசாரிக்கிறாங்க ஆண்டு கணக்கா விசாரிக்கிறாங்க ஆனால் முடிவு தான் தெரிவதில்லை.   12:33:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் திருவாரூர் இடைதேர்தல் ரத்து ஏ.என்.ஐ.,தகவல்
இனிமேல் அவ்வளவு தான் எங்குமே தேர்தல் நடக்காது .உள்ளாட்சி தேர்தல் போல் எதாவது சாக்கு போக்கு சொல்லியோ வழக்கு போட்டோ இழுத்தடிப்பானுங்க.   13:44:46 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
6
2019
அரசியல் ஜன.,10ல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
போங்கய்யா தேர்தலே நடக்கப்போவது இல்லை இதில் அவன் தான் ஜெயிப்பான் இவன் தான் ஜெயிப்பான் என்று.ஆளும்கட்சிக்கு ஒரு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க கூட தைரியம் இல்லை. ஆனால் வாய் சவடாலுக்கு மட்டும் கொறச்சல் இல்லை.   18:47:56 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
5
2019
பொது ஆமா... நாங்க கம்யூனிஸ்ட்கள் தான் சபரிமலை தரிசன பெண்கள் சத்தியம்
இந்த விவகாரத்தில் தீர்ப்பை அவசரப்பட்டு சொல்லி விட்டு இன்று மக்களிடையே சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது நீதி மன்றம்.   13:42:36 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
5
2019
அரசியல் பா.ஜ., ஆட்சியில் தரகர்களுக்கு இடமில்லை பிரதமர்
இந்த ஆட்சியில் இடை தரகர்கள் கிடையாது உண்மை எல்லாவற்றுக்கும் மொத்த குத்தகை ஒருவரிடம் அவர் சொல்வதை கேட்டு தான் இன்று இந்த நிலைமை. பொய் சொல்வதற்கும் அந்த ஒருவருக்கு மட்டும் தான் உரிமம் கொடுத்துள்ளனர். தேர்தல் வர போகுது இல்லை இனி பொய் மூட்டைகள் வண்டி வண்டியாய் வரும்.   13:34:37 IST
Rate this:
10 members
0 members
39 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X