Mal : கருத்துக்கள் ( 1077 )
Mal
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2019
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
சம்பவம் விமான பயணிக்கு வழங்கிய இட்லியில் கரப்பான்பூச்சி
Congress gave all profit running routes to private companies..and made Air India run in debt... Now modi ji is trying to bring back life to it. This will affect all interested flights...so they do such cheap tricks .. All indians should think before commenting on our products.... International conspiracy is there to help congress by missionary agents... In all spheres... Watch out Indians, stay united and don't give importance to such news which might degrade India... Was Francis pope witness murder probed by media? Stay undisturbed by issues d by Christian mafia to degrade BJP and India... Who knows Mamta was targeted to make a safe way to opposition leader for Raul Vinci...   04:30:18 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
4
2019
அரசியல் மம்தா போராட்டம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
Mamta is supported by foreign missionaries and the visit she made to European countries along with the advice given by Derek (Christian??) Is doing harm to her state and herself...   16:07:44 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
4
2019
அரசியல் மம்தா போராட்டம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
It's wrong to oppose a government servant (CBI) doing his duty. Whoever be the person be it Mamta or Sonia.. Politicians will have to prove their innocence in courts... If a police commissioner listens to his chief minister and acts according to her wish, can't CBI do it's duty and listen to the highest authority (the prime minister who has told public that he will not let the corrupt go unpunished) and act accordingly... In the first case they were afraid since they have done something wrong so to cheat public doing a drama but in the second case CBI have approached courts since they believed they were right... Mamta has got a lot of head weight...it's time she sheds it...else people will show her where she belongs to...   16:06:06 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
1
2019
பொது அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்
Best wishes.... Make sure that all those who build it, each and every brick of it with devotion to Balaji .... For those who oppose building temples and instead give the money to build hospitals or schools... Daily we eat ... But do we have it within ourselves? They go as waste only... Dont we eat...? For those who say use this money to take care of other less income temples, good suggestion... But Amaravati is a new town...for it to flourish Balaji blessings is needed.... Any Hindu temple in Bharat is a gift for our country... Just that it should be taken care of well .   10:00:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
31
2019
பொது புகைபிடிக்காதீர் சாதுக்களுக்கு ராம்தேவ் அட்வைஸ்
Good step... all Hindu saints must be role models for others to follow. They should work together for Hindu unity, awareness and strength.   14:37:50 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
30
2019
கோர்ட் சிறுபான்மை பள்ளி அந்தஸ்து அரசாணை ரத்து
நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே- ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே ப்ரஸ்தாபிக்க விரும்புகிறோம். நமது பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராதன மஹான்களையும் வீரர்களையும் பற்றி சரியான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே நமது மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங்கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவப் பாடசாலைகளிலே இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான ஞானிகளையும் கிருஷ்ணர், ராமர் முதலிய நூற்றுக்கணக்கான அவதார புருஷர்களையும் அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹாவீரர்களைப் பற்றியும் இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்தவப் பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வியாஸ பகவானைப் பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி, உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாஸனுக்குத் தெரியாதே பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார். பூமிர் ப்ராமயதி” என்பதும் - பூமி கோள வடிவில் இருக்கிறது என்பதையும் உலகுக்கு உணர்த்தியவர்களே நம் முன்னோர்கள்தாம். பூமி தட்டையாக இருக்கிறது என்பதே கிறிஸ்தவப் பாதிரிகளின் வாதமாக ஒரு காலத்தில் இருந்தது. பூமி கோள வடிவில் - ஸுர்யனைச் சுற்றி வருகிறது என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவைக் கொல்ல முயன்றவர்கள் இந்த கிறிஸ்தவப் பாதிரிகள். அப்படியிருக்க நம்மை அஞ்ஞானிகள் - அநாகரிக ஜனங்கள் என்று கூறும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியின் அறியாமையை என்னென்பது? இந்த கிறிஸ்தவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹா ஞானிகள் என்று கருதும் செயின்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே என்பதை அந்த கிறிஸ்தவ உபாத்தியாயர் மறந்துவிட்டார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாகமாட்டாது? நமது முதலாவது கடமை யாதென்றால் நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்கு தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும். ஆர்யத் தன்மையை பெரும்பாம் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கையென்னும் சேறுகளிலே அமிழ்ந்து கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரி கள் நமது முன்னோரைப் பற்றி கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று க்ரஹித்துக் கொள்கிறார்கள். ஸ்ரீமது ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அந்நியர்கள் எழுதி வைத்திருக்கும் வாய் சரித்திரத்திரங்களைக் (பொய் சரித்திரங்களை) கழற்றியெறிந்துவிட்டு நமது நாட்டின் தேச பக்தியும், நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் செய்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்பட வேண்டும். இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களது பாடசாலைகளை விலக்கி வைக்க வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற ஸ்வதேசிய கலாசாலைகளையும் பாடசாலைகளையும் பலப்படுத்த வேண்டும். சிவாஜியைப் பற்றி ஸிங்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்ருக்களாக முடிவோம். - இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதிலிருந்து (இன்று இதிஹாஸ ஸங்கங்லன் ஸமிதி என்ற அமைப்பு இந்தப் பணியைச் செய்து வருகிறது. தேசிய நோக்கோடு பல வரலாற்று ஆய்வாளர்கள் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். இதனால் ஆர்ய-திராவிட இனவாதம் தவிடு பொடியாக்கப்பட்டுவிட்டது   17:18:54 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
30
2019
கோர்ட் கோவிலில் கடைகள் சுப்ரீம் கோர்ட் அனுமதி
What Bharathiar wrote years back .. We failed to follow.. நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே- ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே ப்ரஸ்தாபிக்க விரும்புகிறோம். நமது பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராதன மஹான்களையும் வீரர்களையும் பற்றி சரியான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே நமது மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங்கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவப் பாடசாலைகளிலே இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான ஞானிகளையும் கிருஷ்ணர், ராமர் முதலிய நூற்றுக்கணக்கான அவதார புருஷர்களையும் அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹாவீரர்களைப் பற்றியும் இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்தவப் பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வியாஸ பகவானைப் பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி, உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாஸனுக்குத் தெரியாதே பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார். பூமிர் ப்ராமயதி” என்பதும் - பூமி கோள வடிவில் இருக்கிறது என்பதையும் உலகுக்கு உணர்த்தியவர்களே நம் முன்னோர்கள்தாம். பூமி தட்டையாக இருக்கிறது என்பதே கிறிஸ்தவப் பாதிரிகளின் வாதமாக ஒரு காலத்தில் இருந்தது. பூமி கோள வடிவில் - ஸுர்யனைச் சுற்றி வருகிறது என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவைக் கொல்ல முயன்றவர்கள் இந்த கிறிஸ்தவப் பாதிரிகள். அப்படியிருக்க நம்மை அஞ்ஞானிகள் - அநாகரிக ஜனங்கள் என்று கூறும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியின் அறியாமையை என்னென்பது? இந்த கிறிஸ்தவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹா ஞானிகள் என்று கருதும் செயின்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே என்பதை அந்த கிறிஸ்தவ உபாத்தியாயர் மறந்துவிட்டார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாகமாட்டாது? நமது முதலாவது கடமை யாதென்றால் நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்கு தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும். ஆர்யத் தன்மையை பெரும்பாம் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கையென்னும் சேறுகளிலே அமிழ்ந்து கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரி கள் நமது முன்னோரைப் பற்றி கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று க்ரஹித்துக் கொள்கிறார்கள். ஸ்ரீமது ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அந்நியர்கள் எழுதி வைத்திருக்கும் வாய் சரித்திரத்திரங்களைக் (பொய் சரித்திரங்களை) கழற்றியெறிந்துவிட்டு நமது நாட்டின் தேச பக்தியும், நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் செய்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்பட வேண்டும். இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களது பாடசாலைகளை விலக்கி வைக்க வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற ஸ்வதேசிய கலாசாலைகளையும் பாடசாலைகளையும் பலப்படுத்த வேண்டும். சிவாஜியைப் பற்றி ஸிங்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்ருக்களாக முடிவோம். - இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதிலிருந்து (இன்று இதிஹாஸ ஸங்கங்லன் ஸமிதி என்ற அமைப்பு இந்தப் பணியைச் செய்து வருகிறது. தேசிய நோக்கோடு பல வரலாற்று ஆய்வாளர்கள் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். இதனால் ஆர்ய-திராவிட இனவாதம் தவிடு பொடியாக்கப்பட்டுவிட்டது   17:15:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
29
2019
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
29
2019
பொது வடபழனி முருகன் கோவில் தக்காராக தினமலர் ஆதிமூலம் நியமனம்
I bring to your notice that thiruvapudaiyar temple in sellur , Madurai has been looted in the name of renovation... I remember a nandhi statue in the (north east ) behind Amman shrine. Again I feel so bad to say this... In the name of renovation they have removed, the main deity of Shiva (it used to be a small Shiva lingam ) and now have replaced it with a big , long one.... They are in the process of removing the pillars also I guess... Since it's located in a little remote place, I guess they have done this.... I vaguely remember the temple priest saying that they are going to renovate the temple...but the sanctum remains the same with just the main deity replaced... We all go to temple to see Bhagwan and pray and were unsuspecting when we get to know they are renovating the temples... because of the faith we have in the government...but the state governments (Dravidian parties) are looting all the temples ancient statues and pillars... Need to prove on this... Devotees must be alert and all the pujaris should work for god and not for HRCE officials and against god...   03:43:12 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X