Rajah : கருத்துக்கள் ( 3 )
Rajah
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
7
2017
அரசியல் ஜி.எஸ்.டி., பெரிய சுயநல வரி மம்தா தாக்கு
கிட்டத்தட்ட 18 மாநிலங்களில் BJP ஆட்சி ... இன்னும் கூட தமிழகமும் ஒன்று கூடுதல் ... இதுல எல்லா மாநிலமும் ஒதுக்கிட்டதுனால அப்படிங்குற ஒரே டயலாக் வச்சிக்கிட்டு இதுக்கு சப்பை கட்டு கட்ட முடியாது .   16:50:54 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
7
2017
அரசியல் விஷம் வைத்து கொல்வார்கள் என ஜெ., அச்சம் மனோஜ் பாண்டியன் திடுக்
எல்லா நல்ல கருத்துக்கும் ஒரு ரெண்டு பேரு down vote போடுறாங்க அதுல ஒருத்தர் jay jay இன்னொருத்தர் யாருனு தெரியலபா   17:11:54 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
30
2017
அரசியல் மல்லையாவுக்கு மன்மோகன் உதவி ? விளக்கம் கேட்டு குதிக்கிறது பா.ஜ.,
இதற்கு பதிலளித்த மன்மோகன்சிங், பல்வேறு தொழிலதிபர்களிடமிருந்தும் இதுபோன்ற கோரிக்கை பிரதமர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். நான் எனது மனதுக்கு திருப்தியாக இருந்தால், அரசுக்கு அதனால் நஷ்டம் ஏற்படாது என அறிந்தால் மட்டுமே அவற்றுக்கு செவிமடுப்பேன். இது ஒரு சாதாரண கடிதம். எந்த ஒரு அரசாக இருந்தாலும் இதுபோன்ற கடிதங்கள் வரத்தான் செய்யும் என்றார். சிதம்பரம் கூறுகையில், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், சாலை அமைச்சகம், வணிக அமைச்சங்களுக்கு இதுபோன்ற கோரிக்கை மனுக்கள் வருவது சகஜம்தான். அமைச்சர்கள் அனைத்தையும் பார்க்க முடியாது. அதிகாரிகள்தான் தொடர் நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த 3 வருடங்களில் தற்போதைய மத்திய அரசுக்கு இதுபோன்ற எந்த கோரிக்கையும் வரவில்லையா என்று கேட்டுச் சொல்லுங்கள். ஒருவேளை அப்படி கோரிக்கை வரவிட்டால், இந்த அரசு இயந்திரம் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாகிவிடும். ஏரு லெட்டரை லீக் செய்துவிட்டீர்கள். இதுபோல எத்தனையோ கோரிக்கைகளுடன் கடிதங்கள் வரத்தான் செய்தன. அவற்றை என்ன செய்வார்கள். தினமும் இதுபோல நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். அனைத்திற்கும் பதில் சொல்ல முடியுமா? விஜய் மல்லையாவுக்கு 2009ல் கடன் கொடுக்கப்பட்டு்ள்ளது. அப்போது நான் நிதி அமைச்சர் இல்லை. மல்லையா எழுதியாக வெளியான கடிதம் 2013ல் எழுதப்பட்டுள்ளது. இதில் கிங்பிஷர் பற்றி கூறவில்லை. கடன் பற்றியும் அதில் கூறவில்லை. ஷேர் பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் விடை தேடிவிட்டு பிறகு கேள்வி எழுப்புங்கள். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.   18:22:36 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X