M.SHANMUGA SUNDARAM : கருத்துக்கள் ( 95 )
M.SHANMUGA SUNDARAM
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
15
2019
அரசியல் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் அமித்ஷா சூசகம்
நாற்பது வருடங்களுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு குடியுரிமை கிடையாது. நான்கு வருடத்துக்கு முன் வந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும். இது என்ன சட்டம். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை கிடையாது.   14:58:10 IST
Rate this:
11 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
12
2019
அரசியல் அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் மோடி
அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றால் யார் கவலை படணும். பார்லியமென்டில் அசாம் மக்கள் விரோத சட்டம். வெளியே இப்படி பேச்சு. பத்தொன்பது லட்சம் மக்கள் தெருவில் நிற்கிறார்கள். நாற்பது வருடங்களுக்கு மேலாக இருப்பவர்கள் குடியுரிமை கிடையாது. நான்கு வருடம் முன்பு வந்தவர்களுக்கு குடியுரிமை உண்டு. நல்ல சட்டம். நாடு முழுவதும் நடை முறை படுத்தும் போது நமக்கு இதன் வலி தெரியும்.   14:15:56 IST
Rate this:
6 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
12
2019
சம்பவம் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு ஐ.பி.எஸ். அதிகாரி ராஜினாமா
சபாஷ். அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட அரசு அதிகாரிகள் இந்த மாதிரி செய்வது பாராட்டுக்கு உரியது.வாழ்த்துக்கள்.   14:09:06 IST
Rate this:
10 members
1 members
2 members
Share this Comment

டிசம்பர்
7
2019
பொது வங்கி துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு பிரதமர்
What is growth Mr.PM? Does it mean Unemployment, Closing of companies, sending existing workers home, price rise of food articles, rising price of Petrol Diesel, Decreasing corporate taxes, No care for common man, selling public sector companies, etc., etc.,. 5 and half years passed. What is the result? Sorry, the entire nation has become mute spectators. Please consult leading Economists, Finance Experts, Educationists, Analysts, Industrialists etc., and bring some tangible results. Please come down the road, meet the people at roadside and villages to know their genuine problems. Common man wants ordinary life with decent employment and 3 time meal a day.   14:22:50 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
5
2019
அரசியல் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை நிர்மலா
விலைவாசி ஏறினாலோ, பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ வாங்குவதை குறைத்து கொள்ளுங்கள். உண்பதை குறைத்து கொள்ளுங்கள். விலைவாசி குறைக்க அல்லது பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. இதுதான் இன்றைய அரசின் பொருளாதாரம், மக்களின் நல்ல நாள். (ACCHE DIN)   14:51:07 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
5
2019
அரசியல் பொருளாதார மந்த நிலைக்கு அரசு காரணம் சிதம்பரம்
பொருளாதாரம் தெரியாதவர்கள் பொருளாதாரம், நிதி துறைகளை கை ஆளுகிறார்கள். இது சுப்பிரமணியம் சுவாமி சொன்ன உண்மை.   14:44:25 IST
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
3
2019
அரசியல் மேலும் பல சீர்திருத்தங்கள் நிர்மலா அறிவிப்பு
கடந்த எட்டு மாதங்களில் ஒன்றும் நடக்க வில்லை. இன்னும் அடுத்த நான்கு மாதம் எப்படி சந்திக்க போகிறீர்கள். நடப்பு ஆண்டை பற்றி பேசுங்கள். அடுத்த ஐந்து பத்து வருடம் அப்புறம் பார்க்கலாம். இப்போ தவிச்ச வாய்க்கு தண்ணீர் இல்லை. அடுத்த வருடம் பிரியாணி தருகிறேன். அருமையான திட்டங்கள்.   14:23:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
4
2019
கோர்ட் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின்
வருமான வரித்துறை, அமலாக்க துறை, இவர்கள் என்ன சாதித்தார்கள். அரசியல் தலைவர்களை சந்தோச படுத்தினார்கள்.இவ்வளவு நாட்கள் மாறி மாறி விசாரித்து 9.96 லட்சம் ரூபாய் கார்த்தி பெற்றதுக்கு கணக்கு இல்லையாம். இதனால் சிதம்பரம் காவலில் வைக்க பட்டாராம். அரசியலில் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை. இப்படி பயம் காட்டுகிறார்கள்.   14:17:40 IST
Rate this:
6 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
30
2019
பொது ரூ.1,000 பொங்கல் பரிசு 5.70 லட்சம் பேருக்கு ஆர்வம் இல்லை
இலவசம், ரேஷன் பொருள், பொங்கல் பரிசு இவை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு மட்டுமே கொடுக்க படுகிறதா. வேண்டாம் என்று சொன்னால் கேலி பேச்சு, கேலி பார்வை. இரண்டாயிரம் கோடி பணத்தில் இருபது மாவட்டங்களில் நூறு கோடி முதலீட்டில் இருபது தொழிற்சாலை தொடங்கலாம். ஒவ்வொரு இடத்திலும் தலா ஆயிரம் பேர் என வருடம் இருபது ஆயிரம் புதிய வேலைகளை உருவாக்கலாம். ஐந்து ஆண்டுகளில் நூறு தொழிற்சாலை ஒரு லட்சம் வேலை உருவாக்கலாம். ஆட்சியாளர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள்.   14:54:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
30
2019
பொது ரூ.1,000 பொங்கல் பரிசு 5.70 லட்சம் பேருக்கு ஆர்வம் இல்லை
அந்த அதிகாரி எந்த ரேஷன் கடையில் அரிசி வாங்குகிறார் என்று கேளுங்கள். எத்தனை அரசு ஊழியர், அதிகாரி ரேஷன் பொருள் வாங்காமல் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா.   14:39:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X