ezhumalaiyaan : கருத்துக்கள் ( 3499 )
ezhumalaiyaan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
25
2017
சம்பவம் சென்னையில் மீண்டும் பெரு வெள்ளம்..?
எவனோ ஓர் முட்டாள் செய்தியை பரப்ப அதை ஒரு கோடி முட்டாள்கள் மற்றவர்களுக்கு பரப்ப,மனிதன் தானகவே தன் நிம்மதியை இழக்கிறான். உண்மையாக நடந்தாலும் இப்போதிலிருந்து ஆகப்போவதென்ன?. அரசாங்கம் உடனே ,ஏரி, குளம், வாய்க்கால்கள்,காவாய்களை செய்து சுத்தம் செய்து மழைக்காக காத்திருக்கப் போகிறதா? ஜனநாயக விரோத அரசியல் விரோதிகள் ரிசார்ட்டில் இருந்துகொண்டு மக்களுக்கு கடமையைச் செய்யாது ஓடி ஒளியும் போது புயல் போன்றவற்றில் மாட்டிக்கொண்டு ,கரண்ட் இல்லாமல்,குடிக்க தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படப் போகிறார்களா?.ஆண்டவன் மீது (நான் கடவுளை சொல்லுகிறேன்) பாரத்தை போட்டு வெட்டி வதந்திகளை விட்டு நமது கடமைகளை நாம் செய்வோமாக.   06:47:35 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் ஆட்சியாளர்களை அகற்றினால் விடை கிடைக்கும்ஸ்டாலின் பேச்சு
பந்து உங்கள் மைதானத்தில் தானே உள்ளது.விளையாடி வெற்றி பெறுங்கள் .உங்களை யார் தடுத்தது?.   13:05:29 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
சம்பவம் எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா?
ஒரு திருத்தம்:ஒரு மாநிலத்தின் "நிழல் முதல்வராக "இருந்தவருக்கு.   09:06:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
சம்பவம் எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா?
வெயிட்டான பார்ஸல் வந்தால் இறக்க ஒரு ஆண் தேவைதானே.   09:02:28 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் சசிகலாவின் மறு சீராய்வு மனு... தள்ளுபடி!
கழித்துதான் ஆகவேண்டும்.புதிய குற்றங்கள் மேலும் செய்யாமல் இருக்க வேண்டும்.அதற்கு வேறு தண்டனை உண்டு.நளினி,முருகன் இருக்கும் போது இவர் இருப்பதில் அதிசயம் இல்லை.பரிதாபப்படவேண்டிய அவசியமும் இல்லை.   08:57:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
கோர்ட் சுப்ரீம் கோர்ட்டில் சசிகலாவின் மறு சீராய்வு மனு... தள்ளுபடி!
ஜெயிலில் விதி முறைகள் மீறியதற்கு,இப்போதும் மீறிக்கொண்டிருப்பதற்கு தனியாக யார்வழக்கு தொடுக்கப்போகிறார்களோ தெரியவில்லை.   08:38:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment


ஆகஸ்ட்
23
2017
அரசியல் பொதுக்குழு கூடுவது எப்போது? நாளை அனைத்து அமைச்சர்களும் சென்னை வர பழனிசாமி உத்தரவு
சென்னையில் எந்த இடம் என்றுகுறிப்பிடவில்லை.தினகரன் கும்பல்குடியும் குடித்தனமாக புதுவையில் இருப்பதால் எந்த தொந்திரவு இல்லை.தலைமை கழகமே பொருத்தமான இடம்.   08:22:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் ரூ.2,000 நோட்டு திரும்ப பெறப்படாது அருண் ஜெட்லி
இவர் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றுஅரற்றி வருகிறார். எந்த, ஏழை,பாழையோ ,நடுத்தர வர்கத்தினரோ,"ஐயா,சாமி தயவு செய்த்து 2000 ரூ. நோட்டை தயவு செய்து எடுக்க வேண்டாம் என்று கேட்டார்கள்.."இருக்கற நோட்டுக்களை பதுக்கி வையுங்கள் "என்று சம்மந்தப்பட்டவர்களுக்கு அளிக்கும் சமிஞையா? கடந்த3 வருடங்களில் நடுத்தர வர்க்கத்தினரின் முதுகெலும்பை ஓடித்தவர் இவர்" கோயில் கட்டி கும்பிட வேண்டியவர்.சிறந்தகிரிமினல் லாயர். ஆனால் நீதித்துறையை விடமாட்டார். முடியும் வேறுயாரையும் போடமாட்டார். இரட்டை குழல் துப்பாக்கி.   08:17:39 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X