Nanban : கருத்துக்கள் ( 111 )
Nanban
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2021
சம்பவம் ரூ.100 கோடி மோசடி டுபாக்கூர் ஆசாமி கைது
உதார் உதயநிதியை உரிய முறையில் விசாரித்தால் இன்னும் உண்மைகள் வெளியே வரும்.   05:53:41 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
16
2021
பொது உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம்! மாணவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
அரை மண்டையும், செங்கல் திருடனும் சேர்ந்து தனது குடும்பம் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும் என்று ஊர் தோறும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் இருக்காது என்று புருடா விட்டு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மூன்று மாணவர்களின் உயிரை குடித்து விட்டனர் , ஆனாலும் இன்னும் பாருங்கள் மற்றவர் மீது தான் குற்றம் சொல்லுகிறார்கள் ஒழிய தன் இயலாமையை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இவர்களெல்லாம் பதவிக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள், உதாரணம் ஈழத்தமிழர்கள் கொலை, கச்சத்தீவு தாரை வார்ப்பு .   08:48:04 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
அரசியல் நீட் விவகாரத்தில் உண்மை நிலையை விளக்குங்க!
ஆம் நம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.   08:28:48 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
அரசியல் சட்ட போராட்டத்தால் நீட் தேர்வை விரட்டுவோம் ஸ்டாலின்
ஸ்டாலினும், உதயநிதியும் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நடக்காது என்றனர், அதற்கான வழிமுறைகள் எங்களுக்கு தெரியும் என்று புருடா விட்டார்கள் அனால் இப்போது என்ன செய்ய முடிந்தது, பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. இந்த 2021- 2026 தான் தி மு க வின் கடைசி ஐந்தாண்டு கால ஆட்சி.   08:24:57 IST
Rate this:
1 members
0 members
23 members

செப்டம்பர்
13
2021
சம்பவம் செவிலியரின் கவனக்குறைவு பெண்ணுக்கு 2 முறை தடுப்பூசி
மா சு இதற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.   08:52:19 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
13
2021
சம்பவம் அடாவடி தி.மு.க.,வினரை பின்னி எடுத்த கிராம மக்கள்
அதி மு க முதற்படியாக செய்ய வேண்டிய வேலை , ஒவ்வொரு நகரத்துக்கும் , ஒன்றியத்துக்கும் ஒரு வழக்காட குழு அமைத்து , இந்த மாதிரியான ஆட்களை ஊர் மக்கள் உதவியுடன் நைய புடைத்து வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அந்த நிகழ்வையும் கண்காணிக்க வேண்டும் , இப்படி செய்தால் வொவ்வொரு தேர்தலிலும் தி முகவினரின் ரவுடிதனத்தை பயன் படுத்திக்கொள்ளலாம். ஏனன்றால் தி மு க வினருக்கே தெரியும் இது தான் தி மு கவின் கடைசி இந்தாண்டு கால ஆட்சி என்று எனவே அவர்கள் முடிந்தவரையில் எவ்வளவு ஆட்டம் போட முடியுமோ அவ்வளவு ஆட்டம் போடுவார்கள்.   08:46:12 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
13
2021
அரசியல் உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாதுகனிமொழி
சாத்தான் வேதம் ஓதுகிறது.   07:42:22 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
12
2021
பொது நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி
தற்கொலை என்பது கோழைத்தனம் , மாணவனின் தற்கொலைக்கு காரணம் ஸ்டாலின் மற்றும் உதயநிதி தான் காரணம். இவர்கள் இருவரும்தான் இனி தமிழகத்தில் நீட் இருக்காது என்று புளுகினார்கள்.   08:11:18 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
13
2021
அரசியல் நீட் தேர்வில் அ.தி.மு.க., இரட்டை வேடம்
முட்டாள் தனமாக பேசியே மாணவர்களை இவர்கள் தற்கொலைக்கு தூண்டுவார்கள் , நீட் என்பது இனி தவிர்க்க முடியாத ஒன்று ஆனால் பாருங்கள் இனி நீட் இருக்காது என்று அமைச்சர் அரை வேக்காட்டு தனமாக கூறுகிறார்.   07:55:09 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2021
அரசியல் நீட் தேர்வு ரத்து விவகாரம் அ.தி.மு.க., - பா.ம.க., வலியுறுத்தல்
எனக்கு ஒன்று விளங்கவில்லை தமிழக மாணவர்கள் என்ன மற்ற மாநில மாணவர்களை விட தகுதி குறைந்தவர்களா? ஏன் நம் மாநிலத்திற்கு மட்டும் விலக்கு வேண்டும் , நம் மாநில மாணவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.   07:48:11 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X