R Arunachalam : கருத்துக்கள் ( 1358 )
R Arunachalam
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
2
2020
பொது டில்லி மாநாட்டில் பங்கேற்ற 70 வெளிநாட்டினர் பீகாரில் பிடிப்பட்டனர்
அப்படியே மொத்தமாக வச்சு செய்து விடலாமா?   18:17:24 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
பொது ரூ.1000 நிவாரணம் விட்டு கொடுக்கும் வசதி துவக்கம்
GIVE IT UP என்ற OPTION எப்போதுமே உள்ளது. முதலில் வறுமைக்கோடு என்ன என்பதை முடிவு செய்து அந்த கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்கு ரேஷன் கார்ட் கொடுக்காமல் இருந்தால் தமிழகத்தில் 50% ஒழிக்கலாம். விஷயமே வருமானம் தான். அரசாங்கம் ஏன் செய்வது இல்லை? மலரின் மகள் கூறுவது போல ஓட்டு விஷயம் தான்.   13:51:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
சினிமா எங்கே?...
வேற மாதிரி செய்தி வேணாமா?   11:02:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
அரசியல் கொரோனா இருவேறு இந்தியாவை உருவாக்கி உள்ளது கபில் சிபில்
உள்ளூரில் இருப்பவர்களிடம் கேளுப்பா? தண்டககோன், selva கண்டிப்பாக ஏதாவது போடுவார்கள்.   10:58:45 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
அரசியல் கொரோனா இருவேறு இந்தியாவை உருவாக்கி உள்ளது கபில் சிபில்
ஏன் Godwin? இப்ப துபாய் போக முடியாது.   10:56:41 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
அரசியல் கொரோனா இருவேறு இந்தியாவை உருவாக்கி உள்ளது கபில் சிபில்
எறக்குமதிக்கு லைசென்ஸ் வாங்கினது   10:53:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
அரசியல் கொரோனா இருவேறு இந்தியாவை உருவாக்கி உள்ளது கபில் சிபில்
எதையும் கேக்காதவங்க, சொல்லாத 15 லட்சம் பற்றியே பேசறவங்க.   10:51:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
பொது ரேஷனில் இன்று முதல் கொரோனா நிவாரணம்
ஐயா! டோக்கன் எந்த வீட்டிற்கும் இதுவரை வழங்கவில்லை. இன்று நீங்கள் கூறியது போல கடைகளில் தள்ளுமுள்ளு தான். அரசாங்கம் கொடுப்பது என்று முடிவெடுத்தால் அதற்கான வழிமுறைகள் யோசிக்க வேண்டும்.   09:10:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
அரசியல் கொரோனா இருவேறு இந்தியாவை உருவாக்கி உள்ளது கபில் சிபில்
கபிலின் இந்தியா மாடு விஷயங்கள் ஏற்றுமதி செய்ய முடியவில்லையே என்று ஏங்குகிறது.   09:01:50 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
பொது முதல்வர் நிவாரண நிதி ஓய்வூதியத்தை வழங்கிய மூதாட்டி
கோடிக்கணக்கில் அரசாங்கத்திடம் இருந்து பணம் அள்ளிய (பதக்கம் வாங்கியதற்கு) சிந்து போன்றவர்கள் 1லட்சம் கொடுத்தால் செய்தி மற்றும் பாராட்டு. இம்மாதிரியான தன்னலமற்ற நன்கொடை செய்தியே இல்லை.   05:07:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X