Krishna Sreenivasan : கருத்துக்கள் ( 93 )
Krishna Sreenivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2017
சிறப்பு பகுதிகள் ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுதான்...
தடையை கொண்டுவந்தவர் பிஜேபி இல்லீங்களே காங்கிரஸ் அண்ட் திமுகா கூட்டணி தானே பேட்டை என்று சொல்லி உலகையே ஏமாற்றும் பிணம்தின்னிகளின் (விலங்குகளாய் கொன்னாலும் அவைகளும் பிணமே தான்) சீனாக்காரன் துன்னாத உயிரினம் இல்லே . பால்லிலேந்து தேளு பாம்பு எல்லாமே திண்டிதானே அவாளுக்கு . நம்ம ஊர்லே நன்னா தீவனம் வச்சு வளர்க்கும் மாடுகளை கேரளாக்காறன் கொன்னு துன்றான் . நாம் என்ன செய்றோம் நம்ம ஊர் அரசியல்வாதிகளே பினாமி மூலம் அனுப்பி காசுபாக்குறானே வக்கீல் ஜோலிலே கொடியே சம்பாதிக்கும் கபில்சிபில் சொந்த மா வாச்சுருக்கான் மாடு கொன்னு மாமிசம் வேர்க்கும் தொழிற்ச்சாலை வெட்கமா இல்லீங்களா மனசாட்சியே இல்லாத கருமாதிகளே தான் இவர்கள் கிறிஸ்துவனுக்கு முக்கியா உணவு மாடுதான் (beef )பெருமையா வேறு சொல்லுங்க எல்லா கிறிஸ்டியன்ஸ்க்கு தாமெல்லாம் யூரோப் லெந்து வந்தவர் என்று எண்ணம் ரொம்பவே உண்டு . மேனகாவே இந்த விஷயம் லே பிராடுதான் இவ்ளோ அமர்க்களம் ஆய்ந்துருக்கே வாயே தொறக்கலே .அந்த மாடு தின்னி சோனியாக்கு எப்படியாச்சும் நம்ம நாட்டுக்கு வெளிநாட்டுக்காளைகளை கொண்டது பரீட் பாண்ணனும்னே வெறி நம்ம நாட்டின் காளைகள் ஹெல்த்தியானாவாய் அதனால் விவாசாயமலே தமிழனாய் வடநாட்டானை மிஞ்சவே முடியாதுன்னுதானே ராபர்ட் கிளைவ் என்ற பொறுக்கியால் தான் நம்ம நாட்டு நாடுகளுக்கே ஆலிவு வந்தது . இதானால் அவன் வியாபாரம் செய்யமுடியாது என்றுதான் சுத்தமான வெஜிடேரியன்ஸ் இளையவர்களே கூட இன்று மாமிசம் தின்றேன் சாராயம் குடிக்கிறேன் என்று பித்தபெருமை பேசின்னு திரியுறாங்களே , ஆசிக்=ங்கமா இல்லே இருக்கு / ஒரு சிலரின் இந்தக்கிருக்குத்தனமால் மொத்த சைவர்களுக்குமே பெரு நாஸ்தி ஆயாச்சு, நான் வெஜ் லேயே மூழ்கி இருக்கும் பலருக்கும் வியாதி என்று வந்தால் மருத்துவர்கள் நிறுத்த சொல்றாதே மாமிசம் அண்ட் இதர நான் வெஜ் உணாவுக்காலத்தையுமே தான் இந்தியாலே மட்டுமில்லீங்க உலகம் முழுக்கவே இந்த நிலை தான் என்பதே உண்மை   07:59:52 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
19
2017
அரசியல் நல்லதே நடக்கும் ஓ.பி.எஸ்., நம்பிக்கை
சுப்ரீம் கோர்ட்டுக்கு எதுக்கு வந்தேன்னு ன்னு கேட்டான் ஹை கோர்ட்டுக்கே பொன்னும் சொல்லிட்டானே . ஹைகோர்ட்டுலே ரெக்வஸ்ட் பாண்ணலாமே Mr OPS நாம்ம உயர் நீதிமன்றத்திலே நாள்ல தீர்ப்புக்கு சான்ஸ் இருக்கே , நீர் டெல்லிக்குப்போனது வேஸ்ட் என்று சொல்லுவாங்க , நெவெர் mind மத்திலே கேக்கலே என்றுபொல்லாப்பு வேண்டாம் நாள்ளதே நடக்கும் வெற்றி நிச்சயம் . ராபர்ட்கிளைவ் என்றபரதேசி தான் இந்தியர்களுக்கே பசுவதை செய்து தின்னவச்சவன் நம்ம விவசாயத்தரையே அளிக்க வச்சவனும் அந்தா பர்தேசியேதான் , வடநாட்டுலே பல வித் க்களுக்கு சொந்தமான beef பெக்ட்ரிக்களே இருக்காமே கேரளாலே மாடுதிண்ணி மலையாளிகள் அதிகம் என்பது தெளிவு . மாடுகளை லாரிலாரியாக அனுப்பும் நாதாரிகளை என்ன செய்யுவீக . ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுதான் ஓகே ஒருபாவமும் செய்யாத மாடுகளை அடிமாடுகளா அனுப்புவது காசுக்குத்தானே மனசாட்சியே இல்லாத பேய்களே தான் இன்று ஜால்லிக்கட்டுக்கு கோஷம் போட்டு ரெட்டாய் வேஷம் போறாளோ   05:57:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
19
2017
அரசியல் முதல்வருக்கே தடை போட்ட துணை சபாநாயகர் டில்லியில் தில்லாலங்கடி
முதல்ல நீ எம் பி ஆனதே ஜெயாவால தாண்டா , படிச்சவன் என்று தான் செலெக்ட் செய்தாங்க ஆனால் நீ இன்று ஒரு அஞ்சான்கிளாஸ் பட்டதாரிக்கு வீழ்ந்து வீழ்ந்து செவிச்சதுண்டு அவள் வீட்டுக்கு நாய் போல காவல் காக்குறே, ஆனால் அது அவ வீடா இல்லியே ஜெயாவின் வீடு, அவைகளே இல்லாத ஊட்டுலே அவளுக்கு என்னாட வேலை, சசியை நம்பினால் யமலோகம் தான் கிட்டும், நன்னா தவிப்பீங்க   05:28:50 IST
Rate this:
4 members
0 members
57 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது ஜல்லிக்கட்டு தடையின் பின்னணி
காங்கிரஸ்காராலின் உபாயமேதான் இந்த ஜால்லிக்கட்டு தடை , சோனியா வாக்கு தேவ வாக்கு பசி உள்பட பாலருக்கும் இவ்ளோகாலமா நம்ம நாட்டுகாளைகளேதான் பெஸ்ட் என்று அறிவோம் , நம்ம நாட்டுசீதோஷணம் வேறு வெளிநாட்டுல சீதோஷ்ணம் வெறும் அந்தகாலைகள் இங்கே கொண்டாந்தாள் இந்த சூட் தங்கராமலே செத்துப்போவும் என்னும் சாதாரண லாஜிக்கே தெரியலே அந்த சோனியாக்கு இம்போர்ட் பண்ணி ஆதன்மூலமும் கோலாட்ட டிக்காவேதான் பிளான் பண்ணாங்க என்பதுவே உண்மை நம்ம நாட்டு பசுக்கும் பாரின் காளைக்கும் எப்படீங்க ஒத்துபோவும் . . நாம் நாமாகவே தான் இருக்கணும் , ஒருகாலத்தில் எங்க குடும்ப நண்பர் வெளிநாட்டுலே ஒரு காலை அண்ட் கிடாரி கன்றுகளை கொண்டாந்து வளத்தாரு நம்ம ஊரு வேதேர் சூடு தாங்காமல் செத்தே போச்சுங்க இதுவே உண்மை நிலை ஈரோடுலேதான் நடந்துச்சு இந்த கூத்து . அடிமாடுகள்னு சொல்லுன்னு கேரளாக்காரனுக்கு லாறிலே கொண்டுபோவும் மாடுகள் பாத்துருக்கேளா அவ்ளோ பாவமா இருக்குங்க , கோமாதா குளமாதானன்னு பாடின்னே துன்றானுங்கோ அவ்ளோதான் ஜல்லிக்கட்டுன்னு இப்போதைக்கு ஒரு கூத்து முடிச்சு பல முக்கிய விஷயங்கள் காத்துலே விட்டாச்சு சந்தோஷாமா   06:34:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது கல்வித் தகுதியை சொல்லாதீங்க ஸ்மிருதி இரானி கெஞ்சல்
லல்லு ஆம்பளெ, ஸ்மிருதி பொம்பளே , அஞ்சான்கிளாஸ் படிச்ச சசிக்கு முதல்வராக இருக்கணுமாம் இந்தப்பொண்ணு என்ன படிச்சுதோ ஆனால் எவரையும் கொள்ளை அடிக்கலே கொலையும் செய்யலேயே அதனாலேயே தான் பதவி போச்சு இல்லீங்களா ????? படிப்பே ஏறாதவனெல்லாம் தான் சி எம் ஆவோனும் மத்திலே மந்திரி ஆவோணும்னு சட்டமே இருக்கோ , படிச்சவாளும் படிப்பே ஏறாதவாளும் தான் அரசியலுக்கு என்பது தான் நம்ம நாட்டின் முதல் தகுதியே , நெருக்காலத்துலே அநேகமா நெறைய படிச்சவா தானே, ஆட்சிலேயே இருங்தாங்கா இந்திரா காலத்துலே இந்திராவே என்ன கிராஜுவேடா இருந்தாளா இல்லியே சோனியாக்கு பீ எம் அவாளேன்னு மூக்குவரை குறை பிழைத்தோம் ஆவலிங்க அவ , இந்திரா மறுமவ ராஜிவ் மனைவிதான் ஒரே தகுதி ,ஆனால் பலரின் எதிர்ப்பே அவளை ஒதுக்கியது பின்னாடிலேந்து மன்மோகன் சிங்கை வச்சுன்னு மறைமுக ஆட்ச்சியேதான் செய்தா, மங்குமாதிரியே நின்னாங்க பீ எம் பதவிலே என்பதுதான் உண்மை , மோடி தான் கிள்ளுக்கீரை யாச்சே பிஜேபி ஆளு. கண்டவாலும் பீ எம் ஆவதற்கு நம்ம நாடு ஏன்னா அவ்ளோ கேவலாமா இல்லே குப்பைமேடா   06:17:28 IST
Rate this:
16 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
19
2017
பொது இவங்களப் பாத்து கத்துக்கங்க.. ‛குட்டு வைக்கும் இளைஞர்கள்
ஆமாம் தெரியாமாலே தான் கேக்குறேனுங்கோ இந்த தடையை கொண்டாந்ததது பிஜேபி இல்லீங்களே காங்க்ரஸ் அண்ட் திமுக கூட்டனிலேயே தான் கொண்டாந்தாங்க .எவனும் முக அண்ட் சோனியாவ திட்டலீங்களே பாவம் நல்லது செய்யும் பிஜேபி க்கு எதனால் அவதியா தாறீங்க , மாணவ மணிகள் உங்களாலே பலர் பைனல் தேர்வு எழுதவேண்டும் அப்படி இருக்க ஜல்லிக்கட்டுக்காக ஹர்த்தால் செய்துண்டு படிக்காமல் போனால் நஷ்டம் யாருக்குங்க வருஷத்துல ஒரு நாள்கூத்து இந்த ஜல்லிக்கட்டு ஆனால் இவ்ளோ காலம் கஷ்டம் பட்டுபடிச்சு தேர்வு எழுதமுடியாது போனால் நஷ்டம் யாருக்கு மாட்டுக்கா? உங்களை தூண்டிவிட்ட அரசியவியாதிக்கா? படிப்பே ஏறாதவனே தான் அரசியல் வியாதியா உலா வந்து நாட்டை கொள்ளை அடிக்குறானுக்கோ , என்பதுவே உண்மை , புரிஞ்சுக்குங்க கோர்ட்டுலே இருக்கும் போது பி எம் ஆனாலும் கூட அவருக்கு பேசவே அதிகாரம் இல்லீங்க அதனாலே தான் இந்த கேஸுலே மத்திய அரசு எதுவும் செய்யமுடிலீங்க , நாளைக்கே கோர்டுலே தீர்ப்பு வந்து ஜல்லிக்கட்டு நடக்கலாம் என்று தீர்ப்பு வந்தால் அப்போ என்ன உடனே மாடுகளை வெரட்டிவிரட்டி பிடிக்கப்போறீங்களா ???????சசிகலா நடராசன் சுடாலின் போல எல்லாரும் மாடுபிடிக்க ரெடியா இருக்காளா , ஒரே சந்தோஷம் மாணவர்கள் இந்த கூத்துலே அமைதியா செயல் பட்டதே தான் நன்றி , ஆனால் படிப்பே முக்கியம் என்பதை மறக்காதீங்க , உங்களை நம்பியே உங்கள் பெற்றோர்கள் இருக்காங்க ஜல்லிக்கட்டுகளைகளை நம்பி இல்லீங்க கேரளா காரன் மாடு தின்னுங்க எல்லா மாடுகளையும் அழிச்சுதான்னு போட்டு ஜெர்சி காளைகளை இறக்குமதி செய்யோணும்னு ஐடியா தந்ததே சோனியா உடைய மூளையே தான் , நம்ம ஊரு காங்கேயம் காளைகளையோ ஓங்கோல் காளைகளோ பஞ்சாப் காளைகளோ மராட்டிய காளைக்கோ ஈடே ஆகாதுங்கோ , BE INDIAN BUY INDIAN என்பது வெறும் ஸ்லோகன் தான் மக்களுக்கு எல்லாமே பாரினலேந்து தான் இறங்கணும் லோக்கல் சரக்கெல்லாம் குப்பைகளா (இன்க்ளூடிங்க் these காளைகள் )   06:03:15 IST
Rate this:
27 members
2 members
13 members
Share this Comment

ஜனவரி
17
2017
பொது சசிகலா நடராஜன் அதிரடி பேச்சு அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி
ஹஹஹஹாஹ் ஹிஹிஹிஹி நல்ல வுடுங்கோட ரீலு உன்னை தான் வீட்டுக்கே வராதே ன்னு வெரட்டினாங்கா ஜெயா, உன் சசியையும் வெரட்டினாங்க, மூதேவி மீண்டும் வந்தா கொலையே செய்து சபதம் நிறைவேத்தின்னாளே இந்த படுபாவி நன்னா இருப்பாளா , மக்களைப் பத்தி தெரியாதுங்கோ நேர்மையானவர் கைலே சிக்கின்னாலோ தொலைஞ்சா, பீசபீசாக்கியிடுவா, பார்த்துண்டே இருங்க, இந்த கண்ராவி நெஜம்மா நடக்கும் , நேத்து சோறு துன்னாலே குழந்தைகளுடனே ஒரு பருக்கை வாயில் போலீங்கோ ஆக்ட் இல்லே கொடுத்தா , தான் என்னவோ பெரிய சுத்த காரிபோல, மேக்கப் வேற ஈஷிண்டு, ஜெயாவாட்டம் போஸ் கொடுத்தால் ஜெயாவாக முடியுமோ , ஜெயம்மா கலர் என்ன மென் சிரிப்பென்ன கண்களிலே இருந்த மேன்மை எதுவுமே இல்லீங்க இந்தபொம்பளேக்கு என்று சொன்னது ஓவர் வயசான ஆயா   06:42:59 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஜனவரி
17
2017
அரசியல் ஜெயலலிதா மேனரிசம் தீபாவும் முயற்சி
அன்புள்ள தீபா, உன் அத்தையின் சாயல் உனக்கிருக்கு அதுபோதும். உன் பாட்டி வாங்கிய வீடு உனக்குத்தான் வரணும் சில மேனரிசம் தானாவே வாரும் உனக்கு அது இயற்க்கை நீ நெறைய படிச்சுருக்கே அந்த அறிவு புத்திகூர்மை உன்னைக்காப்பாற்றும் உன் கணவரின் துணையே போறும் கண்ட கசுமாலங்களை நம்பவேண்டாம் முக்கியமா நீ நீயாகவே இருக்கோணும் தாயி. சசி அண்ட் கூட்டம் செய்த ஆதிக்கம் ரொம்பவே அதிகம் இப்போவாரை ஆடிண்டு இருக்காங்க அழிச்சு ஒழிக்கணும் இந்த தீசக்தியை , இல்லேன்னா உனக்கும் செய்வினை செய்துரும் கூட்டமே தான் இது ஜாக்கிரதையா இருக்கவும்   06:24:45 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
18
2017
சம்பவம் தமிழகத்தில் இன்று கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்?
படிப்பு லே பிக் ஜீரோ எதுடா சாக்குன்னு ஸ்ட்ரைக் பண்ணுறாங்க , ஜல்லிக்கட்டு மாடா சோறுபோடும் ஒழுங்கப்படிச்சாலே வேலைக்கு சிங்கி அடிக்கிற நிலையே இருக்கீங்கடா பொண்ணுகள் படிச்சுட்டு வேலை செய்து பல குடும்பங்களை காக்குதுங்க படிப்பே ஏறாமல் எதுக்கு இப்படி காசு வீண் பண்ரேள், நம்ம நாட்டுலே பிரச்சினைகளா பஞ்சம் one by one சற்றைக்கே பண்ணி காலம் விரயம் பண்ணுங்களேன் ,அன்று சுதந்திரம் ஸ்ட்ரைக் பண்ணவாளையே கேலி செய்தவாளும் உண்டு இன்று சுதந்திர இந்தியாலே எதுக்கும் சற்றைக்கே செய்வோம் என்று கூத்து காட்டறீங்க . சுப்ரீம் கோர்ட்டுலே கேசு இருக்கறச்ச தீர்ப்புத்தராமல் இழுத்து அடிக்கும் நிலையே தான் இருக்கு எதனால் புரியலீங்க .காங்கிரஸ் செய்த சதியேதான் இது அப்போது திமுக கூட்டணியே இருந்துச்சு ஆனால் இன்று திட்டுவாங்குது பிஜேபி , சும்மா இல்லீடா எவனோ தூண்டிட்டான் இப்போ பேயாட்டம் ஆடுறீங்க .இவ்ளோ ஆர்பாட்டம் செய்யறீங்களே உங்களாலே மாட்டுமாமிசம் துன்னாத non veg எவ்ளோ %தேருவீங்க, எல்லா முஸ்லிலிம்களும் கிறிஸ்துவா (சைவம் தவிர்த்து) பல இந்துக்களும் துண்ணறீங்க சுத்த சைவ ஹோட்டல்கள் எண்ணிக்கை எவ்ளோ அசைவ ஹோட்டல்களில் எண்ணிக்கை எவ்ளோ . உங்களை தூண்டிட்டு எவனோ சுகமா உக்காந்து துண்ணுண்டுருக்கான் என்பதே உண்மை , இளையவர்கள் சித்திக்கவேண்டும், வயசானவா எல்லோருமே இன்று போனால் நாளை சுடுகாட்டுன்னு இருக்கோம், ஆனால் உங்கள் எதிர்காலம் ??????????????? செத்தா மீறினால் ரெண்டுநாள் ஒப்பாரி விருந்து அப்பறம் செத்தவள் மறந்துடுவோம் VIP செத்தால் வருஷாவருசம் மாலை மரியாதை பெத்தப்பன் /ஆத்தா செத்தாலோ அவ்ளோதான் கருமாதியுடம் வருஷாவருஷம் படையாலேதானுங்கோ , வாழவேண்டிய இளையவங்களே போராட்டம் தப்பில்லீங்க ஆனால் அதனால் என்னபலன் என்ன உபயோகம் என்று சிந்திக்கவும்   06:06:02 IST
Rate this:
18 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
17
2017
சம்பவம் அடங்காநல்லூரானது அலங்காநல்லூர் இளைஞர்களை விடுவிக்க கிராம மக்கள் போராட்டம்
வெளிநாட்டான் வெளையாட்டுன்னு எந்த கூமுட்டையாச்சும் கிரிக்கெட் ஆடுவதை தடுக்குறானுகளா ? பிளான் பண்ணியே தான் வெளிநாட்டு காளைகள் இறக்குமதி செய்யணும் என்று தான் சோனியா அண்ட் கூட்டம் வித் திமுக கூட்டணியோட செய்த சதியேதான் ஜல்லிக்கட்டுக்கு தடை , சுப்ரீம் கோர்ட்டுலே கேசு இருக்கே இதனால தான் பிஜேபி எதுவும் செய்ய முடியலீங்க ப்ளீஸ் இதை எவனும் புரிஞ்சுக்காமல் வேண்டாத ஆர்பாட்டம் இது , இவ்ளோ பேரு கத்தறீங்களே உங்களாலே எவ்ளோ பேருங்க ஜல்லிக்கட்டுகள் பற்றி தெரிஞ்சவா இருக்கீங்க அதன் தத்துவம் என்னான்னு சொல்லமுடியுமா , நேத்து MGR பொறந்த நாளுன்னு போயி எங்கிட்டோ குந்தின்னு சசிகலா துன்னாளே ஒரு பருக்கை அவ வாயிலே போச்சோ இல்லீங்க எல்லாம் நல்லா ஆக்ட் தந்தா அவ்ளோதான் நடிப்புல இந்த லேடி சூப்பர் staarungko தமிழ்நாடு அமர்க்களம் பட்டுண்டுருக்கு ஜல்லிக்கட்டுக்கு என்று காவல் துறை யோ அடிச்சு துவச்சான் அப்பாவிகளை இவை ஆனந்தமா விருந்து திங்றா   05:49:45 IST
Rate this:
10 members
2 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X