beembai : கருத்துக்கள் ( 257 )
beembai
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2020
பொது கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றியுள்ளோம் பிரதமர்
அண்டப்புளுகு ஆகாச புளுகு... வாயால் வடை சுடும் வயோதிக வித்தகர்.   16:17:26 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூலை
9
2020
பொது இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் பிரதமர்
வாயால் வடை சுடும் வயோதிக வித்தகர்.   15:03:48 IST
Rate this:
4 members
0 members
10 members

ஜூலை
9
2020
பொது இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் பிரதமர்
அண்டப்புளுகு ஆகாச புளுகு...பொய்யின் அகராதி...புரட்டின் புதல்வன்.   14:59:12 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜூலை
6
2020
பொது பரபரப்பான எல்லை தளம் கெத்து காட்டும் விமானப் படை
எப்படியும் பீகார் தேர்தலுக்கு 1 மாசத்துக்கு முன்னாடி நம்ம மோடி பார்ட்டருல்ல வேடிக்கை காட்டுவாருன்னு நெனைக்கிறேன். பின்ன என்ன....அவரும் ஒட்டு வாங்கணும்முல்ல.   22:13:12 IST
Rate this:
5 members
0 members
1 members

ஜூலை
6
2020
பொது கொரோனா தொற்றில் ரஷ்யாவை முந்தியது இந்தியா 7 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு
இன்னொருதடவை மணிஅடிச்சி விளக்கு ஏத்தி "கோ கொராணா கோ" ன்னு கூட்டம் கூட்டமா நாடுபூரா ஊர்வலம் போனா கொரானா குப்புற அடிச்சி சைனா, பாக் பார்டருக்கு ஓட்டிடலாமே.   22:12:38 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
6
2020
பொது பரபரப்பான எல்லை தளம் கெத்து காட்டும் விமானப் படை
எப்படியும் பீகார் தேர்தலுக்கு 1 மாசத்துக்கு முன்னாடி நம்ம மோடி பார்ட்டருல்ல வேடிக்கை காட்டுவாருன்னு நெனைக்கிறேன். பின்ன என்ன....அவரும் ஒட்டு வாங்கணும்முல்ல.   12:12:32 IST
Rate this:
10 members
0 members
2 members

ஜூலை
6
2020
பொது கொரோனா தொற்றில் ரஷ்யாவை முந்தியது இந்தியா 7 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு
இன்னொருதடவை மணிஅடிச்சி விளக்கு ஏத்தி "கோ கொராணா கோ" ன்னு கூட்டம் கூட்டமா நாடுபூரா ஊர்வலம் போனா கொரானா குப்புற அடிச்சி சைனா, பாக் பார்டருக்கு ஓட்டிடலாமே.   12:04:47 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
5
2020
சினிமா எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் பகீர்...
எவனோ ஒருத்தன் அவனுக்கு பிடிச்ச விஷயத்தை செய்ததுக்கு, என்னமோ இவன் ஊட்டு பெண்ணை இழுத்துட்டு போயி குடிய கெடுத்த மாதிரி இங்க நாலுபேரு அடிச்சிக்கிட்டு சாவுறானுக. வேலையத்த வெட்டி பயலுக..போயி அறிவை வளருங்கடா .   11:19:16 IST
Rate this:
9 members
0 members
5 members

ஜூலை
6
2020
அரசியல் திமுக எம்.எல்.ஏ.,வின் செருப்பு தலித் சுமந்ததால் சர்ச்சை
இங்கே ஒருசிலர் மதவெரியர்கள் எழுதும் கருத்தை படிக்கும் போது "ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத" கதைதான் நினைவுக்கு வருகிறது. தலித்துக்கள் அவருக்கு உதவ வேண்டாம்...இங்கே எதிர் கருத்து எழுதுறவங்க அந்த வேலைய செய்து அவர்கிட்ட சம்பளம் வாங்கலாமே.   11:04:17 IST
Rate this:
4 members
0 members
9 members

மே
25
2020
உலகம் இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை
பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதே கேட்டாராம் அனுமாரூ ன்ற கதையால்ல இருக்கு. நாங்களே பஞ்சத்துல அடிபட்ட BARதேசி மாதிரி வாழுறோம் ....இந்த லட்சணத்துல உங்களுக்கு கடன் வேற கொடுக்கணுமாக்கும்...   14:55:10 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X