நம்மிடம்´இருந்து பாக்கிஸ்தான் பிரிந்ததால் 70 ஆண்டுகளாக பாதுகாப்பு அச்சுறுத்தல் உட்பட எந்த அளவுக்கு துன்ப படுகிறோமோ அதேபோன்று நிலைமைதான் ரஷ்யாவுக்கும் ஏற்பட்டுள்ளது.. மேற்குலக நாடுகள் குறிப்பாக இங்கிலாந்தும் , அமெரிக்காவும், நாடுகளை துண்டாடி அவர்களுக்கு இடையே பிரிவினையும், விரோதத்தையும் வளர்த்து தங்கள் நாட்டில் உற்பத்தி செய்த ஆயுதத்தை விற்று போரை உண்டாக்குகின்றன... போர் முடிந்த பிறகு அவர்களுக்கிடையே சமாதானம் செய்வது போல் வந்து தோற்ற நாடுகளை அவர்களின் காலனியாக ஆக்கி, அவர்களுடைய கார்பொரேட் கம்பெனிகளை இறக்கி அந்த நாட்டை தனது சந்தையாக்கி வாழ்நாள் அடிமை ஆக்குகின்றன... இதுதான் முதல் உலகபோரிலிருந்து நிகழும் நிஜம்.. அமெரிக்கா உடைய பருப்பு வேகாத இடம் ஆப்கானிஸ்தான் மட்டும் தான். வியட்நாம் கூட இன்று அமெரிக்காவின் சந்தையாகிவிட்டது.
24-பிப்-2022 18:51:45 IST
இந்தியாவை சுற்றி சீனா தனது காலணி நாடுகளை(பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மாலத்தீவு ) உருவாக்கும் போது இந்தியாவிற்கு எந்த அளவுக்கு வலிக்குமோ, பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமோ அதேபோல்தான் இன்று ரஷ்யாவை சுற்றி அதனையுடைய முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோ நாடுகளால் வளைக்கப்படும்போது ரஷியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.. உக்கரைன், ரஷியாவிடம்(எப்படி நேபாளம்/பூட்டான் இந்திவிற்கு ஆதரவாக இருப்பதுபோல் ) ஆதரவாக இருந்திருந்தால் இந்த போரே வந்திருக்காது, அதனால் உக்ரேனிற்கு ரஷ்யா ஏராளமான பணஉதவி, பொருளுதவி செய்ய தயாராக இருந்தது... இப்போது அழிவு இரண்டு பக்கமும் தான். யாரு தோற்றாலும், வென்றாலும் மேற்குலக நாடுகளுக்கும், சீனாவிற்கும் வேறொரு மிகப்பெரிய பிசினஸ் வாய்ப்பு கிடைத்து விட்டது.
24-பிப்-2022 17:47:29 IST
நம்மிடம்´இருந்து பாக்கிஸ்தான் பிரிந்ததால் 70 ஆண்டுகளாக பாதுகாப்பு அச்சுறுத்தல் உட்பட எந்த அளவுக்கு துன்ப படுகிறோமோ அதேபோன்று நிலைமைதான் ரஷ்யாவுக்கும் ஏற்பட்டுள்ளது.. மேற்குலக நாடுகள் குறிப்பாக இங்கிலாந்தும் , அமெரிக்காவும், நாடுகளை துண்டாடி அவர்களுக்கு இடையே பிரிவினையும், விரோதத்தையும் வளர்த்து தங்கள் நாட்டில் உற்பத்தி செய்த ஆயுதத்தை விற்று போரை உண்டாக்குகின்றன... போர் முடிந்த பிறகு அவர்களுக்கிடையே சமாதானம் செய்வது போல் வந்து தோற்ற நாடுகளை அவர்களின் காலனியாக ஆக்கி, அவர்களுடைய கார்பொரேட் கம்பெனிகளை இறக்கி அந்த நாட்டை தனது சந்தையாக்கி வாழ்நாள் அடிமை ஆக்குகின்றன... இதுதான் முதல் உலகபோரிலிருந்து நிகழும் நிஜம்.. அமெரிக்கா உடைய பருப்பு வேகாத இடம் ஆப்கானிஸ்தான் மட்டும் தான். வியட்நாம் கூட இன்று அமெரிக்காவின் சந்தையாகிவிட்டது.
24-பிப்-2022 17:29:43 IST
தினம், தினம் கோமியம் குடிப்பவர்கள், அதன் ஆதரவாளர்கள்(அதாங்க நம்ம மா.மூஸ்) இந்த கருத்துக்கு பின்னூட்டம் இடலாம்.
மதுரைல எய்ம்ஸ் கட்டுறீங்களோ, இல்லையயோ, மொதல்ல
உங்கள பெரிய தலயிடம் சொல்லி கோமியம் ஆராச்சி மையம் வைத்து அதில ஐஐடி உள்ள உங்க ஆளுங்க வச்சி(ஏன்னா அவங்க தான் உலக மகா அறிவாளிகள்) ஆராய்ச்சி செய்து..கோமியத்தின் மருத்துவ பலன்களை ஆதாரபூர்வமாக உலக நாடுகளிடம் நிரூபிக்க வேண்டும். மறக்காம பேட்டண்ட் வாங்கி வச்சிக்கோங்க. இந்த அம்மாவையும், நம்ம ராம்தேவை புதுசா வாங்குன ஏரொப்புளேன்ல வச்சி அனுப்பி உலக அறிவியல் மாநாட்டில் கோமியத்தின் அற்புதங்களை அவங்கள
எல்லார் முன்னாடியும் குடிக்க வச்சி டெமோ குடுக்க வைங்க.என்ன செய்வீங்களா?, நீங்க செய்வீங்களா? ஏன் சொல்றேன்னா இந்த ஆன்டி-சங்கீஸ் தொல்லை தாங்க முடியலெப்பா..
17-மே-2021 22:29:17 IST
இவர்களிடம் இருந்து அல்லது இவர்கள் கட்சியிடம் இருந்து தேர்தல் செலவீனங்களுக்கான பணத்தை வசூல் செய்யவேண்டும். மேலும் 6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிடாதவாறு தடை விதிக்க வேண்டும்.. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் சட்டமாக்க வேண்டும்.
12-மே-2021 22:32:29 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.