2003-04ல் வாஜ்பாய் தலைமையில் பிஜேபி அரசுதான் பதவியில் இருந்தது 2004-04ல் பதவிக்கு வந்த மண் மோகன் சிங்க் அரசு அதை கிடப்பில் போட்டது
18-செப்-2020 13:45:20 IST
நான் நீட் போன்ற தமிழ்நாடு அரசின் நுழைவு தேர்வு எழுதித்தான் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்ந்தேன். எனது நண்பர்களும் அதே தேர்வு எழுதித்தான் விவசாய படிப்பு முடித்தார்கள். நாங்கள் அந்த தேர்வு எழுதியபோது கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார்.
என்ன படிக்கணும், எப்படி படிக்கணும் என்று அந்தந்த மாணவர்களும், பெற்றோரும்தான் முடிவெடுக்கணும். மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு கருத்து சொல்ல சூர்யாவுக்கு என்ன தகுதி இருக்கு?
14-செப்-2020 01:58:34 IST
தெரியாம பேசாதீங்க. சீனா, பிலிப்பைன்ஸ், ரஷியா என்று உலகில் எங்கு போயி எம்பிபிஎஸ் படிச்சாலும் இந்தியா வரும் போது அவர்களுக்கு ஒரு தகுதி தேர்வு இருக்கு. அதில் பாஸ் ஆனா மட்டும்தான் அவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் டாக்டர் என பதிவு செய்ய முடியும்.
இந்தியா & உலகில் எங்கு போயி எம்பிபிஎஸ் படித்திருந்தாலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாவிட்டால் அவர்கள் இந்தியாவில் டாக்டர்களாக வேலை பார்க்கவோ, வைத்தியம் பார்க்க முடியாது. அவர்களும் சட்டப்படி "போலி டாக்டர்" தான்
28-ஆக-2020 10:36:17 IST
தொகுதி மக்கள் முடிவு vai ketka thaan avargal thangal pathaviyai rajinaama seithaargal.
avargal yaarum katchi maari ottu podavillai.
14-ஏப்-2020 08:41:51 IST
உலக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை உற்பத்தியில் 40% இந்தியாவில் தான் தயாராகிறது. மேலும் இந்த மருந்தின் மூலப்பொருள் உற்பத்தியில் உலக அளவில் 70% நம் நாட்டில் தான் நடக்கிறது. எனவே பயம் கிடையாது. நாம் அமெரிக்காவுக்கு மட்டுமே இறுதி பொருளான மாத்திரைகளை கொடுத்தோம். பிரேசில், இலங்கை போன்றவற்றிற்க்கு மூலப்பொருளைத்தான் கொடுத்தோம். அதைப்பெற்றுக்கொள்ளும் அவர்கள் அதிலிருந்து மாத்திரைகளை தயார் செய்து கொள்ளவேண்டும்.
அதுபோலவே தற்போது செயலாளர் சொல்லியிருப்பது மாத்திரையின் ஸ்டாக் மட்டுமே. நம்மிடம் ஏராளமான மூலப்பொருள் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு மாத்திரையிலும் 200மில்லிகிராம் மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து இருக்கும். அப்படியானால் 1கிராம் மூலப்பொருளிலிருந்து 5 மாத்திரைகள் நம்மால் உற்பத்தி செய்ய முடியும் (1கிராம்= 1000 மிகி)
டாக்டர். சி. வாசு
10-ஏப்-2020 20:05:55 IST
ரொம்ப அதி புத்திசாலி சார் நீங்க. விட்டா லிக்விட் சோப்பை க்ளுகோஸ் ஏத்துறமாதிரி ரத்தத்தில் எதுனா வைரஸ் செத்துப்போயிரும் என்று சொல்லுவீங்க போல.
உடம்புக்கு உள்ளே இருக்கும் வைரசுக்கும், உடம்புக்கு வெளியே இருக்கும் வைரசுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
உடம்புக்கு உள்ளே இருக்கும் வைரசுக்கு தேவையான எல்லா சத்துக்களும் kidaikkum. அதனால் அது உயிர் வாழ்ந்து பெருகும். அதே சமயம் உடம்புக்கு வெளியே இருக்கும் வைரசுக்கு அது மாதிரி எதுவும் கிடைக்காது. அதனால் அந்த வைரஸ் செத்துவிடும். இந்த விதி அனைத்து நோய் கிருமிகளுக்கும் பொருந்தும்
04-ஏப்-2020 17:21:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.