மதுரை வாசு : கருத்துக்கள் ( 105 )
மதுரை வாசு
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
20
2021
அரசியல் நீட் தேர்வுக்கு காங்., - இ.பி.எஸ்.,சே காரணம் அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சி 2011லேயே போயிருச்சு. நீட் வந்தது 2013ல். பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லணும் அமைச்சரே கொடுமை   13:17:05 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
21
2021
பொது அசோகா பல்கலை விவகாரம் ரகுராம் ராஜன் காட்டம்
அசோகா பல்கலை ஒரு தனியார் பல்கலை. வாங்குன சம்பாபளத்துக்கு அங்கு வேலை பார்க்கணும். இல்லைனா வேலை போயிடும். ரிசர்வ் வங்கியின் கவர்னரா ரகுராம் ராஜன் இருந்தபோது அவருக்கு கீலிருந்த அரசு வங்கிகள் தகுதி இல்லாத பெரும் முதலாளிகளுக்கு இஷ்டத்துக்கு கடன் கொடுத்தபோது என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு. அடலீஸ்ட் கடன் வாங்கிய மல்லையா போன்றவர்கள் மீது கேஸ் கொடுக்கவாவது அந்த வங்கிகளிடம் சொன்னாரா?   20:30:09 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
21
2021
பொது உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலில் இந்தியா 4வது இடம்
நாடு சுதந்திரம் வாங்கி 72 வருடங்கள் ஆகிறது. இன்னும் 40% வறுமை ஒழிய வில்லை என்று கோஷமிடுகிறார்கள். அப்படியானால் இதுவரை ஆண்ட கட்சிகள் ஒன்னும் செய்யவில்லை என்பது உண்மைதானோ   20:21:44 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
16
2021
அரசியல் காங்., பெண் எம்.எல்.ஏ., பா.ஜ.,வுக்கு ஓட்டமா?
அது என்னமோ தெரியலை. இந்த சப்பீஸ்கள் எல்லாம் எவனாவது பிஜேபியில் சேர்ந்துட்டா அவனை ஊழல்வாதி, பொறுக்கி, ரவுடி என்றும் பிஜேபியில் சேர்ந்தவுடன் புனிதர் ஆகிடறாங்க என்று பீலா உடுராணுங்க. அவங்களுக்கு ஒரே ஒரு கேள்வி... அவன ஊழல்வாதி, பொறுக்கி, ரவுடி என்று இப்போதுதான் உனக்கு தெரிஞ்சுச்சா? அவன் உன் கட்சியில் இருந்தப்ப இந்த அறிவு உனக்கு வரவில்லையா? அவனுக்கு ஏன் உன் கட்சியில் பதவியும், சீட்டும் கொடுத்தே?   10:32:09 IST
Rate this:
5 members
1 members
7 members

செப்டம்பர்
18
2020
பொது பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
2003-04ல் வாஜ்பாய் தலைமையில் பிஜேபி அரசுதான் பதவியில் இருந்தது 2004-04ல் பதவிக்கு வந்த மண் மோகன் சிங்க் அரசு அதை கிடப்பில் போட்டது   13:45:20 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
13
2020
பொது இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் சூர்யா அறிக்கை
நான் நீட் போன்ற தமிழ்நாடு அரசின் நுழைவு தேர்வு எழுதித்தான் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்ந்தேன். எனது நண்பர்களும் அதே தேர்வு எழுதித்தான் விவசாய படிப்பு முடித்தார்கள். நாங்கள் அந்த தேர்வு எழுதியபோது கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். என்ன படிக்கணும், எப்படி படிக்கணும் என்று அந்தந்த மாணவர்களும், பெற்றோரும்தான் முடிவெடுக்கணும். மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு கருத்து சொல்ல சூர்யாவுக்கு என்ன தகுதி இருக்கு?   01:58:34 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
28
2020
பொது நீட் - ஜே.இ.இ., தேர்வுகளை தாமதித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்
தெரியாம பேசாதீங்க. சீனா, பிலிப்பைன்ஸ், ரஷியா என்று உலகில் எங்கு போயி எம்பிபிஎஸ் படிச்சாலும் இந்தியா வரும் போது அவர்களுக்கு ஒரு தகுதி தேர்வு இருக்கு. அதில் பாஸ் ஆனா மட்டும்தான் அவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலில் டாக்டர் என பதிவு செய்ய முடியும். இந்தியா & உலகில் எங்கு போயி எம்பிபிஎஸ் படித்திருந்தாலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாவிட்டால் அவர்கள் இந்தியாவில் டாக்டர்களாக வேலை பார்க்கவோ, வைத்தியம் பார்க்க முடியாது. அவர்களும் சட்டப்படி "போலி டாக்டர்" தான்   10:36:17 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
18
2020
அரசியல் ராஜஸ்தான் ஆட்சி, லூட் விவகாரத்தில் மாறுது, ரூட்!
15 லட்சம் தரவில்லை என்று வழக்கு போட்டு வாங்கவேண்டியது தானே ஆப்பு   08:35:06 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
14
2020
கோர்ட் ம.பி., கவர்னர் உத்தரவு செல்லும் சுப்ரீம் கோர்ட் உறுதி
தொகுதி மக்கள் முடிவு vai ketka thaan avargal thangal pathaviyai rajinaama seithaargal. avargal yaarum katchi maari ottu podavillai.   08:41:51 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
14
2020
கோர்ட் ம.பி., கவர்னர் உத்தரவு செல்லும் சுப்ரீம் கோர்ட் உறுதி
தொகுதி மக்கள் முடிவு vai ketga thaan   08:40:14 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X