Anand G : கருத்துக்கள் ( 18 )
Anand G
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2022
அரசியல் "ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" தொடர்ந்து விஷத்தை கக்கும் ஆ.ராசா ஹிந்துக்கள் கொதிப்பு
தேள் என்றும் கொட்டாது நண்பரே, ஏன் எனில் வழக்கு போட்டவனும் திருடன் தான், மாற்றி மாற்றி வழக்கு மட்டுமே போடப்படும் , மக்கள் தான் முட்டாள்களாக்க படுகிறார்கள்   09:40:12 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
1
2022
முக்கிய செய்திகள் ஈரோடு எம்.பி., பதவியை கைப்பற்ற பிள்ளையார் சுழி! பா.ஜ., வியூகத்தால் கலங்கும் திராவிட கட்சிகள்
பிற கட்சியினரை எப்படி வேண்டுமேயென்றாலும் வசைபாடிக் கொள்ளுங்கள், ஆனால் ஏன் தமிழகத்தை - டுமிழகம் என்று இழிவு படுத்துகிறீர்கள்????   10:52:44 IST
Rate this:
2 members
2 members
11 members

ஜூலை
15
2022
சினிமா
போலி சாமியார்கள் மக்களை ஏமாற்றுவது எல்லா மதத்திலும் உண்டு என எடுத்துருரைக்கும் நல்ல படமாக இதை பார்க்கவும், எதற்கு மதம் மாறியவர்கள் பார்க்கவேண்டிய படம் என சொல்லுகிறீர்கள், மதம் மாறியது அவர் அவர் உரிமை, அதற்கு அந்த மார்க்கத்தின் நல்ல போதனைகள், கடவுளின் ஆசிர்வாதம், அற்புதம், அவர் வாழ்க்கை மாற்றிய சம்பவம் என பல காரணங்கள் இருக்கலாம் , யாரெல்லாம் மனுஷனை போற்றி வணக்க ஆரம்பிக்கும் போது தான் இந்த பிரச்னை ஆரம்பம் ஆகிறது, அனைவரும் கடவுளை மட்டும் வணங்கினாள் போதும் .   10:46:39 IST
Rate this:
9 members
0 members
6 members

ஜூன்
20
2022
சினிமா
மிக அருமையான தொடர், டீன் ஏஜ் ரொமான்ஸ் தவிர்க்க படவேண்டும், அந்த ஒரு விஷயத்தை தவிர அற்புதமான படைப்பு , நான் முழு தொடரையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தேன்   09:21:25 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
17
2022
அரசியல் பாக்., வாலாட்டினால் பதிலடி ராணுவ அமைச்சர் எச்சரிக்கை
பாக்., வாலாட்டினால் பதிலடி, சீனா வாலாட்டினால் கண்ணை மூடிக்கோ, நல்ல பாதுகாப்பு கொள்கை   10:11:19 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
5
2022
சினிமா பீஸ்ட் - கதைச் சுருக்கம் இதுதான்…...
கதை best ஆ waste ஆனு சொல்ல வேண்டியது இல்லை, படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம், நல்ல கதை எல்லாம் நல்ல படமாக வெற்றி பெறுவதில்லை, இயக்குனர் பல முறை பார்த்த கதையை எப்படி இயக்கி உள்ளார் என்று பார்த்து மதிப்பிடுவோம், நன்றி   08:27:49 IST
Rate this:
10 members
0 members
16 members

மார்ச்
23
2022
சம்பவம் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் விருதுநகரில் ஐ.ஜி., டீம் முகாம்
இவர்கள் உலக பார்வைக்கு ரௌடிகள் இல்லை, நல்ல தோரணையில் பெண்களை வேட்டையாடும் ஓநாய்கள்   08:34:18 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
18
2022
அரசியல் தமிழக அரசியல் ரொம்ப காஸ்ட்லி பா.ஜ., அண்ணாமலை கவலை
இது எல்லா அரசியல் கட்சிகளும் செய்யுது வருவது தானே, யாரும் விதி விலக்கில்லை, இது நீலி கண்ணீர் , இந்தியாவில் பிஜேபி தான் மொத்த அரசியல் கட்சிகளில் 60% அதிகமான சொத்து வைத்துள்ளது, அது எதற்காக, இங்கு இன்னும் இவர்கள் தங்கள் பலத்தை சரியாக காட்டவில்லை, அதனால் பிஜேபி மேலிடம் தேர்தல் செலவுக்கு இன்னும் பணம் அனுப்பவில்லை போலும்   08:57:02 IST
Rate this:
7 members
0 members
10 members

ஜனவரி
2
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அற்புதமான பதிவு, வாழ்த்துக்கள்   12:36:31 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
28
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அருமையான பதில், நன்றி இருப்பினும் இந்த வாக்கியம் மிகவும் பழமையானது (பொதுவாக அறிவாளி மனைவியரை, கணவர்களுக்கு பிடிக்காது) இன்றைய சூழ்நிலையில் (வேலை பளு, மற்றும் பல), ஆண்கள் சுயமாக சிந்திக்கும் மற்றும் நடந்துகொள்ளும் பெண்களையே விரும்புகின்றனர், மனைவியின் ஆலோசனையை அதிகமாய் எதிர்பார்க்கின்றனர்.   09:23:56 IST
Rate this:
1 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X