உங்கள் செய்தி தலைப்பு பழனிச்சாமிக்கு 60 பேர் ஆதரவு என்று போட்டிருப்பது தவறு.
உண்மையில் அவரை சுற்றியுள்ள,
அவரால் பலன் அடைந்த அந்த 60 பேர் மட்டுமே அதரவு என்று இருக்க வேண்டும்.
அந்த 60 பேர் தவிர வேறு யாரும் அவரை ஆதரிக்க வில்லை .தொண்டர்கள் மத்தியில் பழனிச்சாமிக்கு எப்போதுமே ஆதரவு இருந்ததில்லை.
09-மார்ச்-2022 14:47:32 IST
கவுண்டமணி, செந்தில் , ( பன்னீர், பழனிசாமி) சபாஷ் பொருத்தமான அடைமொழி.
ஆனால் வருத்தப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தக் காமடியன்களால் வில்லன் ( திமுக) ஆட்சிக்கு வந்தது தான் மிச்சம்.
07-டிச-2021 00:28:14 IST
சில காலங்கள் முன்பு டெல்லி சென்று போராடிய நம் தமிழக விவசாயிகளை அவமதித்த அரசுக்கு பஞ்சாப் விவசாயிகள்
நல்ல பாடம் புகட்டி உள்ளார்கள்.
19-நவ-2021 12:47:54 IST
பழனிச்சாமியின் சுயநலமும், நம்பிக்கைத் துரோகமுமே இன்றைய அதிமுகவின் நிலைமைக்குக் காரணம்.
தேர்தல் தோல்விக்கு காரணமான இவரையும் அவருடன்,
பதவி சுகத்துடனும் பதவிக்காகவும் சுற்றித்திரிந்து கோண்டு,
தாங்கள் தான் கட்சி என்ற ம்மதையுடன் இருக்கும் அந்த கூட்டத்தையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டால், மற்றவற்றை தொண்டர்கள் பாரத்துக்கொள்வார்கள்.
28-ஜூன்-2021 10:59:27 IST
The extra thin rope is visible in the start of the video which tangled in her feet when she fell and caused her body to first rotate and fall," ...
31-மே-2020 00:48:58 IST
நீரில் விழுவதற்கு முன் மற்றொறு மெல்லிய கயிற்றில் கால்பட்டு , அதனால் சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வீடியோவை ஜூம் செய்து காட்டி விளக்கிவிட்டார்கள்.
இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
31-மே-2020 00:37:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.